புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
58 Posts - 64%
heezulia
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
53 Posts - 65%
heezulia
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
15 Posts - 18%
mohamed nizamudeen
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 2:04 am

First topic message reminder :

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை, இங்குதான் உலகிலேயே அதிகளவு என் கவுண்டர்கள் நடைபெறுகிறது. இருப்பினும் உலக நாடுகளிலேயே என் கவுண்டர் என்றால் அங்கு மும்பை நகரமே முன்னிலை பெறுகிறது! தாதாக்களை அடக்க வேறு வழியின்றி காவல்துறையினர் கையாண்ட யுக்தியே இந்த என் கவுண்டர். இந்நடவடிக்கை மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றதாலும், சினிமாவில் இவற்றை ஆதரித்து காட்சிகள் அரங்கேற்றியதும் காவல்துறையினர் இவற்றை ஒரு சிறந்த வழியாகக் கையாளத் துவங்கிவிட்டனர்.

இந்தியாவின் தலை சிறந்த, கொடூரமான என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என வர்ணிக்கப்பட்டவர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா (வயது 49) ஒருவர்தான். இவர் 113 குற்றவாளிகளை இந்த முறையில் சுட்டுக் கொன்றுள்ளார். “குற்றவாளிகள் அனைவரும் அசிங்கமான கழிவுப் பொருள், அவற்றை நான் இங்கு சுத்தம் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார். இவர் 31 ஆகஸ்ட் 2008 -ல் தாதாக் கும்பலிடமிருந்து கையூட்டுப் பெற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டி மீண்டும் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கபட்டு மீண்டும் 9 - மே - 2009- அன்று பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மும்பை தாதாக்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் ப்ரதீப் சர்மா. ஒருமுறை சர்வதேச செய்தியாளர்களிடம் “மும்பையில் ரவுடிகள் ராஜ்ஜியம் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது, அதுபோல் நானும் என் கவுண்டருக்கு அடிமையாகிவிட்டேன், ஞாயிற்றுக் கிழமை எனக்கு வீட்டில் இருக்க வெறுப்பாக உள்ளது” என அளித்த பேட்டி பரபரப்புக்குள்ளானது!.

இதுவரை அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்:

* போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா – 113 என்கவுண்டர்கள்
* சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் – 82 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் ப்ரபுல் போஷாலே– 77 என்கவுண்டர்கள்
* ASI ரவீந்த்ரா – 51 என்கவுண்டர்கள்
* ASI சச்சின் ஹிண்டுராவ் வாஸ் – 63 என்கவுண்டர்கள்
* போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சலஸ்கார் (2008 மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார்) – 75–80 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மா– 75 என்கவுண்டர்கள் (பாட்லா ஹவுஸ் என் கவுண்டரில் கொல்லப்பட்டார்)

இருப்பினும் சில சுயநல அதிகாரிகளின் அதிகாரத்துவப் போக்கின் காரணமாக போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டு பல அப்பாவிகளும் பலியாகியுள்ளனர். மனித உரிமைக் கழகத்தினர் இதுவரை என்கவுண்டர் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று எனக் கண்டித்து வருகின்றனர். அதனால்தான் இப்பொழுது உள்ள என்கவுண்டர்களெல்லாம், எங்களைத் தாக்கித் தப்பிக்க முயன்றான், அதானால் பாதுகாப்புக்காகச் சுட்டோம் (பாதுகாப்புக்காகச் சுட்டாலும் அது மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும்தான் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கும் என்பது வேறு கதை) எனக் கூறி பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்கிறார்கள். இங்கு மனித உரிமைக் கழகத்தினர் தலையிட முடியாதல்லவா?

நேற்று கோயமுத்தூர் போலிஸ் தற்காப்புக்காகச் சுட்டார்களோ, என்கவுண்டர் செய்தார்களோ, குண்டு ஏன் மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும் பாய்ந்தது என ஆலோசிக்காமல், இரு குழந்தைகளைக் கொன்ற பாதகர்களுக்கு வழங்கப் பட்ட மிகச் சரியான தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து கொள்ள வேண்டாம். இனிமேல் இதுபோன்று செயல்பட எண்ணம் கொண்டவர்களின் எண்ணங்களுக்கு எதிராகவும் செய்யப்பட்ட மாபெரும் என்கவுண்டர். மீண்டும் அரசியவாதிகளின் கைக்கூலிகளாக மாறாமல் தமிழகப் போலிஸ் மிடுக்குடன் வலம் வரட்டும்.

(இனிமேல் காவல்துறையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள், உங்களுக்கும் என்கவுண்டர்தான்)

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 2:07 pm

வழி தவறி வந்துட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 2:08 pm

உதயசுதா wrote:ரவுடிகளையும், மோகன கிருஷ்ணன் போல கடுமையா தண்டிக்க வேண்டிய குற்றவாளிகளுக்கும் என்கவுண்டர் தேவைதான்.ஆனா சில சமயம் எந்த தப்பும் செய்யாமல் அரசியல்வாதிகளின் சுய நலத்துக்காக போலி என் கவுண்டரும் நடக்குதே.

யூனிபார்ம் அணிந்த சில ரவுடிகளை அரசியல்வாதிகள் விலைக்கு வாங்கி, எதிரிகளை என்கவுண்டர் என்ற முறையில் தீர்த்துவிடுகிறார்கள்! வேதனைக்குரிய செயல்! ஆனால் இவர்களைக் கேட்க ஆளில்லையே!

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 2:10 pm

maniajith007 wrote:வழி தவறி வந்துட்டேன் என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 230655 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 230655 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 230655

மயிலாடுதுறையில் என்கவுண்டர் என்றாலே தெரிந்து கொள்ள வேண்டியதுதான்! பெயர் கூட விசாரிக்க வேண்டியதில்லை!

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 2:11 pm

சிவா wrote:
maniajith007 wrote:வழி தவறி வந்துட்டேன் என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 230655 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 230655 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 230655

மயிலாடுதுறையில் என்கவுண்டர் என்றாலே தெரிந்து கொள்ள வேண்டியதுதான்! பெயர் கூட விசாரிக்க வேண்டியதில்லை!

மொதல்ல ஊரை விட்டு ஓடிட வேண்டியதுதான்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 2:13 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:வழி தவறி வந்துட்டேன் என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 230655 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 230655 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 230655

மயிலாடுதுறையில் என்கவுண்டர் என்றாலே தெரிந்து கொள்ள வேண்டியதுதான்! பெயர் கூட விசாரிக்க வேண்டியதில்லை!

மொதல்லா ஊரை விட்டு ஓடிட வேண்டியதுதான்

அப்புறம் என்கவுண்டருக்கு பயந்து ரவுடி ஊரைவிட்டு ஓட்டம்னு செய்தி வரும் மாம்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 2:14 pm

ரபீக் wrote:
அப்புறம் என்கவுண்டருக்கு பயந்து ரவுடி ஊரைவிட்டு ஓட்டம்னு செய்தி வரும் மாம்ஸ்

ஆகா தீபாவளிக்கு பொட்டு வெடி வெடிதான் வெடிச்சேன் அதுக்கு இவ்வளவு எபெக்ட்டா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 2:16 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
அப்புறம் என்கவுண்டருக்கு பயந்து ரவுடி ஊரைவிட்டு ஓட்டம்னு செய்தி வரும் மாம்ஸ்

ஆகா தீபாவளிக்கு பொட்டு வெடி வெடிதான் வெடிச்சேன் அதுக்கு இவ்வளவு எபெக்ட்டா

அப்போ போட்டுட வேண்டியதுதான் ,,,வேற வழியே இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 2:17 pm

ரபீக் wrote:

அப்போ போட்டுட வேண்டியதுதான் ,,,வேற வழியே இல்லை

முடிவே பண்ணியாச்சா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 2:18 pm

ரபீக் wrote:

அப்புறம் என்கவுண்டருக்கு பயந்து ரவுடி ஊரைவிட்டு ஓட்டம்னு செய்தி வரும் மாம்ஸ்

இப்படியா ஒரு ரவுடி செய்வது! மயிலாடுதுறையின் ஒரு மாபெரும் ரவுடி புறமுதுகு காட்டலாமா?

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 2:18 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:

அப்போ போட்டுட வேண்டியதுதான் ,,,வேற வழியே இல்லை

முடிவே பண்ணியாச்சா

ஒருதடவை முடிவு பண்ணிட்டா எங்க பேச்சை நாங்களே கேட்கமாட்டோம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக