புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
16 Posts - 52%
ayyasamy ram
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
14 Posts - 45%
cordiac
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
265 Posts - 52%
heezulia
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
163 Posts - 32%
Dr.S.Soundarapandian
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
18 Posts - 4%
prajai
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_m10நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 08, 2010 3:36 pm

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.

இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.

'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் .

இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த திகதியும் இடமும் :-

இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.

தாயின் கன்னிப் பெயர் :-

பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

விலாசம் :-

நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.

விடுமுறைகள் :-

உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.

வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :-

இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.

முறையற்ற படங்கள் :-

பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.

ஒப்புதல்கள் :-

இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.

தொலைபேசி இலக்கம் :-

உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.

பிள்ளைகளின் பெயர்கள் :-

இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.

பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம் :-

பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.
[b]

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 3:43 pm

நான் facebook வைக்கறது இல்லையே...
நான் அதுல account create பண்ணவே இல்லையே....

ஜாலி ஜாலி ஜாலி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 08, 2010 3:46 pm

புவனா wrote:நான் facebook வைக்கறது இல்லையே...
நான் அதுல account create பண்ணவே இல்லையே....

ஜாலி ஜாலி ஜாலி

சமத்து புள்ளை மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 3:52 pm

ஒரு சிலர் முகநூலில், தினமும் அவர்களின் புகைப்படங்களைப் பதிவதையே பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர்! சமைக்கும்போது எடுத்த படம், நடந்த போது எடுத்த படம், உட்கார்ந்த போது எடுத்த படம் என அனைத்துப் படங்களும் இடம்பெறுகிறது! நல்ல வேளை குளிக்கும் போது எடுத்த படம், உடை மாற்றும் பொழுது எடுத்த படம் என இன்னும் வெளிவரவில்லை!

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 08, 2010 4:10 pm

எவ்வளவு சொன்னாலும் நம்ம மக்கள் கேட்க மாட்டேன்குராங்களே.FACE BOOK தளத்த திறந்தால் சில பேர் வீட்டுல நடந்த அறுபதாம் கல்யாணம், வேற விசேஷங்கள் எல்லாத்தையும் போடுறாங்க. அவங்களை அடையாளம் பார்த்துகிட்டு நீங்க இன்னாருடைய சொந்தம்தானே கேட்டு ஏமாத்துரவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Uநீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Dநீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Aநீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Yநீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Aநீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Sநீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Uநீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Dநீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Hநீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:14 pm

உதயசுதா wrote:எவ்வளவு சொன்னாலும் நம்ம மக்கள் கேட்க மாட்டேன்குராங்களே.FACE BOOK தளத்த திறந்தால் சில பேர் வீட்டுல நடந்த அறுபதாம் கல்யாணம், வேற விசேஷங்கள் எல்லாத்தையும் போடுறாங்க. அவங்களை அடையாளம் பார்த்துகிட்டு நீங்க இன்னாருடைய சொந்தம்தானே கேட்டு ஏமாத்துரவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.

முற்றிலும் உண்மை சுதா!

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 08, 2010 5:00 pm

தகவலுக்கு நன்றி கார்த்திக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக