புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
3 Posts - 1%
mruthun
பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_m10பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 8:58 pm

என்னம்மா வருத்தம் வானம்தான் மண்ணில் கொட்டிப்போச்சா
அம்மம்மா சொல்லம்மா மேகம்தான் நெருப்பா சுட்டுப்போச்சா

என்னம்மா வருத்தம் வானம்தான் மண்ணில் கொட்டிப்போச்சா
அம்மம்மா சொல்லம்மா மேகம்தான் நெருப்பா சுட்டுப்போச்சா

வாழுற வாழ்க்கையும் மேடையில் கூத்தாச்சு
ஆளுக்கு ஆள் ஒரு பாத்திரம் எடுத்தாச்சு
இது இன்பமும் துன்பமும் மாறுற காட்சியம்மா
இதில் வீட்டுக்கு வீடென ஆயிரம் காட்சியம்மா
இதை அறிஞ்சா உண்மை தெரிஞ்சா எந்த கலக்கமும் தேவை இல்ல
இங்கு அழுதா தினம் தொழுதா வந்த துயரமும் போவதில்ல

என்னம்மா வருத்தம் வானம்தான் மண்ணில் கொட்டிப்போச்சா
அம்மம்மா சொல்லம்மா மேகம்தான் நெருப்பா சுட்டுப்போச்சா

தருமமும் நியாயமும் எப்பவும் சாகாது
சத்தியம் எப்பவும் பொய்யிடம் தோற்காது
சுடும் தீயில்தான் இங்கு சாதமும் வேகுதம்மா
வரும் தீமையில்தான் இங்கு நன்மையும் தோன்றுதம்மா
இருள் இருந்தா ஒளி இருக்கும் இது உலகத்தின் இயற்கை அம்மா
ஒண்ணை இழந்தா ஒண்ணு கிடைக்கும் இந்த வாழ்க்கையின் கணக்கிதம்மா

என்னம்மா வருத்தம் வானம்தான் மண்ணில் கொட்டிப்போச்சா
அம்மம்மா சொல்லம்மா மேகம்தான் நெருப்பா சுட்டுப்போச்சா

சித்திரத்தாமர எப்பவும் வாடாது
ராத்திரி வேளையில் கண்கள மூடாது
இந்த இன்பமும் துன்பமும் பேசுற வார்த்தைகளில்
இவை ரெண்டயும் வேரென நான் இங்கு பார்ப்பதில்ல
இது படிப்பா கண்டு பிடிப்பா ஒரு பதில் சொல்ல தெரியலையே
என்ன கணக்கோ என்ன வழக்கோ இந்த வாழ்க்கையும் புரியலியே

என்னம்மா வருத்தம் வானம்தான் மண்ணில் கொட்டிப்போச்சா
அம்மம்மா சொல்லம்மா மேகம்தான் நெருப்பா சுட்டுப்போச்சா



பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Nov 08, 2010 9:08 pm

அருமையான வரிகள் தான் அண்ணாச்சி காணொளி இல்லையா?
இருந்தால் பதிவிடுங்களேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 9:24 pm

ப்ரியா wrote:அருமையான வரிகள் தான் அண்ணாச்சி காணொளி இல்லையா?
இருந்தால் பதிவிடுங்களேன் பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! 677196 பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! 677196 பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! 677196 பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! 677196

காணொளி கிடைக்கவில்லை ப்ரியா!

பாடல் இங்கு கேட்கலாம்!

http://www.esnips.com/doc/1da6945e-376b-4b11-92f3-e6b75f1b74dc/Ennamma-varuththam-vaanamdhaan-mannile-kotti-pochcha---Pathini-Penn---SPB



பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தி
சாந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010

Postசாந்தி Tue Nov 09, 2010 12:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக