புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_c10“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_m10“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_c10“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_m10“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_c10“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_m10“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_c10“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_m10“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 5:01 pm

“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Tu_23444

ஏராளமான கன்னடப் படங்களில், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான தமிழ்ப் படங்களிலும் நடித்தவரான விஜயலட்சுமி இப்போது டிவி நடிகையாகி விட்டார்.

கன்னடத்தில் ஒரு காலத்தில் பிசியாக இருந்தவர் விஜயலட்சுமி. பின்னர் தமிழில் ஃபிரன்ட்ஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென எந்த மொழிப் படத்திலும் நடிக்கவில்லை.

இடையில் டிவி சீரியல் ஒன்றில் நடித்தார். பிறகு டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து அளித்தார். அப்போது சில சர்ச்சைகள் எழவே அதிலிருந்தும் மாயமானார். இந்தநிலையில் மீண்டும் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் திரம்பி வந்துள்ளார் விஜயலட்சுமி.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒரு சுத்தமான தமிழ்ப பெண்தான். சென்னையில்தான் பிறந்தேன். கர்நாடகத்தில் படித்தேன். அங்கு பட வாய்ப்புகள் வரவே அங்கு சில காலம் செட்டிலாகி விட்டேன். ஆனாலும் எனது இதயம் தமிழுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது. இப்போது கடந்த ஐந்து வருடங்களாக நான் சென்னையில்தான் வசித்து வருகிறேன். இங்கேயே செட்டிலாகப் போகிறேன்” என்றார்.

”சரி உங்களுக்கு கல்யாணமாகி விட்டதாமே..?” என்று கேட்டால், பளபளவென வாய் விட்டுச் சிரித்தார் விஜயலட்சுமி. “நான் நீண்ட காலமாக கோலிவுட்டில் இல்லாததால் பலரும் நான் கல்யாணமாகி செட்டிலாகிவிட்டதாக கூறத் தொடங்கி விட்டனர். உண்மையில் நான் இன்னும் சிங்கிள்தான். தொடர்ந்து நடிக்க காத்திருக்கிறேன், நடித்துக் கொண்டும் இருக்கிறேன்..” என்கிறார் விஜயலட்சுமி.

“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 5:05 pm

இவுங்க எத்தனையாவது கல்யாணத பத்தி சொல்லுறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் “நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 5:07 pm

நம்பிட்டோம் அம்மணி!

“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 5:08 pm

balakarthik wrote:இவுங்க எத்தனையாவது கல்யாணத பத்தி சொல்லுறாங்க

யாருக்குத்தெரியும் :idea:

“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 5:10 pm

அப்புகுட்டி wrote:
balakarthik wrote:இவுங்க எத்தனையாவது கல்யாணத பத்தி சொல்லுறாங்க

யாருக்குத்தெரியும் :idea:

அதுவும் சரிதான் நடிகையோட கல்யாணமும் சரி ப்ரேசவமும் சரி சீக்கிரமே முடிஞ்சுடுது அதுதான் எப்படின்னு தெரியல

ஈகரை தமிழ் களஞ்சியம் “நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 5:13 pm

balakarthik wrote:
அப்புகுட்டி wrote:
balakarthik wrote:இவுங்க எத்தனையாவது கல்யாணத பத்தி சொல்லுறாங்க

யாருக்குத்தெரியும் :idea:

அதுவும் சரிதான் நடிகையோட கல்யாணமும் சரி ப்ரேசவமும் சரி சீக்கிரமே முடிஞ்சுடுது அதுதான் எப்படின்னு தெரியல

ஓ நீங்க அத சொல்றீங்களா ஓகே!!!! ஓகே!!!!

“நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக