புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்த வெறியன் அல்ல அமைதியின் பற்றாளன் - TRT தமிழொலி விமலுக்கு, மலின் சலிந்த விக்ரமசிங்க எழுதிய கடிதம் Poll_c10யுத்த வெறியன் அல்ல அமைதியின் பற்றாளன் - TRT தமிழொலி விமலுக்கு, மலின் சலிந்த விக்ரமசிங்க எழுதிய கடிதம் Poll_m10யுத்த வெறியன் அல்ல அமைதியின் பற்றாளன் - TRT தமிழொலி விமலுக்கு, மலின் சலிந்த விக்ரமசிங்க எழுதிய கடிதம் Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுத்த வெறியன் அல்ல அமைதியின் பற்றாளன் - TRT தமிழொலி விமலுக்கு, மலின் சலிந்த விக்ரமசிங்க எழுதிய கடிதம்

3tamil78
3tamil78
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010

Post3tamil78 Wed Nov 10, 2010 7:06 pm

அன்பிற்கினிய TRT தமிழொலி விமலுக்கு...வணக்கம் மலின்சலிந்த விக்ரமசிங்க எழுதிக்கொள்வது...

TRT தமிழொலி வானொலியில் நீங்கள் சிங்கள மொழி நிகழ்ச்சி நடத்துவது கண்டு நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

தமிழர்களைப் போலவே சிங்களர்களும், இலங்கைத் தீவினில் அமைதியிழந்து வாழ்ந்து வருகின்றோம். ஒரு காலத்தில் அமைதியும், சுபிட்சமும் நிறைந்திருந்த எங்கள் பவுத்த தேசத்தில் இன்று இரத்தமும், துப்பாக்கிகளும், அந்நிய நாட்டவர்களும் நிறைந்து வறுமையிலும், துயரத்திலும் வன்முறையிலும் வாழ்ந்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்துவிட்டது. அந்த விசயங்களை மீண்டும் கிளறாமல் அந்த முடிவினை ஏற்று தேசம் அமைதியுறும் என்று நம்பிக்கை இருந்தது. அதன்படியே தமிழ்நாட்டிலும் ஒரு நிசப்தம் நிலவியிருந்த சூழலில் விடுதலைப்புலிகள் இயக்கம் மூச்சு விடாமல் இருந்த தருணத்தில் நடராசன் போன்ற தமிழ் இன வெறியர்கள் அமெரிக்காவில் இருந்து எலின் சாண்டர் போன்றோர்களை தூண்டிவிட்டு பொய்யான விசயங்களை, அளித்தும், உலகத்தில் உள்ள அப்பாவி ஈழத்தமிழர்களையும் வெறியூட்டி எங்கள் தேசத்தின் அமைதியை கெடுக்கின்றார் என்று நடராசன் மீது எங்களுக்கு பகைமையும், சினமும் இருந்தது.

அவருக்கு எதிரான சில நடவடிக்கைகள் எடுப்பதற்கான எண்ணம் கூட எங்களுக்கு இருந்தது. அவருடைய வெளிநாட்டுப் பயணங்களை, பேச்சுக்களை, நாங்கள் உற்று கவனித்தோம். பிரான்சு TRT வானொலியில் அவருடைய நேர்காணல், இலண்டனில் குளோபல் TV நேர்காணல், பிரான்சில் மாவீரர் தின உரை, இப்பேச்சுக்களின் விசயங்களை உணர்ந்த எங்களுக்கு அவர் புத்த வெறியன் அல்ல, அமைதியின் பற்றாளன் என்பதை நாங்கள் உணர்ந்தோம்

தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழும் பூர்வகுடிகள். சிங்கள தேசத்தோடு சேர்ந்திருப்பதும், விலகியிருப்பதும் தமிழர்களின் தனி விருப்பம். இதை துப்பாக்கிகளை கொண்டு கட்டாயப்படுத்தி சேர்ந்திருக்கச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஒரு சில சிங்கள தலைவர்களுடைய தவறான கருத்துக்காக சிங்கள, ஈழத்தமிழ் மக்கள் துயருருவதையும், அமைதியிழப்பதையும் அனுமதிக்கமுடியாது.

சிங்கள இராணுவத்தினர் தமிழீழ பெண்களை கற்பழித்திருப்பதையும், தமிழர்களின் கோயில்கள் இடிக்கப்பட்டதையும், நூலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதையும் எங்களது அரசே ஒத்துக் கொண்டுள்ளது. ஆனால் பயங்கரவாதிகள் என்று சொல்லக்கூடிய விடுதலைப்புலிகள் ஒரு சிங்களத் பெண்ணைக்கூட கற்பழித்ததாகவோ, புத்த விகாரங்களை இடித்ததாகவோ, ஒரு சிங்கள பொதுமக்களை கொன்றதாகவோ எங்களிடம் சான்றுகள் இல்லை.

நடராசன் அவர்கள் எழுப்பிய வாதங்களும், அவர் கூறிய நியாயங்களும் உண்மையான பவுத்தர்களான எங்கள் உள்ளத்தைத் தொட்டன. உண்மை எங்களை சுட்டது. காலம் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம். ஒன்றை நாங்கள் புரிந்து கொண்டோம். இந்த கொடிய வேதனையிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும் தமிழர்களும், சிங்களர்களும் மீள்வதற்கும், எங்கள் தேசம் அமைதியாக வாழ்வதற்கும் ஒரே வழி தமிழீழம் தான் என்பதையும் அந்த கோரிக்கையை வைப்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, சுதந்திரத்தின் தூதுவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டோம். இனவெறியை விட்டு பொதுவாக சிந்திக்கின்ற எந்த உண்மையான பவுத்தனும் இந்த கருத்தினை ஒத்துக்கொள்வான்.

எங்கள் உள்ளத்தில் பகைமை நிரம்பி புத்தருக்கு விரோதமாக இருந்த எங்களுக்கு சரியான விளக்கத்தை அளித்த உண்மையை ஒளிரவைத்த நடராசனுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தம் சரணம் கச்சாமி!

நன்றி: புதிய பார்வை

=====

முத்தமிழ்
சென்னை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக