புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: எரியூட்டிக் கொண்ட கோவில் பக்தர் கடுமையான நிலையில் உள்ளார்!
Page 1 of 1 •
ஊராட்சி அதிகாரிகள் தமது கோவிலின் ஒரு பகுதியை தரைமட்டமாக்கலாம் என்ற அச்சம் காரணமாக, இன்று காலை பூசாட் பண்டார் பூச்சோங்கில், கோவில் பக்தர் ஒருவர் தம் மீது பெட்ரோலை ஊற்றி எரியூட்டிக் கொண்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எம். சக்ரகுணசேகரன், வயது 52, என்ற அந்த ஆடவர் தற்போது செர்டாங் மருத்துவமனையில் மோசமான நிலையில் உள்ளார்.
தமிழ்ப் பள்ளி வளாகமொன்றில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், காலை முன்னேரம் வழிபாட்டில் தாம் ஈடுபட்டிருந்தபோது, வெளியே, “கோவிலை உடைக்காதீர்கள்” என சக்ரகுணசேகரன்
கூச்சலிடுவதை தாம் கேட்டதாக, கோவில் நிருவாகக் குழுச் செயலாளர் கே. தருமலிங்கம், வயது 49, தெரிவித்தார்.
பாலர் பள்ளியொன்றைக் கட்டுவதற்கு, அந்த கோவிலின் தளவாடப் பொருள் அறையை உடைக்க, சுபாங் ஜெயா நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகள், போலீசார், ரேலா உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு சென்றடைந்தனர்.
சக்ரகுணசேகரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர், அந்த கிடங்கை அதிகாரிகள் உடைத்ததாக தர்மலிங்கம் தெரிவித்தார்.
பாலர் பள்ளியைக் கட்டுவதற்கு, தளவாட அறையை காலியாக்கும்படி கோவில் நிருவாகத்தினரைப் பணிக்கும் அறிக்கையொன்று கடந்த அக்டோபர் 26ஆம் திகதி அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
ஆயினும், அப்பகுதியை காலி செய்வதற்கு அதிகாரிகள் போதிய அவகாசம் வழங்காதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார். அந்த கோவில் கட்டப்பட்டு பத்தாண்டுகள் ஆகி விட்டது. ஒதுக்கப்பட்ட நிலத்தில், அந்த கோவில் அமைந்துள்ளதாக மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இணைப்புக் கட்டடத்தை கட்டுவதற்கு அந்த பள்ளிக்கூடம் அனுமதித்ததாக மற்றொரு கோவில் உறுப்பினரான டி. புகழேந்தி, வயது 42, கூறினார்.
கட்டட உடைப்பு நடவடிக்கை பொருத்தமற்றது என்றும், முன்கூட்டியே நிருவாகத்தினருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று காலை அரசியல் கட்சிகள், அமலாக்க நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அந்த பள்ளிக்கூடம், கோவில் நிருவாகம் ஆகியவற்றின் பேராளர்கள் சம்பந்தப்பட்ட கூட்டமொன்று நடத்தப்பட்டதாக எம்பிஎஸ்ஜே கவுன்சலர் கேஎன் மைக்கல் தமிழரசன் கூறினார்.
அந்த தளவாட அறை உடைக்கப்படுவதை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
கிடங்கில் உள்ள தளவாடப்பொருட்களை அகற்றுவதற்கு கோவில் நிருவாகத்தினருக்கு ஏழு நாள் அவகாசம் வழங்கப் பள்ளி நிருவாகம் ஒப்புக் கொண்டது. அப்பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக மலேசியாகினியிடம் தமிழரசன் தெரிவித்தார்.
அமலாக்க அதிகாரிகள் அப்பகுதியைச் சுற்றி வேலியிட்டுள்ளனர்.
மலேசியாஇன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|