புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_m10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_m10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_m10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_m10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_m10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_m10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_m10சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 4:57 pm

First topic message reminder :

ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 53cf59d7-4a48-43c5-a44b-15d62eaf468a_S_secvpf

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி 110-வது விதியின்படி ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ் புத்தாண்டு தினமான தை திங்கள் முதல் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சர்க்கரை பொங்கல் இட்டு புத்தாண்டு திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த 2009-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பரிசாக பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசி பருப்பு 100 கிராம், முந்திரி பருப்பு 10 கிராம், உலர்ந்த திராட்சை 5 கிராம், ஏலம் 5 கிராம் ஆகிய பொருட்கள் அடங்கிய பை ஒன்று வழங்க ஆணையிடப்பட்டது.

ஏறத்தாழ ரூ.70 கோடி செலவில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இது இலவசமாக வழங்கப்பட்டது.

அதேபோல வரும் 15.1.2011 தை திங்கள் முதல் நாள் கொண்டாடப்படவிருக்கும் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடைகள் மூலமாக 1.1.2011 முதல் தமிழ் புத்தாண்டு பரிசாக சர்க்கரை பொங்கலுக்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்!

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:35 pm

கலை wrote:ஏற்றம் எய்திட எத்தனிக்க எண்ணாது
சோற்றுப் பருக்கையில் ஏழையை முடக்கியே
மாற்றிய சொத்தினை வில்ல்ங்கமாய் மறைத்து ஏ
மாற்றியே பிழைக்கும் கலைஞரே இதுநீதியா?

- வயிறெரியும் கலை

சூப்பர்! சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 154550

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 11, 2010 8:38 pm

maniajith007 wrote:அப்போ வெண்பொங்கலுக்கு ஒன்னும் தரமாட்டார
அவரோட வெள்ளை மனசைவிட வெண்மையா வெண்பொங்கலுக்கு என்ன தர முடியும்..

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Aசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Aசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Tசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Hசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Iசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Rசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Aசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 8:39 pm

Aathira wrote:
maniajith007 wrote:அப்போ வெண்பொங்கலுக்கு ஒன்னும் தரமாட்டார
அவரோட வெள்ளை மனசைவிட வெண்மையா வெண்பொங்கலுக்கு என்ன தர முடியும்..

என்ன சொல்றீங்க அவருக்கு மனசாட்சி இருக்கா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 11, 2010 8:44 pm

சிவா wrote:
கலை wrote:ஏற்றம் எய்திட எத்தனிக்க எண்ணாது
சோற்றுப் பருக்கையில் ஏழையை முடக்கியே
மாற்றிய சொத்தினை வில்ல்ங்கமாய் மறைத்து ஏ
மாற்றியே பிழைக்கும் கலைஞரே இதுநீதியா?

- வயிறெரியும் கலை

சூப்பர்! சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு - Page 2 154550

நன்றி தல... அன்பு மலர்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக