புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்றங்கள்"
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் தலைவர் சுஜாதாவும் ஒருவர் அவர் எழுதிய "மூன்று குற்றங்கள்".என்ற புத்தகத்தை சமிபத்தில் படித்தேன் மிகவும் அருமையான துப்பறியும் கதைகள் அது
1. மேற்கே ஒரு குற்றம்
2. மீண்டும் ஒரு குற்றம்
3. மேலும் ஒரு குற்றம்
இந்த மூணு கணேஷ்-வசந்த் கதைகளையும் தொகுத்து ஒரே புத்தகமா வெளியிட்டிருக்காங்க, விசா பப்ளிகேஷன்ஸ். புத்தக விலை Rs.130. சத்தியமா குடுக்கற காசு வொர்த். அனேகமா 1980கள்ல இந்த கதைகள் வந்திருக்கலாம், ஆனா இப்போ படிச்சாலும் துளிகூட இன்ட்ரஸ்ட் குறையல. ஒரே ஒரு குறை - முதல் சில பக்கங்களில் நிறைய எழுத்துப்பிழை. ப்ரூஃப்ரீடர்களே, கொஞ்சம் பாத்து பண்ணுங்கப்பா, தலைவர் எழுதினது, அதுக்காகவாவது....
மேற்கே ஒரு குற்றம்
கோர்ட்ல இருக்கும்போது கணேஷ்கிட்ட வந்து, உங்களோட பேசணும்னு ஒரு பொண்ணு சொல்றா. ஆனா இப்போ முடியாது கொஞ்சம் பிஸி, சாயந்தரம் ஆபீஸ்ல வந்து பாருன்னு சொல்லிடறார். சாயந்தரம் ஆபீஸுக்கு வந்தப்புறம், ஆபீஸ்ல வேலை செய்யற பையன் "உங்களுக்காக ஒரு அம்மா வெயிட் பண்ணிகிட்டிருந்தாங்க, நீங்க கூட்டிட்டு வரசொன்னதா ஒருத்தர் வந்து கார்ல கூட்டிட்டு போயிட்டார்"னு சொல்ல, கணேஷுக்கும், வசந்துக்கும் அதிர்ச்சி. மறுநாள் அந்த பொண்ணு விபத்தில் பலின்னு பேப்பர்ல நியூஸ் வருது. அந்த பொண்ணு என்னவோ சொல்ல வந்தா, ஆனா கேக்காம தவிர்த்துட்டோமேன்னு கணேஷுக்கு குற்ற உணர்ச்சி தாக்க, அந்த பொண்ணோட வீட்டுக்கு போய் கணேஷும், வசந்தும் அவஙகம்மாகிட்ட விசாரிக்கறாங்க.
விசாரிக்கும்போது அந்த பொண்ணு கண்டிப்பா கொலைதான் செய்யப்பட்டிருக்கணும்னு ஊர்ஜிதம் ஆகுது. இதுக்கப்புறம் கணேஷ் கொலையாளிக்கு ஒரு சின்ன பொறி வெச்சு ஆரம்பிக்கறார். அது சென்னையில ஆரம்பிச்சு ஜெர்மனிவரை அவங்கள கூட்டிட்டுபோகுது. அதுக்கப்புறம்.........
அடிச்சு சொல்லலாம், இந்த மனுஷன் மட்டும் இங்கிலீஷ்ல நாவல் எழுதியிருந்தா இவரோட எல்லா நாவல்களுமே ஹாலிவுட்ல படமா வந்திருக்கும். ஒரு சின்ன முடிச்சு, அத வெச்சு என்னமா பின்னியிருக்கார்! அதுவும் கணேஷுக்கும் வசந்துக்கும் இடையில நடக்கற கான்வர்சேஷன்....நான் என்னத்த சொல்றது. பயபுள்ள வசந்து அநியாயத்துக்கு குறும்புக்காரன், ஒரு பெண்பித்தன் மாதிரி இருந்தாலும், பெண்களே ரசிக்கற மாதிரி பேசறது வசந்தோட ஸ்பெஷாலிட்டி!
மீண்டும் ஒரு குற்றம்
காலை 10:30 மணிக்கு ஒரு பெரிய மிடில் ஏஜ் பிஸினஸ்மேன் கணேஷுக்கு கால் பண்ணி என்னை கொலை செய்ய சதி பண்ணிட்டிருக்காங்க, உங்கள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்றார். 'க'வும், 'வ'வும் 11:30க்கு அவர் வீட்டுக்கு போனா அவர் கொலை செய்யப்பட்டுகிடக்கிறார். அவர் கல்யாணம் பண்ணிக்க இருந்த ஒரு லேடி மேல சந்தேகம் ஆரம்பிச்சு, அவரோட உறவினர்கள் வரைக்கும் போகுது.
திடீர்னு போலீஸ் அவரோட உறவினர் ஒருத்தரை அரெஸ்ட் பண்ணிடறாங்க. காரணம், அவர் கொலை நடந்த அன்னைக்கு வீட்டுக்கு வந்து, அவசர அவசரமா கிளம்பி போனதுக்கு வாட்ச்மேன் சாட்சி. கொலை நடந்த முன் தினம் இவர், அந்த பிஸினஸ்மேனோட வாக்குவாதம் பண்ணி, சண்டை போடற அளவுக்கு போயிருக்கு. இதெல்லாம் வெச்சு, போலீஸ் அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்க.
ஆனா அவரோ இதெல்லாம் உண்மைதான், ஆனா நான் போகும்போதே அவர் செத்துக்கிடந்தார், அத பாத்தவுடனே போலீஸ்ல சொல்லாததுதான் நான் செஞ்ச தப்புனு புலம்பறார். இங்கேதான் நம்மாளுங்க களத்துல இறங்கி, யாரு உண்மையான கொலையாளின்னு கண்டுபிடிக்கறாங்க. இந்த கதைல யாரு கொலையாளின்னு ஓரளவு guess பண்ணமுடியுது. ஆனாலும் கதையோட ஃப்ளோ நல்லாவே இருக்கு!
மேலும் ஒரு குற்றம்
இந்த கதைய படிச்சு பாருங்க, எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ஆனா எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரியல. ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது கதை. எப்போவும் நட்பாகவே இருக்கற கணேஷும், வசந்தும் இதுல கொஞ்சம் சண்டை போட்டு பிரியற அளவுக்கு போறாங்க. காரணம் கணேஷின் டென்ஷன் அவரோட உடல் நலத்தை பாதிக்க, வசந்தோட சண்டை போட, ஆனாலும் வெகு சீக்கிரம் ஈகோ இல்லாம ரெண்டு பேரும் சீக்கிரம் சேர்ந்துடறாங்க.
அதுக்கப்புறம் டாக்டர் அட்வைஸ்படி கொஞ்ச நாள் வேலையிலயிருந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு முடிவெடுக்கறாங்க. ரெஸ்ட் எடுக்க வேற ஊர் போற இடத்துலயும் ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க ஆரம்பிக்கறாங்க. ம்ம்ம்...இதுக்கு மேல நான் சொல்லகூடாது. படிச்சு பாருங்க, க்ளைமேக்ஸை நீங்க guess பண்ணா, சத்தியமா காலரை தூக்கி விட்டுகிட்டு சொல்லிக்கலாம், "நான் ஒரு ப்ரில்லியண்ட்"னு (ரவுண்ட் நெக் டிஷர்ட் போட்டிருந்தா கழட்டி கங்குலி மாதிரி சுத்திகிட்டே சொல்லிக்கோங்க). அந்தளவுக்கு எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ்!
தலைவர விமர்சனம் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்ல, சித்தாளும் இல்ல. இது எல்லாமே இந்த புத்தத்தை பற்றிய என்னோட கருத்துதான். படிச்சு பாருங்க, நிச்சயமா உங்களுக்கு புடிக்கும்!

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Aathira wrote:எனக்கு ’கற்றதும் பெற்றதும்’ சுஜாதாவின் நாவல் தரவிறக்கச்சுட்டி தர இயலுமா கார்த்திக்?
அக்கா இங்கே உள்ளது தரவிறக்கிக்கொள்ளுங்கள்
http://www.mediafire.com/?omwdkmzo0ym
இதுவும் பிடிஎஃப் தான் ஆன்லயனில் படிக்கலாம் இதில் ridht கிளிக் செய்து save as ஆப்ஸன்மூலமாக தரவிறக்கிக்கொள்ளலாம்
http://www.pkp.in/mydrive/mydrive/Tamil%20E%20Books/Sujatha%20Katrathum%20Petrathum.pdf
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சுஜாதா அவர்களின் மேலும் சில நாவல்கள் மற்றும் கதைகள் தரவிறக்க சுட்டிகள்
1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி
http://www.ziddu.com/download/12664393/4-1000varudankal_uyerrudaneruppathu_appdi.pdf.html
AAH
http://www.ziddu.com/download/8649137/aah.pdf.html
என் இனிய இயந்திரா
http://www.ziddu.com/download/8649141/eniniyaethra.pdf.html
டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு
http://www.ziddu.com/download/8649136/Drama_-_Dr_Narenthiranin_Vinotha_Vazhukku.pdf.html
கடவுள் வந்திருந்தார்
http://www.ziddu.com/download/8649139/Drama_-_Kadavul_Vanthirunthaar.pdf.html
மெரினா
http://www.ziddu.com/download/8649143/MERINA-.pdf.html
சுஜாதாவின் கட்டுரை
ஒரு விஞ்ஞானத்தின் பார்வயிலிருந்து
http://www.ziddu.com/download/8649295/ORUVIGNYANATHINPARVAYIL.pdf.html

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி ...பாலாகார்திக்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பாலாகாா்த்திக்குக்கு எனது நன்றிகள்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|