புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_c10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_m10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_c10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_m10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_c10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_m10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_c10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_m10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 11:50 am

First topic message reminder :

சியோல் சென்றுள்ள பிரதமர் வெள்ளிக் கிழமையன்று நாடு திரும்பியதும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் அ.ராசா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2G ஸ்பெகட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அ.ராசாவின் அணுகுமுறையே இந்த இழப்புக்கு முழு காரணம் என்றும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தன்னுடைய அறிக்கையில் கூறியதைத் தொடர்ந்து அ.ராசாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ஊழலுக்கு மத்திய அமைச்சரே காரணம் என்று தலைமைக் கணக்கு அதிகாரியே நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்நிலையில் இத்தகைய அமைச்சரை தன்னுடைய அமைச்சரவையில் இணைத்திருக்க மன்மோகன் சிங் அறவே விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

அக்டோபர் மாதத்தின் இறுதியில் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய பிரதமர் உத்தேசித்திருந்ததாகவும் தீபாவளி, ஓபாமா வருகை மற்றும் சியோல் பயணம் என தொடர் அழுத்தத்தில் இருந்ததால் இயலவில்லை எனவும் சியோல் பயணத்திலிருந்து திரும்பியதும் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

inneram

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 11, 2010 2:48 pm

சிவா wrote:
சாந்தன் wrote:சரியாக சொன்னீர்கள் ராஜா அண்ணா .... ராசாவுக்கு அந்த அளவிற்கு ஒன்னும் கிடையாது
உண்மையிலேயே அந்த ராசாவுக்கு ஒன்றும் தெரியாதா? அல்லது இந்த ராசாவின் பெயரில் அந்த ராசா இருப்பதால், ராசா என்ற பெயருடையோர் எல்லாம் நல்லவர்கள் என்று கூற வருகிறாரா?
என்னா....வில்லத்தனம் ??!!! பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 812496

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 2:52 pm

ராஜா wrote:
சிவா wrote:
சாந்தன் wrote:சரியாக சொன்னீர்கள் ராஜா அண்ணா .... ராசாவுக்கு அந்த அளவிற்கு ஒன்னும் கிடையாது
உண்மையிலேயே அந்த ராசாவுக்கு ஒன்றும் தெரியாதா? அல்லது இந்த ராசாவின் பெயரில் அந்த ராசா இருப்பதால், ராசா என்ற பெயருடையோர் எல்லாம் நல்லவர்கள் என்று கூற வருகிறாரா?
என்னா....வில்லத்தனம் ??!!! பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 812496

ஏதோ என்னால் முடிந்தது பாஸ்!

பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 11, 2010 2:54 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
சாந்தன் wrote:சரியாக சொன்னீர்கள் ராஜா அண்ணா .... ராசாவுக்கு அந்த அளவிற்கு ஒன்னும் கிடையாது
உண்மையிலேயே அந்த ராசாவுக்கு ஒன்றும் தெரியாதா? அல்லது இந்த ராசாவின் பெயரில் அந்த ராசா இருப்பதால், ராசா என்ற பெயருடையோர் எல்லாம் நல்லவர்கள் என்று கூற வருகிறாரா?
என்னா....வில்லத்தனம் ??!!! பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  - Page 2 812496

ஏதோ என்னால் முடிந்தது பாஸ்!

இன்னைக்கு வந்த வேலை முடிஞ்சது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Nov 11, 2010 6:30 pm

100 ரூபா திருடுனவன லாக்கப்ல போட்டு லாடம் கட்டுறானுங்க...இதுமாதிரி மதமுழுங்கிய ஒன்னுமே செய்ய மாட்டானுங்க...வாழ்க சனநாயகம்... மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 11, 2010 6:36 pm

ராசாவை நீக்கினால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் இருக்காது....கலைஞ்சர்...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக