புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 11:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Aug 01, 2024 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Aug 01, 2024 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Aug 01, 2024 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 4:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
96 Posts - 51%
heezulia
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
71 Posts - 38%
mohamed nizamudeen
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
சுகவனேஷ்
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
28 Posts - 47%
ayyasamy ram
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
26 Posts - 43%
mohamed nizamudeen
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%

1 Post - 2%
prajai
கரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_lcapகரைந்துபோன காலங்கள் - Page 2 I_voting_barகரைந்துபோன காலங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரைந்துபோன காலங்கள்

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 8:29 pm

First topic message reminder :

கரைந்துபோன காலங்கள்

விலை மதிப்பற்ற வைரங்களை -என்
வாழ்க்கைத் தடங்களெங்கும் -இறைவன்
வீசிச் சென்றிருந்தான் -நான்
வாரிஎடுக்கத் தெரியாமல்
வந்து விட்டு திரும்பிப் பார்க்கிறேன்!

தீட்டப்பட்ட பொன்னோவியங்களாய் நினைவுகள்
தீர்ந்துவிட்ட மணித்துளிகளாய் கனவுகள்
திருடிக்கொண்டு போனது எதுவோ?
திரும்பி வருமோ அதுவே?

பொக்கிஷங்களாய் பூத்திருந்த வயசும்
புதையல்களைப்போல
புதைந்துப் போன மனசும்
புதிதாய் மீண்டும் பூக்காதோ?

அழியாத இளமை
கழியாத இன்பமாய் -என்றும்
பொழிகின்ற அட்சயப்பாத்திரமாய்
வழிந்திருக்காதோ காலமெல்லாம்!?

நதியின் ஓட்டத்தில் ஓடாமல்
நிலையாய் நீந்தும் மீன்களைப்போல
காலத்தின் வெள்ளத்தில் துளித்துளியாய்
கலந்திருக்கும் பொன்துளிகளை
பொறிக்கவேண்டும் என் நிகழ்கால வாழ்க்கையில்..

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 9:44 pm

[b]மனிச்சுக்குங்க வினு .கோர்ட்டில நாளைக்கி எனது வழக்குகள் குறைவு .அதனால ......அப்படியே .......இந்தப்பக்கமா.....வந்தா ...இப்படி பொசுக்குனு முடுக்கினா.....எப்படி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 10:03 pm

kungumapottu gounder wrote:[b]மனிச்சுக்குங்க வினு .கோர்ட்டில நாளைக்கி எனது வழக்குகள் குறைவு .அதனால ......அப்படியே .......இந்தப்பக்கமா.....வந்தா ...இப்படி பொசுக்குனு முடுக்கினா.....எப்படி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

க்வுண்டரே நீங்கள் லாயரா?இனிமேல் உங்களிடம் நான் வம்புக்கு வரலப்பா!
ஆனாலும் உங்களுக்கு இந்த வழக்கிலிருந்து வாய்தா கிடையாது. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 10:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கரைந்துபோன காலங்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 09, 2010 10:16 pm

வினுப்ரியா wrote:கரைந்துபோன காலங்கள்

விலை மதிப்பற்ற வைரங்களை -என்
வாழ்க்கைத் தடங்களெங்கும் -இறைவன்
வீசிச் சென்றிருந்தான் -நான்
வாரிஎடுக்கத் தெரியாமல்
வந்து விட்டு திரும்பிப் பார்க்கிறேன்!

தீட்டப்பட்ட பொன்னோவியங்களாய் நினைவுகள்
தீர்ந்துவிட்ட மணித்துளிகளாய் கனவுகள்
திருடிக்கொண்டு போனது எதுவோ?
திரும்பி வருமோ அதுவே?

பொக்கிஷங்களாய் பூத்திருந்த வயசும்
புதையல்களைப்போல
புதைந்துப் போன மனசும்
புதிதாய் மீண்டும் பூக்காதோ?

அழியாத இளமை
கழியாத இன்பமாய் -என்றும்
பொழிகின்ற அட்சயப்பாத்திரமாய்
வழிந்திருக்காதோ காலமெல்லாம்!?

நதியின் ஓட்டத்தில் ஓடாமல்
நிலையாய் நீந்தும் மீன்களைப்போல
காலத்தின் வெள்ளத்தில் துளித்துளியாய்
கலந்திருக்கும் பொன்துளிகளை
பொறிக்கவேண்டும் என் நிகழ்கால வாழ்க்கையில்..

கரைந்து போன காலங்கள் ..
கலைந்துபோன கோலங்கள் தான்...
வரைந்து பார்க்கலாம்...
வளைத்துவிட இயலாது...!

கரைந்து போன காலங்கள்
கரை இந்து போன நதிகள்..
விரைந்து பாயலாம்...
விழைந்திட இயலாது...!

கரைந்து போன காலங்கள்
சிதைந்து போன ஓவியங்கள்...
நினைந்து அழலாம்..
நிறைந்து விட இயலாது...!

கடந்த காலங்களின் நினைவுகளை
புடம்போட்டுத் தந்த என் அன்புத்தோழிக்கு
மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 10:22 pm

இதற்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்குதான் நான் நன்றி சொல்லவேண்டும் கலை நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக