புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_m10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10 
1 Post - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_m10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_m10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_m10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_m10கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 6:20 pm

அதிமுக தொண்டர் கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம்

திண்டிவனம்: திண்டிவனத்தில், அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கையிலிருந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் உள்பட 6 பேரின் பெயர்களை நீக்கியதற்கு திண்டிவனம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை மீணடும் விசாரிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் திண்டிவனத்தில் இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டில் அதிமுகவினர் கூடியிருந்தனர். அப்போது ஒரு கும்பல் உள்ளே புகுந்து சண்முகத்தை வெட்டிக் கொல்ல முயன்றது. இதில் முருகானந்தம் என்பவர் பலியானார்.

அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, ராமதாஸின் உறவினர்கள் உள்பட 21 பேர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர் போலீஸார். ஆனால் பின்னர் திண்டிவனம் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபோது ராமதாஸ், அன்புமணி, அவரது உறவினர்கள் உள்பட 6 பேரின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டு விட்டன.

இதையடுத்து இவர்களின் பெயர்களையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் சி.வி.சண்முகம். இதனால்தான் அதிமுக, பாமக கூட்டணியே உடைந்தது.

சண்முகத்தின் கோரிக்கையைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்குமாறு திண்டிவனம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டிருந்தது. இதை விசாரித்த திண்டிவனம் கோர்ட், ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்களை நீக்கியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்று இதுகுறித்து உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தவறு. கண்டனத்துக்குரியது.

வழக்கை போலீஸார் மீண்டும் விசாரித்து புதிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

திண்டிவனத்தில் பதட்டம்:

திண்டிவனம் கோர்ட்டின் உத்தரவால் டாக்டர் ராமதாஸின் சொந்த ஊரான திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தட்ஸ்தமிழ்!

கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி பெயர் நீக்கத்திற்கு கோர்ட் கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 09, 2010 6:24 pm

குற்றப்பத்திரிக்கையில் இத்துணை குழறுபடி விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள்............................................
:அடபாவி:

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக