புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன அதிசயம்!? Poll_c10என்ன அதிசயம்!? Poll_m10என்ன அதிசயம்!? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
என்ன அதிசயம்!? Poll_c10என்ன அதிசயம்!? Poll_m10என்ன அதிசயம்!? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன அதிசயம்!? Poll_c10என்ன அதிசயம்!? Poll_m10என்ன அதிசயம்!? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
என்ன அதிசயம்!? Poll_c10என்ன அதிசயம்!? Poll_m10என்ன அதிசயம்!? Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன அதிசயம்!?


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 5:09 pm

என்ன அதிசயம்!?

என்ன அதிசயம்!
ஒரே பூ
மீண்டும் மீண்டும் பூக்கிறதே!
பூமேனியவள்!
உன் ஒவ்வொரு பார்வையிலும்
புதிதாய் பூக்கிறாளே!

என்ன அதிசயம்!
ஒரே உயிர் இறவாமலே
மீண்டும் மீண்டும் உயிர் பெறுகிறதே!
உன்னுயிரானவள்!
உன் ஒவ்வொரு தொடுதலிலும்
புதிதாய் பிறக்கிறாளே!


என்ன அதிசயம்!
ஒரே விடியலில்
மீண்டும் மீண்டும் இரண்டு சூரியன்கள் ஒளிர்கிறதே!
உன் பூமியானவள்!
தினமும்உன் விழிச்சூரியனில்
புதிதாய் கண் விழிக்கிறாளே!


என்ன அதிசயம்!
ஒரே துளி
மீண்டும் மீண்டும் நனைக்கிறதே!
சிறு அலையானவள்!
உன் ஒவ்வொரு தேடலிலும்
புதிய கடலாய் பொங்கி நிறைகிறாளே!



புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 5:21 pm

"என்ன அதிசயம்!
ஒரே துளி
மீண்டும் மீண்டும் நனைக்கிறதே!
சிறு அலையானவள்!
உன் ஒவ்வொரு தேடலிலும்
புதிய கடலாய் பொங்கி நிறைகிறாளே! " அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 5:22 pm

பெண்மையின் காதலை இதைவிடவும் சிறப்பாக வெளிப்படுத்த வரிகள் உண்டோ! அருமை வினு!



என்ன அதிசயம்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 5:28 pm

புவனா wrote:"என்ன அதிசயம்!
ஒரே துளி
மீண்டும் மீண்டும் நனைக்கிறதே!
சிறு அலையானவள்!
உன் ஒவ்வொரு தேடலிலும்
புதிய கடலாய் பொங்கி நிறைகிறாளே! " அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி புவனா நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 5:33 pm

சிவா wrote:பெண்மையின் காதலை இதைவிடவும் சிறப்பாக வெளிப்படுத்த வரிகள் உண்டோ! அருமை வினு!

நன்றி சிவா நன்றி நன்றி நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 08, 2010 7:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன அதிசயம்!? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 7:12 pm

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 7:48 pm

வினுப்ரியா wrote:என்ன அதிசயம்!?

என்ன அதிசயம்!
ஒரே பூ
மீண்டும் மீண்டும் பூக்கிறதே!
பூமேனியவள்!
உன் ஒவ்வொரு பார்வையிலும்
புதிதாய் பூக்கிறாளே!

என்ன அதிசயம்!
ஒரே உயிர் இறவாமலே
மீண்டும் மீண்டும் உயிர் பெறுகிறதே!
உன்னுயிரானவள்!
உன் ஒவ்வொரு தொடுதலிலும்
புதிதாய் பிறக்கிறாளே!


என்ன அதிசயம்!
ஒரே விடியலில்
மீண்டும் மீண்டும் இரண்டு சூரியன்கள் ஒளிர்கிறதே!
உன் பூமியானவள்!
தினமும்உன் விழிச்சூரியனில்
புதிதாய் கண் விழிக்கிறாளே!


என்ன அதிசயம்!
ஒரே துளி
மீண்டும் மீண்டும் நனைக்கிறதே!
சிறு அலையானவள்!
உன் ஒவ்வொரு தேடலிலும்
புதிய கடலாய் பொங்கி நிறைகிறாளே!

[u][u]


[i]அதிசயங்களை
கண்டு
அவ்வபோது நான் அதிசயத்ததுண்டு...
அச்சமயத்தில் இது ஒன்று... என்ன அதிசயம்!? 154550 என்ன அதிசயம்!? 154550 என்ன அதிசயம்!? 154550
என்ன அதிசயம்!? 677196 என்ன அதிசயம்!? 677196 என்ன அதிசயம்!? 677196 என்ன அதிசயம்!? 677196 என்ன அதிசயம்!? 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்ன அதிசயம்!? Friendshipcomment54என்ன அதிசயம்!? 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 8:05 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
வினுப்ரியா wrote:என்ன அதிசயம்!?

என்ன அதிசயம்!
ஒரே பூ
மீண்டும் மீண்டும் பூக்கிறதே!
பூமேனியவள்!
உன் ஒவ்வொரு பார்வையிலும்
புதிதாய் பூக்கிறாளே!

என்ன அதிசயம்!
ஒரே உயிர் இறவாமலே
மீண்டும் மீண்டும் உயிர் பெறுகிறதே!
உன்னுயிரானவள்!
உன் ஒவ்வொரு தொடுதலிலும்
புதிதாய் பிறக்கிறாளே!


என்ன அதிசயம்!
ஒரே விடியலில்
மீண்டும் மீண்டும் இரண்டு சூரியன்கள் ஒளிர்கிறதே!
உன் பூமியானவள்!
தினமும்உன் விழிச்சூரியனில்
புதிதாய் கண் விழிக்கிறாளே!


என்ன அதிசயம்!
ஒரே துளி
மீண்டும் மீண்டும் நனைக்கிறதே!
சிறு அலையானவள்!
உன் ஒவ்வொரு தேடலிலும்
புதிய கடலாய் பொங்கி நிறைகிறாளே!

[u][u]


[i]அதிசயங்களை
கண்டு
அவ்வபோது நான் அதிசயத்ததுண்டு...
அச்சமயத்தில் இது ஒன்று... என்ன அதிசயம்!? 154550 என்ன அதிசயம்!? 154550 என்ன அதிசயம்!? 154550
என்ன அதிசயம்!? 677196 என்ன அதிசயம்!? 677196 என்ன அதிசயம்!? 677196 என்ன அதிசயம்!? 677196 என்ன அதிசயம்!? 677196

நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 8:10 pm

[b]கவிதை .......இது ..கவிதை. சூப்பர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக