புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
4 Posts - 14%
heezulia
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
2 Posts - 7%
Raji@123
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_m10ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 09, 2010 1:42 pm

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார்.

எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல் தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது. ஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய். அவரது அரண் மனை இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1,788 அறைகள் உள்ளன.

இதுதான் உலகிலுள்ள அரண்மனைகளிலேயே மிகப் பெரியது.
இங்கு 275 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. அதில் உள்ள பொருட்கள் எல்லாம், தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவை. இவரது மகளுக்கு 18 வயது நிரம்பியதும் நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுல்தான் அவருக்கு ஏர் பஸ் ஏ-320 விமானம் வழங்கினார்.

அவர் பயன்படுத்துவதோ போயிங் 747 விமானம்.இதை எல்லாம் விட, வித விதமான கார்களை வாங்கி குவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுல்தான். அவரது கேரேஜில், தற்போது 7,000 கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின்
மதிப்பு, 2,312 கோடி ரூபாய். அவரிடம் உள்ள 7,000 கார்களில் அதிகளவில் இருப்பவை ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் தான். இவற்றின் எண்ணிக்கை மட்டுமே 604.

இது தவிர, மெர்சிடீஸ் பென்ஸ்-574, பெராரி-452, ஆஸ்டின் மார்ட்டின்-300, பென்ட்லீ-382, பி.எம்.டபிள்யூ - 209, ஜாகு வார்-179, போர்ஷெய்-160, கோனிநெக்-134, லம்போர்க்கினி-21, மெக்லாரன் எப்1 ரகம்-8, பியூஜோ-5, ஷெல்பி சூப்பர் 1 ஆகியவை குறிப்பிடத்தக்க பிரபல மாடல் கார்கள். இந்த அதிக விலை யுள்ள ஆடம்பர கார் களை தவிர, மேலும் நான்காயிரம் வெவ்வேறு நிறுவன கார்களும் அவருக்கு சொந்தமாக உள்ளன.

இவ்வளவு கார்களை யும் அவரது அரண்மனை அருகே உள்ள விமான நிலையத்தின் ஒரு மூலை யில் நிறுத்தி வைத்துள்ளார். கார்கள் நிறுத்தப் படும் பார்க்கிங் ஏரியாவுக்கும் கார் நிறுவனங் களின் பெயர்களையே சூட்டி உள்ளார். அவற்றை பராமரிப்பதற்கென தனித்தனியே மெக்கானிக்கு களையும் வைத்துள்ளார்.

அவர்களுக்கு உணவு, உறைவிடம், கை கொள்ள முடியாத அளவுக்கு சம்பளமும் வழங்கி வருகிறார். அதில் குறிப்பிட்ட சில கார் மெக்கானிக்குகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. உலகில் மிக முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் அனைத்து பிரபல கார்களும் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சில குறிப்பிட்ட மாடல்கள், அவரது விருப்பத்திற்கேற்ப கார் நிறுவனங்கள் தயாரித்து அளித்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 09, 2010 1:44 pm

அந்த ராஜா வின் போட்டோ இதோ ! ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர் ! E1289085803

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Tue Nov 09, 2010 1:46 pm

அட பாவி.
எங்க ஊரு அரசியல் வாதிகள விட நீ பெரிய ஆளாய் இருக்கியே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக