புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
56 Posts - 73%
heezulia
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
221 Posts - 75%
heezulia
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
nahoor
குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 6:45 am

ம் வாழும் வீடு, நம்முடைய முன்னேற்றத்திற்கு பயன்படும் விதம் அமைப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் குழந்தைகளின் படிப்பிற்கும் வாஸ்து சாஸ்திரத்தில் நல்ல அமைப்புடன் குழந்தைகள் படிக்கும் அறையை அமைப்பதற்கு வழி கூறுகிறது.
வீட்டின் ஒவ்வொரு அறையையும் வாஸ்து சிறப்புடன் அமைக்கும் நாம், குழந்தைகளுக்கு அவசியமான உடல் வளர்ச்சியும், ஆரோக்கியமும், சுறுசுறுப்பும், நல்ல படிப்பு திறமையும் நன்கு வளம் பெற வாஸ்து சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
குழந்தைகள் படிக்கும் அறைக்கு என வாஸ்து சாஸ்திரமும் சில விதிகள் வகுத்துள்ளது.
வடக்கு திசை இயற்கை சக்திகளையும், வடதுருவ காந்த சக்தியையும், வீட்டினுள் பரவ வழி செய்கிறது. கிழக்கு திசை சூரியனில் இருந்து வெளிப்படும் நல்ல சக்திகளை கிரகித்து மூலையை சுறுசுறுப்பாக்குகிறது. வடமேற்கு மூலை காற்றின் பரிபூரண சக்தியால் அமைதியையும், மனதின் ஆழ்ந்த ஒரு நிலைப்பாட்டை அளிக்கிறது.
அதனால், குழந்தைகளின் படுக்கையறையை வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு திசைகளில் அமைக்கலாம். வடமேற்கு மூலை மிகவும் சிறந்தது.
வடகிழக்கு மூலையில் அமைந்த குழந்தைகள் படிக்கும் அறை அவர்களின் மூலைக்கு சிறந்த நினைவாற்றலை அளிக்கும். வடக்கில் உள்ள படுக்கையறை நல்ல முன்னேற்றததையும், அதிக மதிப்பெண்களையும் எளிதாக பெற்றுத்தர உதவும். கிழக்கில் அமைந்த அறை நல்ல சுறுசுறுப்பை அளித்து, முதல் மாணவர்களாக மாற்றும்.

தென்மேற்கு மூலையில், தென் கிழக்கு மூலையில், குழந்தைகள் கண்டிப்பாக படுக்கவோ, படிக்கவோ கூடாது. இத்திசைகளில் உள்ள அறைகளில் அதிகமாக உபயோகிக்கும் குழந்தைகள் படிப்பில் மிகவும் பின்தங்கியே காணப்படுவார்கள். நல்ல நடத்தையும், பழக்கவழக்கங்களும் அவர்களிடம் இருக்காது. அவர்களது எதிர்காலமும் பாதிக்கப்படும்.
மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் புத்தக அலமாரியை பெட்ரூமின் தென்மேற்கு மூலையில் அமைத்து பயன்படுத்துவது நல்லது. ஆனால், அதை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு மூலையில் வைக்கக் கூடாது.
இதேபோல், படிக்கும் மேஜையை வடக்கு, கிழக்கு திசையை நோக்கி அமரும் விதமாக போடவேண்டும். படுக்கும்போதும், படிக்கும்போதும் கண்ணாடி தெரியுமாறு இருப்பதை தவிர்க்க வேண்டும். படிக்கும் குழந்தைகளை கிழக்கில் தலை வைத்து உறங்கச் சொல்வது நல்லது. இது அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தையும், மறுநாள் நல்ல சுறுசுறுப்பையும் கொடுக்கும்.
இவற்றை எல்லாம் நீங்கள் பின்பற்றினால் குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 தான்!

by- ராஜா

http://rajawinparvaiyele.blogspot.com/

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 08, 2010 7:34 am

பயனுள்ள கட்டுரை.. இன்றைய தேவை இது. பெற்றோர்களின் கன்வு குழந்தைகளின் எதிர்காலம். எல்லாம் இதிலே.

குழந்தைகள் பண்பிலும் நல்லவர்க்ள் ஆக முயலுவது அதைவிட முக்கியம். அதற்கு ஏதேனும் கட்டுரை இருந்தாலும் பதிவிடுங்கள் தாமு.

குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Aகுழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Aகுழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Tகுழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Hகுழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Iகுழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Rகுழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Aகுழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Empty
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 9:36 am

கட்டாயம் இடுகிறேன் ஆதிரா . நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 08, 2010 9:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 3:50 pm

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 3:59 pm

பயனுள்ள கட்டுரை தாமு!

குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 4:04 pm

அண்ணா நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக