புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 10:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 10:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 10:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 10:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 10:22 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 10:17 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Today at 1:15 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:07 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:50 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 9:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 9:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 6:58 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 6:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:05 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 5:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 3:47 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 11:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 11:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:46 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 11:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 11:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 2:33 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:36 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:35 pm

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:33 pm

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:32 pm

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:31 pm

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:29 pm

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:27 pm

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:26 pm

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:24 pm

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
9 Posts - 90%
mruthun
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
3 Posts - 2%
manikavi
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10கடவுளிடம் விண்ணப்பம் Poll_m10கடவுளிடம் விண்ணப்பம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளிடம் விண்ணப்பம்


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 2:42 am

இரட்சிக்கும் இறையே
முகக்கண்ணால் மட்டுமே
பார்க்கின்றாய் ....

ஏமாற்றுபவனின் நன்கொடைகளையும்
ஏமாந்தவனின் விசுவாசத்தையும்
ஒரு சேர ஏற்கின்றாய்.....

எப்பொழுதேனும் சிந்தித்திருப்பாயா
நேர்மை மனிதனின் தொடர் தோல்விகளை !!

வலியது பிழைக்கும்
வாயுள்ளது அரசாலும்
தவறில்லை
வலிமை குன்றியும் ஊமையாய் பிறந்ததும்
கடவுளே யார் தவறு ?

இதயம் சுருங்கி விரிதல் ஆனந்தம்
உயிர் உடலோடு இருத்தல் பேரானந்தம்
வாழ்க்கை வாழ்தலே சாதனையாம் ......!

காமம் மோகிக்கும் துறவுகள்
சாதி பார்க்கும் தத்துவங்கள்
நீதி மறுக்கும் சட்டங்கள்
மனிதம் அறுக்கும் சக மனிதர்கள்

இறக்க கூட உரிமை பறித்தாய்
இரந்தே வாழ் நியதி என்றாய் ....!

அகக்கண் மூடிய இறையே
நல்லது
வா நாம் சேர்ந்து இரக்கலாம்
அல்லது
சேர்ந்தே இறக்கலாம்........!!!



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 2:49 am

வணக்கம் Dwaraknath! முதல் படைப்பே அருமையான சிந்தனைக் கவிதையாக அளித்துள்ளீர்கள்! மேலும் உங்களின் திறமை செழித்தோங்க வாழ்த்துகள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கடவுளிடம் விண்ணப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 3:45 am

நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 10:54 pm

அருமையான கவிதை... கடவுளிடம் விண்ணப்பம் 154550

சமுதாய சிந்தனை கரைபுரண்டு ஓடுகிறது..நண்பரே.. கடவுளிடம் விண்ணப்பம் 677196 கடவுளிடம் விண்ணப்பம் 677196 கடவுளிடம் விண்ணப்பம் 677196

இன்னும் நிறைய
சமுதாய எழுத்துக்கள் வேண்டும் நண்பரே..
உங்களிடம் இருந்து.. கடவுளிடம் விண்ணப்பம் 154550 கடவுளிடம் விண்ணப்பம் 154550 கடவுளிடம் விண்ணப்பம் 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடவுளிடம் விண்ணப்பம் Friendshipcomment54கடவுளிடம் விண்ணப்பம் 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக