புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
251 Posts - 52%
heezulia
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
18 Posts - 4%
prajai
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
2 Posts - 0%
Barushree
புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_m10புண்ணிய காரியங்கள் எவை ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புண்ணிய காரியங்கள் எவை ?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 09, 2010 1:27 pm

நாட்டில், பல இடங்களில் புண்ணிய காரியங்களும் நடைபெறுகின்றன; பாவ காரியங்களும் நடைபெறுகின்றன. இவை இரண்டும் இருக்கத்தான் செய்கின்றன. கோவில், குளம் ஏற்படுத்தி, வழிபாடு செய்கின்றனர்.

இதெல்லாம் புண்ணியத்தை அளிப்பவை. அதேபோல், பாவத்தை சேர்க்கும் காரியங்களும் நடைபெறுகின்றன. பிறர் பொருளை அபகரிப்பது, துரோகம் செய்வது, ஜீவன்களைக் கொல்வது போன்றவை பாவ காரியங்கள்.
இவைகளெல்லாமே அவரவர் மனதைப் பொறுத்தது மட்டுமல்ல; பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் தான் காரணம். புண்ணியத்துக்கும் பல வழிகள் உண்டு... பாவத்துக்கும் பல வழிகள் உண்டு.

தெரிந்தோ, தெரியா மலோ இவைகளில் எதைச் செய்தாலும், அதற்கான பலன் உண்டு. வீடுகளில் துளசி வளர்ப்பது புண்ணியமானது. சாளக்கிராமத்துக்கு, துவாதசி, பவுர்ணமி தினங்களில் பால், நெய், பஞ்சாமிருதம், கருப்பஞ்சாறு, சந்தன ஜலம் இவைகளால் அபிஷேகம் செய்வது புண்ணியம். சகல பாவங்களும் அகன்று, வைகுந்த வாசம் கிடைக்கும்.

கிருஷ்ணபட்ச சதுர்த்தி, அஷ்டமி, சோமவாரம் ஆகிய தினங்களில் நல்லெண்ணெய், இளநீர், தேன், பழரசம், பால் இவைகளால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் கைலாச வாசம் கிடைப்பதுடன், வாழும் காலத்தில் செல்வச் செழிப்புடன் இருக்கலாம்; ஏழ்மையே இராது.

பகவானின் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால், கங்கா ஸ்நான பலன் கிடைக்கும்; சகல பாவங்களும் விலகி, குலம் விருத்தியாகும். தனக்குப் பிரியமான பொருளை பகவானுக்கு நிவேதனம் செய்பவனும், தானம் செய்பவனும் இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி பெறுவர்.

அதிதிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வசதி செய்து கொடுப்பவன், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்த பலனை அடைவான்.

கோ தானம் செய்வது மிகவும் புண்ணியமானது. பசுவையும், கன்றையும் வைத்துப் பராமரிப்பவருக்குத் தான், தானம் செய்ய வேண்டும். அதிலும், நன்றாக கறக்கக் கூடிய பசுவை, கன்றுடன் தானம் செய்ய வேண்டும்.

பசுவுக்கு ஒரு கை புல் கொடுப்பதும் புண்ணியம்தான்; பகவானின் சன்னிதியில் அகண்ட தீபம் ஏற்றுவதும் புண்ணியம் தான். கோவிலுக்குச் சென்றால், எந்தெந்த சன்னிதிகளில், எத்தனை நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கூட கணக்கு உள்ளது.

இப்படி புண்ணியத்துக்குப் பல வழிகள் உள்ளன. அவைகளை சிரத்தையுடன் செய்வது தனக்கும், குடும்பத்துக்கும் நல்லது.

வைரம் ராஜகோபால்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 1:31 pm

அக்கா என்ன பொறுத்தவரை புண்ணியத சேக்குரோமோ இல்லையோ பாவம் செய்யாம இருந்தா அதுவே பெரிய புண்ணியம், தகவலுக்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் புண்ணிய காரியங்கள் எவை ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 09, 2010 1:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 09, 2010 2:08 pm

நல்ல பதிவு , புண்ணிய காரியங்கள் எவை ? 678642 புண்ணிய காரியங்கள் எவை ? 154550 நன்றி கிரிஷ்ணாம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக