புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை)

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 07, 2010 2:17 pm

First topic message reminder :

சிரித்து மகிழ்வதற்காக ஒரு கற்பனை, உண்மையல்ல

(ஆணும் பெண்ணும் மாறிப் மாறி பாடுகிறார்கள்)

காடுவனம் போயி ஏதும் காத்துப்பட்டுதோ -இல்லை
கண்டபேய்கள் மோகினி உன் கைபிடித்ததோ
நேத்துவந்த மூத்தமாமி கண்ணுபட்டுதோ -நீயும்
ராத்திரிக்கு நாலு தும்மல் போட்டதேனையா

காத்துமில்ல கருப்புமில்ல கண்ணு செல்லமே -ஒரு
கற்பனையும் தேவையில்லை கவலைகொள்ளாதே
நேத்துவலை வீசி நானும் இணையகடலிலே -மூழ்கி
நின்றதாலே அந்த நாலு தும்மாலாச்சடி

ஆத்து மீனு சந்தையிலே அள்ளிகுவியுது -நீயும்
அலைஞ்சு வலை போட்டுமீனும் எத்தனையாச்சு
நேத்துநீரில் நின்றதாலே நெத்திசுடுகுது -இந்தச்
நேரம் சொல்லு கேக்க வேணும் நெஞ்சுதுடிக்குது

ஊத்து நீரு தண்ணி என்று உளறி வைக்காதே -நானும்
ஓடிநீந்தி அலைஞ்சதெல்லாம் கணனிஅலையிலே
சேர்த்து வைப்பேன் உன்னையும்வா ஈகரைக்குள்ளே அங்கு
செல்ல அன்புமழை யடிக்கும் தெரிஞ்சு கொள்வாயே

கூத்தடிச்சுக் குளிரில்நின்னு தேகம் கெட்டுது -நீயும்
கொண்டதூக்கம் ராத்திரிக்கு பாதிபோச்சுது
மாத்தி மாத்தி கணனி போட்டு காலம்போகுது -இந்த
மாமன் செய்யும் சேட்டை கவலை மனசு கொள்ளுது

பாட்டு பாடிஈகரையில் போட்டு வைத்தேண்டி -இந்தா
பாரு உந்தன் துன்பம்போகும் கேட்டுக்கொள்ளடி
ஓட்டுப்போட்டுநேத்துத் தூறல்வெள்ளம் ஆச்சடி -அது
ஓடி வந்து மூச்சுமூட்ட மேலே போச்சடி

வாழ்த்துஎன்று சொல்லி என்னை வானம் தூக்கியே -பல
வண்ண மலர்சூடி நல்ல தேவைதைகளே
பூத்த வெள்ளி தாரகைகள் கூட்டமுன்னிலே -என்னைப்
போகவிட்டுஇன்பமிட்டார் பொறுக்குதில்லையே
(துள்ளி ஆடுகிறார்)

பாவி இந்தமனுசன் புத்தி பேதலிச்சுதோ ஒரு
பைத்தியமோ குழந்தைபோலக் கூத்தடிக்குதே
ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆலமரச் சாமிகிட்ட கூட்டிப்போகணும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 6:32 pm

உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு கிரிகாசன் அண்ணா.ஆனா அதுக்காக காத்து கருப்புன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த கூடாது.பத்தாதுக்கு இந்த ஆதிராக்கா வேற பேய்,பிசாசுன்னு சொல்லி கிலிய கிளப்புறாங்க.
உணமை தான் சுதா. என்னை பிடிச்சு ஆட்டரது இந்தப் பேய்தான். தினமும் நான் வாங்குற வேப்பில அடி உங்களுக்கு எப்படி தெரியும்.. சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 865843

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Tசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Hசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Iசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Rசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 07, 2010 6:48 pm

Aathira wrote:
உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு கிரிகாசன் அண்ணா.ஆனா அதுக்காக காத்து கருப்புன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த கூடாது.பத்தாதுக்கு இந்த ஆதிராக்கா வேற பேய்,பிசாசுன்னு சொல்லி கிலிய கிளப்புறாங்க.
உணமை தான் சுதா. என்னை பிடிச்சு ஆட்டரது இந்தப் பேய்தான். தினமும் நான் வாங்குற வேப்பில அடி உங்களுக்கு எப்படி தெரியும்.. சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 865843

எல்லாமே சும்மா கற்பனைதானே! கவிதைக்கு பொய்யழகு! ஒன்றை பத்தாக்கி சொல்லவேண்டும்.
வர்ணனையை அதீதமாக்க வேண்டும். அதுதான் நானும் இவர்களை எல்லாம் உள்ளே அழைத்து வந்தேன்.’
அவ்வளவுதான்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 6:53 pm

சிவா wrote:நான் முற்றும் துறந்த ஆலமரச் சாமிங்கோ!

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Shilpa-shetty04
தமிழர்களின் தலை(தலைவர்களின்)யெழுத்துடா சாமி... சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 502589 சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 502589

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Tசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Hசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Iசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Rசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 07, 2010 9:12 pm

சிவா wrote:இறுதியில் சரியான தீர்ப்பு!

///ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆலமரச் சாமிகிட்ட கூட்டிப்போகணும்///

- ஆலமரச் சாமியார்!

ஆமாம் ... ஆமாம்... !

- பிரதமச்சீடன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 07, 2010 9:15 pm

Aathira wrote:
உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு கிரிகாசன் அண்ணா.ஆனா அதுக்காக காத்து கருப்புன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த கூடாது.பத்தாதுக்கு இந்த ஆதிராக்கா வேற பேய்,பிசாசுன்னு சொல்லி கிலிய கிளப்புறாங்க.
உணமை தான் சுதா. என்னை பிடிச்சு ஆட்டரது இந்தப் பேய்தான். தினமும் நான் வாங்குற வேப்பில அடி உங்களுக்கு எப்படி தெரியும்.. சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 865843

ஆமாம்... ஆமாம்..!

- வேப்பிலை பறித்துக் கொடுக்கும் கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 10:15 pm

கலை wrote:
Aathira wrote:
உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு கிரிகாசன் அண்ணா.ஆனா அதுக்காக காத்து கருப்புன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த கூடாது.பத்தாதுக்கு இந்த ஆதிராக்கா வேற பேய்,பிசாசுன்னு சொல்லி கிலிய கிளப்புறாங்க.
உணமை தான் சுதா. என்னை பிடிச்சு ஆட்டரது இந்தப் பேய்தான். தினமும் நான் வாங்குற வேப்பில அடி உங்களுக்கு எப்படி தெரியும்.. சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 865843

ஆமாம்... ஆமாம்..!

- வேப்பிலை பறித்துக் கொடுக்கும் கலை

தினமும் அடி வாங்கும் போது தலைநகர் வாசம் இருக்கே என்று சிந்தித்தேன்.. இது மூன்றாவது சைடு பிடினஸோ வேப்பிலை வியாபாரம்?

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Tசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Hசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Iசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Rசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Nov 08, 2010 12:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 08, 2010 1:06 am

இதில் ஏதாவது கருத்து குறைகள் இருப்பின் தனிமடலுக்கு தகவல் தாருங்கள் திருத்திக்கொள்வேன். ஏற்கனவே ஒரு கருத்து திருத்தியுள்ளேன்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 09, 2010 4:20 pm

நேத்துவலை வீசி நானும் இணையகடலிலே -மூழ்கி
நின்றதாலே அந்த நாலு தும்மாலாச்சடி

அழகிய கற்பனைநயம் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக