புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 I_vote_lcapநான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 I_voting_barநான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 I_vote_rcap 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
Pampu

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 I_vote_lcapநான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 I_voting_barநான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 I_vote_rcap 
335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 I_vote_lcapநான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 I_voting_barநான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 10, 2010 9:07 pm

First topic message reminder :

நீங்கள்
அறீவீர்களா
நான்
கவிஞனில்லை
தந்திரக்காரன்
வார்த்தைகளை
கொண்டு
தந்திரங்கள்
செய்பவன்
சொற்களை உடைத்தும்
கலைத்து பின்
சேர்த்தும்
உங்கள் விழிகள்
அறியாமல்
வேடிக்கை காட்டும்
ரசவாதி
எனது
கவிதைகள்
என்பது
கட்டுக்களை உடைத்து
செல்வதுமில்லை
சாஸ்வதம் குறித்து
பேசவுமில்லை
உங்கள் கண்ணீரை
இல்லை ஆமோதிப்பை
ஏந்தியதும் இல்லை
அவைகள்
சாலையோர
விருட்சங்கள்
பயணிக்கையில்
உங்கள் விருப்பத்தின்
பேரில் சற்று
ஓய்வெடுக்கலாம்
ஆனால்
எனக்கோ
அது தீராத மழை
எப்போதும்
நினைகிறேன்
ஒரு சிறுவனென
குதுகலித்து

TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Thu Nov 11, 2010 7:02 pm

நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிருந்தார். நீங்களும் உங்கள் கவிதையும் அந்த நிலையில் இருப்பதாய் உணர்கின்றேன்.

மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 8:11 pm

நன்றி நண்பா வேலு நன்றி கலை சார் நன்றி கணேஷ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:34 pm

TGaneshKumar wrote:நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிருந்தார். நீங்களும் உங்கள் கவிதையும் அந்த நிலையில் இருப்பதாய் உணர்கின்றேன்.

யப்பா.........!!! எப்படி இப்படியெல்லாம்? நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 67637

நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 8:37 pm

சிவா wrote:
TGaneshKumar wrote:நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிருந்தார். நீங்களும் உங்கள் கவிதையும் அந்த நிலையில் இருப்பதாய் உணர்கின்றேன்.

யப்பா.........!!! எப்படி இப்படியெல்லாம்? நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 67637

என்னையும் ஒருத்தர் புகழ்ந்து பேசுறார் விடுங்கண்ணே

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:38 pm

அழகான கவிதை தந்து விட்டு..
நான் அவனில்லை..என்றால்..எப்படி..?

தல..கலக்குரீங்க... நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 Friendshipcomment54நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 9:39 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அழகான கவிதை தந்து விட்டு..
நான் அவனில்லை..என்றால்..எப்படி..?

தல..கலக்குரீங்க... நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550

பாஸ் உண்மையாவே எனக்கு கவிதை வராது பாஸ்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:48 pm

maniajith007 wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அழகான கவிதை தந்து விட்டு..
நான் அவனில்லை..என்றால்..எப்படி..?

தல..கலக்குரீங்க... நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550

பாஸ் உண்மையாவே எனக்கு கவிதை வராது பாஸ்

அட..பதில் கூட கவிதை தானா..? நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 755837 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 755837

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 Friendshipcomment54நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 9:49 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அழகான கவிதை தந்து விட்டு..
நான் அவனில்லை..என்றால்..எப்படி..?

தல..கலக்குரீங்க... நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 154550

பாஸ் உண்மையாவே எனக்கு கவிதை வராது பாஸ்

அட..பதில் கூட கவிதை தானா..? நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 755837 நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 755837

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 9:50 pm

maniajith007 wrote:
சிவா wrote:
TGaneshKumar wrote:நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிருந்தார். நீங்களும் உங்கள் கவிதையும் அந்த நிலையில் இருப்பதாய் உணர்கின்றேன்.

யப்பா.........!!! எப்படி இப்படியெல்லாம்? நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 67637

என்னையும் ஒருத்தர் புகழ்ந்து பேசுறார் விடுங்கண்ணே

அதனால்தான் அவர் மேல எனக்கு இந்தக் கொலை வெறி!

நான் கவிஞனில்லை நான் எழுதுவதும் கவிதையல்ல  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 9:53 pm

சிவா wrote:

அதனால்தான் அவர் மேல எனக்கு இந்தக் கொலை வெறி!

பொறமை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக