புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
90 Posts - 71%
heezulia
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_m10தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 12:59 pm

தமிழன்னையின்
தவப்புதல்வர்களே..
தமிழர்களே..
மலேசியத் தமிழ்ப்பளிகளின்
இன்றைய நிலை என்ன
தெரியுமா உங்களுக்கு?

இங்கே
பாட்டாளியின் பிள்ளைகள்
தமிழ்ப் பள்ளியில்
பெரிய வாத்தியார் பிள்ளைகள்
'செகோலா கெபங்சா ஆனில்'!

உண்மை கசக்கிறதா?
நாவில் தேன் தடவி
என்ன பயன்?

தமிழுக்கென்ன
தனப் பற்றாக்குறையா?
இல்லை
மனப்பற்றாக்குறை..

ஆசிரியர் பற்றாக்குறையா?
அதுவும் இல்லை..
அவர்களில் பலருக்கு
அக்கறையில்லை..

தமிழ்ப் பிள்ளைகள்
என்ன?
'தத்தி'களா?
நான் சொல்கிறேன்..
ஒவ்வொருவரும்..
ஒவ்வொரு வர்த்திகள்..
இன்னும் ஏற்றப் படாத வர்த்திகள்!

பெற்றோர்களுக்கு
பொறுப்பே இல்லையா?
பிழை..
புரியவைக்க ஆளில்லை..
தலைவர்களுக்கோ
அதற்கு நேரமில்லை!!

**
இன்னொரு உண்மை தெரியுமா
உங்களுக்கு..?

தன் அலுவலை விட..
அரசியலில்தானே
அதிகம்
ஆர்வம் காட்டுகிறார்கள்
அதிகமான
தலைமை ஆசிரியர்கள்..!!!

அறிஞர்களே..
தமிழர்களே...
தமிழ்ப் பள்ளிகளை
தலைநிமிர்த்தப் பாடுபடும்
தானைத் தலைவர்களே..!

நான் சொல்வதையும்
கொஞ்சம் கேளுங்கள்...

ஆம்..

சிந்திக்கத் தேவையில்லை..
சிறப்பு வகுப்பும் தேவையில்லை..
மான்யம் தேவை இல்லை..
மாயாஜால வித்தைகளும் தேவையில்லை...

"தலைமை ஆசிரியர்களின் பிள்ளைகளை
தமிழ்ப் பள்ளீயில்தான் சேர்க்க வேண்டும்"
என்ற
கட்டாய விதி
ஒன்று போதும்...

தமிழ்ப் பள்ளிகளின் தலை எழுத்து
நிச்சயம் மாறும்!!!

-கிருஷ்ணமூர்த்தி

http://kavithamil.blogspot.com/2009/02/blog-post_61.html

தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 08, 2011 8:17 am

நிச்சயம் மாறும்!!!
நன்றி அண்ணா சூப்பருங்க

தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் 599303
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் 102564

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 08, 2011 9:24 am

ஆசிரியர்களை மட்டும் ஒட்டு மொத்தமாக குறை சொல்லுவது முறையல்ல. இன்று பல தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் தான் பயில்கிறார்கள். தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்கும் இந்த தமிழ்ப்பற்றும், தமிழார்வமும் கொண்ட தமிழாசிரியர்கள் தான் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஏதோ ஓரிரு தமிழாசிரியர்களைத் தவிர பெரும்பாளோர் குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் தான் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் இந்நாட்டில் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின், தமிழ் பிள்ளைகளில் எங்கு படிக்கிறார்கள் தெரியுமா? மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் தங்கள் பிள்ளைகளை எங்கு எந்த பள்ளிக்கு அனுப்புகிறார்க்ள் தெரியுமா?

மேலும், தமிழ் பத்திரிக்கைகள் நடத்துபவர்கள், தமிழால் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் படிக்க அனுப்புகிறார்கள்?

தமிழரான ஒரு துணை அமைச்சர் தனது பிள்ளையை தரமான மலாய் பள்ளியில் பதிய மாநில கல்வி இலாக்காவின் படிகளை பல ஏறி இறங்கியவர். இது நான் கண்கூடாக கண்டது.

உங்களது கருத்திள் உள்ளது ஓர் உண்மை, ஆம், தமிழ்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமல்ல, மற்ற ஆசிரியர்களும் பலர் இன்று அரசியலில் காட்டும் வேகத்தை தங்களது ஆசிரியர் பணியில் காட்ட வில்லை. பள்ளியிலேயே அரசியல் நடத்துவதையும் நான் கண் கூடாக கண்டிருக்கிறேன். நமது சமூகத்தை நாசமாக்கும் சாத்தான்கள் இந்த ஆசிரியர்கள்.

தமிழ் வாழ, தமிழினம் வாழ தமிழ்ப் பள்ளிகளை வளர்ப்போம்.
நாமும் வளர்வோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 2:06 pm

தங்கள் குழந்தைகளை தமிழ்ப் பள்ளி அல்லாத மலாய் மற்றும் சீனப் பள்ளிகளில் படிக்க வைப்பதன் காரணம் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே!

மலேசியாவில் தமிழ் படித்தால் எங்கு வேலை கிடைக்கும். எத்தனை வருடங்கள் வரை தமிழில் படிக்க முடியும்? அடுத்து மலாய்ப் பாடத்திற்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மாறும் பொழுது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாங்கள் அறிவீர்கள் தானே ஐயா.

இருப்பினும் இன்னும் தமிழ்ப்பள்ளிகளை நேசிக்கும் மக்களுக்கு என் பாராட்டுக்கள்.

தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 2:11 pm

தமிழ்நாட்டிலும் இதைவிட மோசமாகவே இருக்கிறது நிலைமை சோகம் அதிர்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 2:15 pm

சிவா wrote:தங்கள் குழந்தைகளை தமிழ்ப் பள்ளி அல்லாத மலாய் மற்றும் சீனப் பள்ளிகளில் படிக்க வைப்பதன் காரணம் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே!

மலேசியாவில் தமிழ் படித்தால் எங்கு வேலை கிடைக்கும். எத்தனை வருடங்கள் வரை தமிழில் படிக்க முடியும்? அடுத்து மலாய்ப் பாடத்திற்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மாறும் பொழுது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாங்கள் அறிவீர்கள் தானே ஐயா.

இருப்பினும் இன்னும் தமிழ்ப்பள்ளிகளை நேசிக்கும் மக்களுக்கு என் பாராட்டுக்கள்.

வெளி நாட்டில் வாழ்கிற மக்கள் தமிழை நேசிக்கிறார்கள் . அந்த நேசம் தமிழ் அடையாளங்களை இழந்துவிடாமல் பாதுகாக்கும் என்று எல்லோரும் நம்புகிறோம் .

தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Thank-you015
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 2:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
வெளி நாட்டில் வாழ்கிற மக்கள் தமிழை நேசிக்கிறார்கள் . அந்த நேசம் தமிழ் அடையாளங்களை இழந்துவிடாமல் பாதுகாக்கும் என்று எல்லோரும் நம்புகிறோம் .

மலேசியாவில் தமிழ் ஆர்வலர்கள் நிறையப் பேர் இருந்தாலும், தனக்குத் தமிழ் பேசத் தெரியாது, தமிழ் படிக்கத் தெரியாது எனக் கூறுவதுதான் நாகரீகம் என அலையும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருப்பது வேதனையான விடயம்.

தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 08, 2011 2:21 pm

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஆசிரியர் பெற்றோர் கூட்டம் நடந்தது.....

அதில் ஒரு குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவனை தலைமை ஆசீர்யர் அவன் தந்தை இடம் குறை கூறிக்கொண்டிருந்தார், மாணவனின் தந்தை, தலையமை ஆசிரியரிடம், உங்கள் பிள்ளை சரியாக படிக்கவில்லை என்றால் எப்படி அக்கறை எடுப்பீர்களோ அப்படி எடுத்து, எப்படியாவது நான்கு படிக்க வையுங்கள், இவன் தான் எங்கள் குடும்பத்தில், இந்த அளவு வந்துள்ளான், என்று கூற தலைமை ஆசிரியர், என் பிள்ளை எதற்கு படிக்காமல் போகிறான், அவன் தலை சிறந்த பள்ளியில், படித்துக் கொண்டிருக்கிறான், அவனுக்கு இப்படி ஒரு நிலை வராது, என்று கூறினார்,

எனக்கு செருப்பில் அடித்தார் போன்று இருந்தது, என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது......

தன்னலப் பேய்கள்........எப்படி, பொதுநலத் தூண்களை உருவாக்குவார்கள்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 2:30 pm

சிவா

மலேசியாவில்
தமிழ் ஆர்வலர்கள் நிறையப் பேர் இருந்தாலும், தனக்குத் தமிழ் பேசத்
தெரியாது, தமிழ் படிக்கத் தெரியாது எனக் கூறுவதுதான் நாகரீகம் என அலையும்
மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருப்பது வேதனையான விடயம்.

உண்மைதான் சிவா , இந்த மனநிலை எல்லா இடத்திலும் இருக்கிறது. இது ஒருவகையான அறியாமை. இதை தீர்க்கும் முறைதான் தெரியவில்லை.

தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம் Thank-you015
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக