புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_lcapஆண்களுக்கான அழகு குறிப்பு  I_voting_barஆண்களுக்கான அழகு குறிப்பு  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கான அழகு குறிப்பு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 09, 2010 6:08 am

உங்கள் பற்கள் பள பளக்க
பற்களிள் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்

உங்கள் முகத்தோல்லுக்கு
தினமும் கரட் சாப்பிடவது தோல் அழகுக்கு நல்லது.


உங்கள் முகத்தில் ரத்த ஓட்டம் குறைவாகவும் பொழிவாகவும் இல்லையா??பளிச்சென்ற வசீகரம் கிடைக்க வேண்டுமா???
ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்


ஆண்கள் & பெண்கள் பின்பற்ற வேண்டியவை.

ஐடியா 1. அதிகளவு, பவுடர், கீறீமை முகத்தில் தடவாதீர்கள் (அதாவது மேக்கப் போடாதீர்கள்), அப்படி போட்டாலும் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள், உங்களாலா ஐஸ்வர்யா ரேஞ்சுக்கோ, அல்லது ஷ்ரேயா ரேஞ்ச்சுக்கோ வரமுடியாது. :angry:

ஐடியா 2. அதிகளவில் நாடக தொடர்களை பார்க்காதீர்கள், அதன் மூலம் உங்களால் அழமட்டுமே முடியுமே தவிர அந்த தொடரில் நடிப்பவர் வாங்கும் சம்பளத்தை வாங்கமுடியாது.

ஐடியா 3. கோவப்படாதீர்கள், அப்படி கோவப்படுவதினால் நீங்கள் ஜெயலலிதா மாதிரியோ, அல்லது சந்திரிக்கா மாதிரியோ ஜனாதிபதி ஆகமாட்டீர்கள்..

ஐடியா 4. தலைமுடியை போட்டு சிலிப்பாதீர்கள், அப்படி சிலிப்பதினால், நீங்கள் அழகு ராணி என்றோ உள்ளூர் ராணி என்றோ ஆண்கள் கருதமாட்டார்கள். :angry:

ஐடியா 5. அடிக்கடி பல்லை காட்டாதீர்கள் (ஐ மீன் சிரிக்காதீர்கள்) அப்படி சிரிப்பதனால் நீங்கள் அழகுராணி போல் காட்சி தரப்போவதில்லை.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 09, 2010 9:49 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி எங்களுக்கும் இப்படி இருக்கு நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆண்களுக்கான அழகு குறிப்பு  Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 09, 2010 10:55 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 09, 2010 12:03 pm

இது ஆண்களுக்கான பகுதியா ? தவறி நான் உள்ளே வந்துட்டேனா?

அது மாதிரி தெரியலையே, பெண்களுக்கும் குறிப்பு கொடுத்திருக்காரே? ம்ம்..... அநியாயம்

எனினும் , ஐடியா ஒவ்வொன்னும் சூப்பர் ஜாலி ஜாலி ஜாலி

ரசித்துப்படித்தேன் புன்னகை நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 12:36 pm

பயனுள்ள குறிப்புகள் தாமு! ஆண்களுக்கான அழகு குறிப்பு  154550



ஆண்களுக்கான அழகு குறிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 12:58 pm

சிவா wrote:பயனுள்ள குறிப்புகள் தாமு! ஆண்களுக்கான அழகு குறிப்பு  154550
தல உங்களுக்கு எதுக்கு இந்த குறிப்பெல்லாம் வயசான காலத்துல ராமா கிருஷ்ணான்னு இருக்குறத விட்டுட்டு சிப்பு வருது சிப்பு வருது இதெல்லாம் எங்கள மாதிரி யூத்துகளுக்கு தேவைப்படும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களுக்கான அழகு குறிப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 10, 2010 6:14 am

புன்னகை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக