புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_m10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_m10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_m10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_m10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_m10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_m10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_m10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_m10திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 2:22 pm

First topic message reminder :

[b]திரை கடல் ஓடியும் திரவியம் தேடு[/u]

தனியொருவனாய்
தூர தேசத்தில் உன் பயணம்!
தாங்காத துயரத்திலும்
தணியாத பணத்தில் உன் கவனம்!

செல்வத்தின் முதுகிலே-நீ
சவாரி செய்ய முயலுகிறாய்
சேர்த்து வைத்த கனவுகளை –நீ
செலவு செய்ய நினைப்பாயா?

பாலைவன ஒட்டகமாய்-உன்
பாதங்கள் தேயத் தேய-நீ
நெடிய பயணம் செய்கிறாய்!

தாகத்தின்போது தண்ணீராய்-உன்
வியர்வையை விழுங்குகிறாய்!
சோகத்தின்போது துணையாய்-உன்
கண்ணீரையே புசிக்கிறாய்!

பாலைவனெச் சோலையென-உன்
பால்வடியும் மழலையை நினைக்கிறாய்!
சுமை என்றெண்ணிடாமல்-எங்களை
சுகமாய் சுமந்து செல்கிறாய்!

திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெரிந்து கொள்வாயா?!





avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 10, 2010 11:40 pm

அதானே ... ஏன் ஏன் ஏன் என்னாச்சு...?






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 10, 2010 11:40 pm

மிக அருமையான பிரிவுக்கவிதை வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Thu Nov 11, 2010 1:21 am

நன்று............



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 4:25 pm


திரவியம் தேட வந்தவர்களின்
வாழ்வு உங்கள் வரிகளில்
பரவிக்கிடக்கிறது..அற்புதம்..இல்லை
அவர்களுக்கான..அர்ப்பணம்..கவிதை... திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 154550 திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 154550 திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Friendshipcomment54திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 00fq051jst
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Nov 11, 2010 5:46 pm

நன்று மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 11, 2010 5:53 pm

vinu unmailume ithu velinaattil pani purikiravarkalukku arppanam.




திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Uதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Dதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Aதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Yதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Aதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Sதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Uதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Dதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 Hதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு! - Page 3 A
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Nov 11, 2010 7:41 pm

நன்றி கலை
நன்றிசூர்யா
நன்றிதுவாரக்னாத்
நன்றிதஞ்சாவூரான்
நன்றிஉதயசுதா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Nov 11, 2010 9:13 pm


பாலைவன ஒட்டகமாய்-உன்
பாதங்கள் தேயத் தேய-நீ
நெடிய பயணம் செய்கிறாய்!
உண்மையின் வலி ,உங்கள் கவி .பாராட்டுக்கள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Nov 11, 2010 10:00 pm

kalaimoon70 wrote:
பாலைவன ஒட்டகமாய்-உன்
பாதங்கள் தேயத் தேய-நீ
நெடிய பயணம் செய்கிறாய்!
உண்மையின் வலி ,உங்கள் கவி .பாராட்டுக்கள் .

நன்றி கலைநிலா

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக