புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
7 Posts - 64%
heezulia
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
3 Posts - 1%
mruthun
உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_m10உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 12:34 am

உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Kamal%20home



என்றும் இளமை... என்றென்றும் காதல்மன்னன்... தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம்... உலகநாயகன் கமலஹாசன். 1954 நவம்பர் 7 - உலகநாயகன் உலகத்திற்கு உதயமான உன்னதநாள். அந்தவகையில் கமலஹாசனின் 56 வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று.

நடிகன், பாடகன், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுதல், பாடல் புனைதல், சிறந்த நடனக் கலைஞன் என திரைத்துறைக்கென்றே தன்னை அர்பணித்துக்கொண்டுள்ள ஒரு ஒப்பற்ற கலைஞன். 1959ல் களத்தூர் கண்ணமாவில் குழந்தை நட்சத்திரமாய் தமிழ் திரைக்களத்தில் களமிறங்கிய போதே தேசிய விருது அவரை அலங்கரித்து அழகு பார்த்தது.

‘பிறக்கும் போதே தங்கக் கரண்டியுடன் பிறந்த குழந்தை’ என்று கூறுவதைபோல... நடிக்கத் தொடங்கிய போதே தேசிய விருதுடன் திகழ்ந்த கமலின் மணிமுடியில் மேலும் 3 தேசிய விருதுகள்... மூன்றாம் பிறை ( 1982), நாயகன் (1987), இந்தியன் (1996) படங்களின் மூலம் சிறந்த நடிகனுக்காக சிறப்பித்தன. தமிழக, மலையாள, தெலுங்கு, கன்னட என அனைத்து திரையுலகிலும் பல விருதுகளால் கௌரவப்படுத்தப்பட்டவர்.இதுவரை 28 முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார் கமல்.

ஒன்பது வேடங்களில் நடித்து (நவராத்திரி) தமிழ் திரைஉலகிற்கும், தனது நடிப்புத் தொழிலுக்கும் உலக அளவில் பெருமை சேர்ந்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைத்துறை வாரிசாய் 10 வேடங்களில் ( தசாவதாரம்) நடித்த சாதனை நாயகன் கமல்.

உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Kamal%20thasa%20in%20ok

கிட்டத்தட்ட 200 படங்களை கடந்துவிட்ட கமலின் கனவுபடைப்புகளாக மருதநாயகம், மர்ம யோகி, தலைவன் இருக்கிறான் போன்ற படங்கள் உள்ளன. இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு வெளிவரும் போது உலக அளவில் மிகச்சிறந்தவையாக போற்றப்படும் என்பது கமலின் நம்பிக்கை. தமிழ் திரையுலக எதிர்ப்பார்ப்பும் கூட.

56 வது பிறந்த நாள் காணும் கமலுக்கு இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டு. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய திரையுலகில் 50 ஆண்டுகால கலைச்சேவை புரிந்துள்ள கமலுக்கு விழாவெடுத்து தமிழ்த் திரையுலகம் கொண்டாடியது... கேரள அரசாலும் கௌரவிக்கப்பாட்டார் கமல்.

மத்திய அரசும்கூட கமலுக்காக பொன்விழா எடுத்து கொண்டாடியது. இவ்விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி,“கமலஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். அவருக்காக நடத்தப்படும் பொன்விழா பாராட்டு விழா சிறப்புக்குரியது” என்று பாராட்டினார்.

உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Kamal%20marudha%20ok

1970 களில் பல்வேறு மலையாள படங்களில் நடித்த கமல், 1989ம் ஆண்டு கடைசியாக ‘சாணக்கியன்' என்ற படத்தில் நடித்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாஜி சுரேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘ஃபோர் பிரெண்ட்ஸ்’ படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. ஜெயராம், குஞ்சக்கோ போபன், ஜெயசூர்யா மீரா ஜாஸ்மின் ஆகியோருடன் நட்புக்காக கமல் நடித்துள்ள 'ஃபோர் பிரெண்ட்ஸ் ' வசூலை வாரிக்குவித்து வருகிறது.

கமலின் கதை, திரைக்கதையில் கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மன்மதன் அம்பு’ படம் சிங்கப்பூரில் வரும் 20 ந் தேதி இசைவிழா கொண்டாடிவிட்டு திரைவிழா கொண்டாடவிருக்கிறது.

இத்தனை மகிழ்ச்சிகள் நிறைந்த இந்த ஆண்டின் இன்றைய தினம்... ‌சென்னை அண்ணா கலையரங்கில் கமலுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு ‌நோட்டு - புத்தகங்கள், சீருடைகள் வழங்கினார் கமலஹாசன்.

திரைத்துறைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்ட கமல் தனது உடலையும் மருத்துவதுறைக்கு அர்பணித்துவிட்டார். அவரின் வழியில் உடல் உறுப்பு தானம் செய்து வருகிறார்கள் கமலின் ரசிகர்கள்.

கமலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக காஞ்சி கிழக்கு மாவட்ட ரசிகர்கள் 200 பேர் நேற்றைய தினமே உடல் உறுப்புகள்தானம் செய்தனர் என்பது பாராட்டுக்குரியது. இதேபோல், இலவச மருத்துவ முகாம், இலவச வேட்டி- சேலை வழங்கல், ஏழை மாணவ - மாணவியர்களுக்கு உதவிகள் செய்தல் என பல்வேறு நற்பணிகளை செய்து கமலின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் கமலின் கலாரசிகர்கள்.

திரைத்துறை நண்பர்கள், ஏனையத்துறை அன்பர்கள், உலக ரசிகர்கள் என அனைவரின் பிறந்த நாள் வாழ்த்துகளையும் பெற்று வரும் தலைசிறந்த கலைமகனை நாமும் வாழ்த்துவோம்.

வாழிய பல்லாண்டு... வளரட்டும் கலைத் தொண்டு...

நக்கீரன்



உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 08, 2010 9:10 am

நாமும் வாழ்த்துவோம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 08, 2010 9:39 am

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் ஜொலிக்கட்டும் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உலகநாயகனுக்கு ஓர் உன்னதநாள் - “கமல் 56”  Logo12
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Mon Nov 08, 2010 12:00 pm

வாழ்த்துக்கள்



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக