புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
61 Posts - 46%
heezulia
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Guna.D
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_m10                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டல்கள் (கவிதை)

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 4:51 pm

First topic message reminder :

                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 000v054fk13

அன்பானவனே.!

அற்பத்தனமான சின்ன

விசயங்களை மனதில்
சில நேரம் நினைக்கையிலே
அற்புதமான சந்தோசத்தை.
அள்ளிஅள்ளித் தெளிக்கிறதே...

உன்னுடன் சாலையில்

நான் இணைந்து நடந்து செல்கையிலே..
என்னுடலில் எதிர்பாராமல்
உன் விரல் உரசி உண்டான
உணர்வு தூண்டல்கள்..

கடலலையை நான் துரத்தி..

விடலை போல் துள்ளிக் குதித்து,
தடுமாறி விழும் வேளையிலே..
என்னிடை தொட்டு இழுத்தபோது
எனக்குள் ஏற்பட்ட மின்னர்திர்வுகள்..

அருகருகே அமர்ந்து..

அறிவியல் பாடத்தை..
ஆராய்ந்த வேளையிலே..
அங்கும் இங்குமாய்..
அடிக்கடி புத்தகத்திலே
அடிதடி நடத்திய நம்
விரல்களில் உருவான
மின்னோட்டங்கள்..

பாடத்தின் விளக்கத்தை நாம்

பகிர்ந்துகொள்ளும் வேளையிலே- உன்
பார்வை விளக்கால்.. இந்த
பாவையின் கண்பாவையில்
ஏற்றிய மின்ஒளிக்கற்றைகள்..

தவறுகளோடு நான்

தடுமாறிய வேளையிலே.-
தவறிலிருந்து என்னை
தனித்து வைத்து,என்
தலைநிமிர வைக்க..நீ என்
தலையில் செல்லமாய்
தட்டியதில் உண்டான
மின்காந்தபுலங்கள்..

எனக்குள் ஏற்பட்டதூண்டல்கள்

உனக்குள் ஏற்படாததால்..நீ..
மகிழ்வோடு கழுத்தில் மாலையோடு
மற்ற ஒரு பெண்ணோடு..
மணாளனாய்..மேடையிலே.

இன்றும்..என்னை நோக்கி நீ சிந்திய

இன்ப புன்னகை கூட என்னுள் தூண்டியது
இன்ப அதிர்வுகளை..அதை.. ரசித்த படியே..
கையில் அன்பளிப்போடும்,அட்சதையோடும்
உன் கல்லூரித்தோழியான...நான்..                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 13, 2010 3:01 pm

Dwaraknath wrote:மின்பகிர்தலில் ஓர் மின்தூண்டல் கவிதை, நன்று நண்பரே நன்று....,                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550

நன்றி..நண்பரே..                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Nov 13, 2010 3:16 pm

அருமையான வார்ப்பு உண்மையில்
பெண்மையால் தூண்டப்படும் அத்தனை உணர்வுகளும்
அதிர்வுகள் தங்கள் கவிதையின் கரு
வரிகளால் மெய்ச்சிலிர்க்க வைக்கிறது
வாழ்த்துகள்

நேசமுடன் ஹாசிம்
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 13, 2010 8:56 pm

ஹாசிம் wrote:அருமையான வார்ப்பு உண்மையில்
பெண்மையால் தூண்டப்படும் அத்தனை உணர்வுகளும்
அதிர்வுகள் தங்கள் கவிதையின் கரு
வரிகளால் மெய்ச்சிலிர்க்க வைக்கிறது
வாழ்த்துகள்

நண்பர் ஹாசிம்..க்கு என் நன்றிகள்...                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 16, 2010 9:17 pm

எனக்குள் ஏற்பட்டதூண்டல்கள்
உனக்குள் ஏற்படாததால்..நீ..
மகிழ்வோடு கழுத்தில் மாலையோடு
மற்ற ஒரு பெண்ணோடு..
மணாளனாய்..மேடையிலே.

இன்றும்..என்னை நோக்கி நீ சிந்திய

இன்ப புன்னகை கூட என்னுள் தூண்டியது
இன்ப அதிர்வுகளை..அதை.. ரசித்த படியே..
கையில் அன்பளிப்போடும்,அட்சதையோடும்
உன் கல்லூரித்தோழியான...நான்..                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550

ஒருதலைக் காதலை (கைக்கிளையை) இதை விட அழகாகச் சொல்ல முடியுமா? அருமை.. சொல்லாத காதல் என்றும் சொர்க்கத்தில் சேராது என்பதெல்லாம் பொய். அந்தச் செல்லாத தான் சுகம் என்பதை அழகாகச் சொல்லும் கவிதை.
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 678642

                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 A                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 A                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 T                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 H                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 I                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 R                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 A                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Empty
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 9:51 pm

Aathira wrote:எனக்குள் ஏற்பட்டதூண்டல்கள்
உனக்குள் ஏற்படாததால்..நீ..
மகிழ்வோடு கழுத்தில் மாலையோடு
மற்ற ஒரு பெண்ணோடு..
மணாளனாய்..மேடையிலே.

இன்றும்..என்னை நோக்கி நீ சிந்திய

இன்ப புன்னகை கூட என்னுள் தூண்டியது
இன்ப அதிர்வுகளை..அதை.. ரசித்த படியே..
கையில் அன்பளிப்போடும்,அட்சதையோடும்
உன் கல்லூரித்தோழியான...நான்..                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550

ஒருதலைக் காதலை (கைக்கிளையை) இதை விட அழகாகச் சொல்ல முடியுமா? அருமை.. சொல்லாத காதல் என்றும் சொர்க்கத்தில் சேராது என்பதெல்லாம் பொய். அந்தச் செல்லாத காதல் தான் சுகம் என்பதை அழகாகச் சொல்லும் கவிதை.
                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 678642

நன்றி..அக்கா..இன்று நேரம் ஒதுக்கி படித்து வாழ்த்தியதற்கு...                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 00fq051jst
sivaa
sivaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 12/12/2010

Postsivaa Sun Dec 12, 2010 12:39 pm

மனதை தூண்டும் வரிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Dec 12, 2010 1:16 pm

அற்புதமான சிந்தனை... அழகான வரிகள் நண்பரே...                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 677196

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை...                  தூண்டல்கள் (கவிதை) - Page 3 154550 ]
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Dec 12, 2010 6:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 M                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 O                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 H                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 A                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 N
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Dec 12, 2010 7:43 pm

ரசிக்கத் தூண்டிய வரிகள்.
அருமை.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 13, 2010 9:38 am

அருமையான வரிகள் கவிதை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

                 தூண்டல்கள் (கவிதை) - Page 3 Logo12
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக