புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_vote_lcapதீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_voting_barதீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_vote_rcap 
36 Posts - 46%
heezulia

20 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_vote_lcapதீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_voting_barதீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_vote_rcap 
156 Posts - 41%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_vote_lcapதீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_voting_barதீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_vote_rcap 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_vote_lcapதீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_voting_barதீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா!

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Nov 10, 2010 4:04 pm

மும்பை: தீப் பிடிப்பது உள்ளிட்ட பிரச்சனைக்குரிய நானோ கார்களை தி்ரும்பப் பெறப் போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

உலகிலேயே மிக மலிவான கார் எனப்படும் நானோ கார்கள் கடந்த ஆண்டு விற்பனைக்கு தரப்பட்டன. ரூ 1 லட்சம் இதன் விலை என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் ரூ 1.8 லட்சம் வரை வைத்து விற்கப்பட்டன இந்தக் கார்கள்.

ஆனால் அப்படி விற்கப்பட்ட கார்கள், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளைத் தந்து கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை மும்பை,. லக்னௌ, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 6 நானோ கார்கள் ஓடும்போது தீப்பிடித்து எரிந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

இதனால் நானோ பாதுகாப்பு குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், வாடிக்காயாளர்கள் புகார் தெரிவித்துள்ள அத்தனை நானோ கார்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. ஏற்கெனவே சில கார்களை திரும்பப் பெற்றும் உள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சிஇஓ கார்ல் பீட்டர் போர்ஸ்டர் கூறுகையில், "ஓடும் வழியில் கார் தீப்பிடித்து எரிவது உள்ளிட்ட பல புகார்கள் வந்துள்ளது உண்மைதான். இந்தப் பிரச்சினையை சமாளிக்க, நானோவுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்ய முடிவு செய்துள்ளோம்.

நாடு முழுக்க தற்போது 70,000 நானோ கார்கள் ஓடிக் கொண்டுள்ளன.

இவற்றில் எத்தனை ஆயிரம் கார்களைத் திரும்பப் பெறுவதென்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.

மின் பாகங்கள் வெடித்துச் சிதறாமல் இருக்க அவற்றில் ப்யூஸ் பொருத்தவும் திட்டமிட்டுள்ளனர் நானோ பொறியாளர்கள்.

கடந்த மே மாதம்தான் நானோ கார்கள் முழுக்க முழுக்க பாதுகாப்பானவை என நிபுணர் குழு சான்றிதழ் வழங்கியது. ஆனால் அப்படி அறிவித்த இரண்டு மாதங்களுக்குள் டெல்லி உச்ச நீதிமன்றம் அருகே 6வது நானோ கார் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ் தமிழ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 4:07 pm

தீப்பிடிக்கும் முன் திரும்பப் பெறுவார்களா? அல்லது தீப்பிடித்த பிறகுதான் திரும்பப் பெறுவார்களா?

தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Nov 10, 2010 4:09 pm

சிவா wrote:தீப்பிடிக்கும் முன் திரும்பப் பெறுவார்களா? அல்லது தீப்பிடித்த பிறகுதான் திரும்பப் பெறுவார்களா?

தீ பிடிக்காத காரை மட்டும் திரும்ப பெரும் போல

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 10, 2010 7:36 pm

இந்த காரை பார்த்து தான் அசந்து போன (2500 $ கு காரா? )ஒபாமா
தம்பதி அமெரிக்காவுக்கு export பண்ணுவதை பற்றி பேசினார்கள் போல உள்ளதே . ஒபாமா மனைவி காரை வரவழைத்து பார்த்து ஓட்ட விரும்பினார்களாம். ஆனால் செக்யூரிட்டி காரணங்களுக்காக உட்காரமட்டுமே அனுமதி தந்தார்களாம். இப்ப இந்த மாதிரி நியூஸ்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 10, 2010 8:39 pm

மீண்டும் நானோ சாதனை படைக்கும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Nov 10, 2010 10:23 pm

விலையை வேறு அதிகப்படுத்தி பார்த்தார்கள இன்னமுமா....சுடுபட்டது வாடிக்கையார்களும் டாட்டாவும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 10:49 pm

எனக்குப் பிடித்தது Mahindra Scorpio! ஆனால் இங்கு விலை மிக அதிகமாக உள்ளது!

(ஏன் குறைவா இருந்தா மட்டும் வாங்கிவிடப் போகிறாயா எனக் கேட்பது எனக்கும் கேட்கிறது)

தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக