புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Poll_c10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Poll_m10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Poll_c10 
44 Posts - 47%
heezulia

25 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Poll_c10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Poll_m10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Poll_c10 
161 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Poll_c10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Poll_m10பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 11:50 am

சியோல் சென்றுள்ள பிரதமர் வெள்ளிக் கிழமையன்று நாடு திரும்பியதும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் அ.ராசா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2G ஸ்பெகட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அ.ராசாவின் அணுகுமுறையே இந்த இழப்புக்கு முழு காரணம் என்றும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தன்னுடைய அறிக்கையில் கூறியதைத் தொடர்ந்து அ.ராசாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ஊழலுக்கு மத்திய அமைச்சரே காரணம் என்று தலைமைக் கணக்கு அதிகாரியே நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்நிலையில் இத்தகைய அமைச்சரை தன்னுடைய அமைச்சரவையில் இணைத்திருக்க மன்மோகன் சிங் அறவே விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

அக்டோபர் மாதத்தின் இறுதியில் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய பிரதமர் உத்தேசித்திருந்ததாகவும் தீபாவளி, ஓபாமா வருகை மற்றும் சியோல் பயணம் என தொடர் அழுத்தத்தில் இருந்ததால் இயலவில்லை எனவும் சியோல் பயணத்திலிருந்து திரும்பியதும் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

inneram

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 1:27 pm

தமிழருக்கு அமைச்சர் பதவி கிடைப்பதே அரிது! இதில் இப்படி ஊழல் செய்தால், பிறகு எத்தனை கடிதம் எழுதினாலும் பதவி கிடைக்காது!

கூட்டமா, ராசா.. ராசா.. ராசா.. மன்மத ராசா! பாட்டு பாடவேண்டியதுதான்!

பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 11, 2010 1:29 pm

தி.மு.க அமைச்சர்தானே.அந்தளவுக்கு ஒன்றும் பெரிதாக அவர் மேல நடவடிக்கை இருக்காது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குது என்று.

பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Uபிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Dபிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Aபிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Yபிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Aபிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Sபிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Uபிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Dபிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Hபிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 11, 2010 2:37 pm

ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவுக்கு வருமான இழப்பீடு , இதன் மூலம் எவ்வளவு லஞ்சம் கைமாறியிருக்கும். இதையெல்லாம் பண்ணும் அளவுக்கு ராசா போன்ற சாதாரண தைரியம் இருக்காது , அவருக்கு சப்போர்ட் (அ) உத்தரவு கொடுத்த ஆள் யார் ?!!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 2:41 pm

ராஜா wrote:ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவுக்கு வருமான இழப்பீடு , இதன் மூலம் எவ்வளவு லஞ்சம் கைமாறியிருக்கும். இதையெல்லாம் பண்ணும் அளவுக்கு ராசா போன்ற சாதாரண தைரியம் இருக்காது , அவருக்கு சப்போர்ட் (அ) உத்தரவு கொடுத்த ஆள் யார் ?!!

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடத்தி சொல்லணும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 2:42 pm

ராஜா wrote:ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவுக்கு வருமான இழப்பீடு , இதன் மூலம் எவ்வளவு லஞ்சம் கைமாறியிருக்கும். இதையெல்லாம் பண்ணும் அளவுக்கு ராசா போன்ற சாதாரண தைரியம் இருக்காது , அவருக்கு சப்போர்ட் (அ) உத்தரவு கொடுத்த ஆள் யார் ?!!

சரியான கேள்வி! இந்தக் கேள்வி எங்காவது எதிரொலிக்கிறதா எனப் பார்ப்போம்!

பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 11, 2010 2:43 pm

ராஜா wrote:ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவுக்கு வருமான இழப்பீடு , இதன் மூலம் எவ்வளவு லஞ்சம் கைமாறியிருக்கும். இதையெல்லாம் பண்ணும் அளவுக்கு ராசா போன்ற சாதாரண தைரியம் இருக்காது , அவருக்கு சப்போர்ட் (அ) உத்தரவு கொடுத்த ஆள் யார் ?!!

சரியாக சொன்னீர்கள் ராஜா அண்ணா .... ராசாவுக்கு அந்த அளவிற்கு ஒன்னும் கிடையாது சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 2:45 pm

சாந்தன் wrote:
சரியாக சொன்னீர்கள் ராஜா அண்ணா .... ராசாவுக்கு அந்த அளவிற்கு ஒன்னும் கிடையாது

உண்மையிலேயே அந்த ராசாவுக்கு ஒன்றும் தெரியாதா? அல்லது இந்த ராசாவின் பெயரில் அந்த ராசா இருப்பதால், ராசா என்ற பெயருடையோர் எல்லாம் நல்லவர்கள் என்று கூற வருகிறாரா?

பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 11, 2010 2:46 pm

அவர் ராஜா ..... இங்கே ராசா ...
இது தான் வித்தியாசம் சிவா அண்ணா ....]

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 2:47 pm

சிவா wrote:
சாந்தன் wrote:
சரியாக சொன்னீர்கள் ராஜா அண்ணா .... ராசாவுக்கு அந்த அளவிற்கு ஒன்னும் கிடையாது

உண்மையிலேயே அந்த ராசாவுக்கு ஒன்றும் தெரியாதா? அல்லது இந்த ராசாவின் பெயரில் அந்த ராசா இருப்பதால், ராசா என்ற பெயருடையோர் எல்லாம் நல்லவர்கள் என்று கூற வருகிறாரா?

ஒன்னும் புரியலை மனுசனை என்ன பாடு படுத்துறாங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக