புதிய பதிவுகள்
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிக்கன் பீஸா - Page 2 Poll_c10சிக்கன் பீஸா - Page 2 Poll_m10சிக்கன் பீஸா - Page 2 Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
சிக்கன் பீஸா - Page 2 Poll_c10சிக்கன் பீஸா - Page 2 Poll_m10சிக்கன் பீஸா - Page 2 Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
சிக்கன் பீஸா - Page 2 Poll_c10சிக்கன் பீஸா - Page 2 Poll_m10சிக்கன் பீஸா - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சிக்கன் பீஸா - Page 2 Poll_c10சிக்கன் பீஸா - Page 2 Poll_m10சிக்கன் பீஸா - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
சிக்கன் பீஸா - Page 2 Poll_c10சிக்கன் பீஸா - Page 2 Poll_m10சிக்கன் பீஸா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
சிக்கன் பீஸா - Page 2 Poll_c10சிக்கன் பீஸா - Page 2 Poll_m10சிக்கன் பீஸா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கன் பீஸா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 10 Nov 2010 - 9:24

First topic message reminder :

தேவையான பொருட்கள்:

1 கோழி, 2 மேசைக்கரண்டி நறுக்கிய வெங்காயம், 3 தேக்கரண்டி தனியா தூள், 2 தேக்கரண்டி மஞ்சள்தூள், 250 கிராம் தக்காளி, 3 மேசைக்கரண்டி நெய், 1 மேசைக்கரண்டி சீரகத் தூள், 5 கிராம்பு, 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் விழுது, 1 மேசைக்கரண்டி இஞ்சிப் பூண்டு விழுது, 1 மேசைக்கரண்டி வெங்காய விழுது, சிறிதளவு உப்பு, கொஞ்சம் கொத்துமல்லி.

செய்முறை:

கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டி சுத்தமாகக் கழுவி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். நெய் காய்ந்ததும் கிராம்பு, பச்சை மிளகாய் விழுது, வெங்காய விழுது, சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவை சேர்த்து வதக்கவும்.

இவற்றுடன் கோழிக்கறி துண்டுகளைப் போட்டு கிளறி, சில நிமிடங்கள் வதக்கவும். சிறுதுண்டுகளாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதனுடன் 200 மில்லி தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பக்குவமானதும் கொத்துமல்லியை தூவி இறக்கி வைக்கவும்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 10 Nov 2010 - 16:52

ராஜா wrote:சிக்கன் பீஸா - Page 2 56667 சிக்கன் பீஸா - Page 2 56667 Pizza அப்படியே சாப்பிடலாம் அல்லவா , ஆனால் இவர் சொல்லுற பீஸா ஒரு சைடு டிஷ் மாதிரி இருக்கு

ஸ்ஸ்ஸப்ப்பா..!! இப்பதான் எனக்கும் புரியுது! அதேதான் தல! தண்ணியடிக்கும்போது இதை சைடு டிஷ்ஷாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்!

சிக்கன் பீஸா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 10 Nov 2010 - 16:53

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிக்கன் பீஸா - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 10 Nov 2010 - 16:57

சிவா wrote:
ராஜா wrote:சிக்கன் பீஸா - Page 2 56667 சிக்கன் பீஸா - Page 2 56667 Pizza அப்படியே சாப்பிடலாம் அல்லவா , ஆனால் இவர் சொல்லுற பீஸா ஒரு சைடு டிஷ் மாதிரி இருக்கு
ஸ்ஸ்ஸப்ப்பா..!! இப்பதான் எனக்கும் புரியுது! அதேதான் தல! தண்ணியடிக்கும்போது இதை சைடு டிஷ்ஷாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்!
சிக்கன் பீஸா - Page 2 56667 சிக்கன் பீஸா - Page 2 56667 தீபாவளி வந்ததுல இருந்து இந்த மனுஷனுக்கு எல்லாமே சைடு டிஷ்ஷா ஆயிடுச்சி போல ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 10 Nov 2010 - 17:00

ராஜா wrote:

ஆமா, எனக்கு மட்டும்தான் தீபாவளி வந்தது, இவருக்கு இன்னும் வரவே இல்லை! சிக்கன் பீஸா - Page 2 246975

சிக்கன் பீஸா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 10 Nov 2010 - 17:02

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:ஸ்ஸ்ஸப்ப்பா..!! இப்பதான் எனக்கும் புரியுது! அதேதான் தல! தண்ணியடிக்கும்போது இதை சைடு டிஷ்ஷாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்!
சிக்கன் பீஸா - Page 2 56667 சிக்கன் பீஸா - Page 2 56667 தீபாவளி வந்ததுல இருந்து இந்த மனுஷனுக்கு எல்லாமே சைடு டிஷ்ஷா ஆயிடுச்சி போல ,
ஆமா, எனக்கு மட்டும்தான் தீபாவளி வந்தது, இவருக்கு இன்னும் வரவே இல்லை! சிக்கன் பீஸா - Page 2 246975
நான் பொங்கல் பார்ட்டி தானே கொண்டாடிகிட்டு இருக்கேன் , சிக்கன் பீஸா - Page 2 359383

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 10 Nov 2010 - 17:06

ராஜா wrote: நான் பொங்கல் பார்ட்டி தானே கொண்டாடிகிட்டு இருக்கேன் , சிக்கன் பீஸா - Page 2 359383

தீபாவளி முடிந்த மறுநாளே உங்களுக்குப் பொங்கல் வந்துவிடும், பொங்கல் முடிந்த மறுநாளே தீபாவளியும் வந்துவிடும்!

சிக்கன் பீஸா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 10 Nov 2010 - 17:19

சிவா wrote:
ராஜா wrote: நான் பொங்கல் பார்ட்டி தானே கொண்டாடிகிட்டு இருக்கேன் , சிக்கன் பீஸா - Page 2 359383
தீபாவளி முடிந்த மறுநாளே உங்களுக்குப் பொங்கல் வந்துவிடும், பொங்கல் முடிந்த மறுநாளே தீபாவளியும் வந்துவிடும்!
அதே தான் ....

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 10 Nov 2010 - 17:31

சிரி சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
தமிழ் செல்வி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 27/11/2010

Postதமிழ் செல்வி Sat 27 Nov 2010 - 21:39

ஜென்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து கூத்து பண்ரீங்க போங்க... actually இந்த சமையலை, மைதா மாவால் செய்த pizza dough மேலே கொட்டி, cheese தூவி, oven ல வச்சி bake பண்ணினா தான் ரியல் pizza உருவாகும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 27 Nov 2010 - 21:51

சிவா wrote:
நிசாந்தன் wrote:ஆனால், பீசாவை மைதா மாவில் தானே செய்வார்கள்? அங்கே மாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட இல்லையே... எனக்கு எதுமே புரியல.

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு, பட் இது பீஸா இல்லை! சிக்கன் பீஸா. மாவுக்குப் பதில் இங்கு சிக்கன் பயன்படுத்துகிறார்கள்!
முழுக்க முழுக்க சிக்கனா.. அப்ப சிக்கனமா சாப்பிடனும். சிக்கன் பீஸா - Page 2 865843

சிக்கன் பீஸா - Page 2 Aசிக்கன் பீஸா - Page 2 Aசிக்கன் பீஸா - Page 2 Tசிக்கன் பீஸா - Page 2 Hசிக்கன் பீஸா - Page 2 Iசிக்கன் பீஸா - Page 2 Rசிக்கன் பீஸா - Page 2 Aசிக்கன் பீஸா - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக