புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை)
Page 1 of 1 •
இந்தக் கவிதை கொஞ்சம் திருத்தியமைத்து கீழே திரும்பவும் போட்டிருக்கிறேன்.இங்கே
http://www.eegarai.net/-f68/--t46559.htm#435750
நீ அழுதால் நான் வருவேன் செல்லமே -என்
நினைவழுதால்ஏது செய்வேன் அன்னமே
பூ அழுதால் தேன் வடியும் இதழிலே பகற்
பொழுதழுதால் இருள் பரவும் மாலையே
மீனழுதால் நீரறியும்; வானிலே அந்த
மேகமழை முகில்விழிநீர் ஆகுமே
நானழுதால் நடப்பதென்ன பாரிலே ஒரு
நாளும் மனம் தெரிவதில்லை யாருமே
தாயழுது நான் பிறந்தேன் பூமியில்- ஒரு
தரம் அழுது நிலம்விழுந்தேன் சேயிலே
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்விலே இனி
வார்த்தையின்றி அழுதுகொள்வேன் நாளுமே
சேயழுதால் தாயெடுப்பாள் கையிலே அதை
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் அன்பிலே
பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே -கரும்
பறைவைகூடிக் காகம்சாகக் கரையுமே
நோய்பிடித்தால் தேகம்அழும் கதறுமே - இந்த
நினவழுது யார் அழுவார் கூடியே
போய் அலைகள் கடலில் அழும் கரையிலே - வந்து
புரண்டழுதால் கவலையுண்டோ எவருமே
தாமரைப்பூ நீரிலாடும் போலவே நான்
தவித்துமனம் ஆடுகிறேன் அன்னமே
நீமறைந்து நிற்பதென்ன செல்லமே -என்
நினைவிருக்க வந்துவிடு முன்னிலே
விறகடுக்கி தீயிலிட்டால் தேகமே -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே
உயிரிருக்கும் போதில் மட்டும் அன்னமே -இந்த
உலகமதில் எதுவும் உண்டு சொந்தமே
நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலுமே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகிலே
மறந்து உனைவாழ்த லுண்டோ தனியவே -நல்ல
மாற்றத்துக்கு வழிநினைத்தால் ஆகுமே

///தாமரைப்பூ நீரிலாடும் போலவே நான்
தவித்துமனம் ஆடுகிறேன் அன்னமே
நீமறைந்து நிற்பதென்ன செல்லமே -என்
நினைவிருக்க வந்துவிடு முன்னிலே///
அருமையாக உள்ளது அண்ணா உங்களின் அழகு வரிகள்!
தவித்துமனம் ஆடுகிறேன் அன்னமே
நீமறைந்து நிற்பதென்ன செல்லமே -என்
நினைவிருக்க வந்துவிடு முன்னிலே///
அருமையாக உள்ளது அண்ணா உங்களின் அழகு வரிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அதே கவிதையை கொஞ்சம் மாற்றியுள்ளேன். பாருங்கள்.கருத்தும் தாருங்கள்!
நீ அழுதால் நான் வருவேன் அன்பெனும் தேரில் -என்
நினைவழுதால் யார்வருவார் நீயில்லை யாயின்
பூ அழுதால் தேன் வடியும் பூஇதழ் தன்னில் பகற்
பொழுதழுதால் இருள் பரவும் பூமியின்கண்ணில்
மீனழுதால் நீரறியு மாழ்கடல்தன்னில் அந்த
மேகமழை தான்முகிலின் ஊற்றிடும் கண்ணீர்
நானழுதால் நீயறிவாய் நாளதுதன்னில் -இன்று
நாளிலுயிர் வாடுகிறேன் நீயின்றி வீணில்
தாயழுது நான் பிறந்தேன் பூமியில் ஓர்நாள்- ஒரு
தரமழுது நிலம்விழுந்தேன் தரணியில் சேயாய்
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்வினில் பூவாய் இனி
வார்த்தையின்றி அழுவது என் விதியடி பாவாய்
சேயழுதால் தாயெடுப்பாள் தீர்த்திடச் சோகம் அதை
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் சென்றிடும் கோபம்
நோய்பிடித்தால் தேகம்அழும் நொந்திடும் பாவம் - என்
நினைவழுது நேர்வது உன் நெஞ்சமே கூறும்
பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே, காகம்- மாண்ட
பறவைக்காக சேர்ந்துஅழும் பெரிதொரு கூட்டம்
பாய் அலைகள் ஓடியழும் புரள்வது கடலில் - கரை
போயழுது திரும்பிவரும் தனிமையென் தவிப்பில்
தாமரைப்பூ நீரிலாடும் போலது நானும் - இங்கு
தவித்துமனம் ஆடுகிறேன் தாங்கியே நாளும்
நீமறைந்து நிற்பதென்ன நெஞ்சமே இன்னும் என்
நினைவிருக்க வந்துவிடு நிறம்கொள்ள வாழ்வும்
விறகடுக்கி தீயிலிட்டால் வேகுமே தேகம் -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே ஆகும்
உறவிருக்கும் போதிலெனில் ஒன்றெனக் கூடு -இந்த
உலகமதில் எதுவும் இல்லை உயிர் சென்றபோது
நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலது வீணே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகமே போமே
மறந்து உனைவாழ்த லுண்டோ மனமழ நிதமும் -நல்ல
மாற்றத்துக்கு வழியுமுண்டு மாறிடு மனமும்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1