புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சிரித்து மகிழ்வதற்காக ஒரு கற்பனை, உண்மையல்ல
(ஆணும் பெண்ணும் மாறிப் மாறி பாடுகிறார்கள்)
காடுவனம் போயி ஏதும் காத்துப்பட்டுதோ -இல்லை
கண்டபேய்கள் மோகினி உன் கைபிடித்ததோ
நேத்துவந்த மூத்தமாமி கண்ணுபட்டுதோ -நீயும்
ராத்திரிக்கு நாலு தும்மல் போட்டதேனையா
காத்துமில்ல கருப்புமில்ல கண்ணு செல்லமே -ஒரு
கற்பனையும் தேவையில்லை கவலைகொள்ளாதே
நேத்துவலை வீசி நானும் இணையகடலிலே -மூழ்கி
நின்றதாலே அந்த நாலு தும்மாலாச்சடி
ஆத்து மீனு சந்தையிலே அள்ளிகுவியுது -நீயும்
அலைஞ்சு வலை போட்டுமீனும் எத்தனையாச்சு
நேத்துநீரில் நின்றதாலே நெத்திசுடுகுது -இந்தச்
நேரம் சொல்லு கேக்க வேணும் நெஞ்சுதுடிக்குது
ஊத்து நீரு தண்ணி என்று உளறி வைக்காதே -நானும்
ஓடிநீந்தி அலைஞ்சதெல்லாம் கணனிஅலையிலே
சேர்த்து வைப்பேன் உன்னையும்வா ஈகரைக்குள்ளே அங்கு
செல்ல அன்புமழை யடிக்கும் தெரிஞ்சு கொள்வாயே
கூத்தடிச்சுக் குளிரில்நின்னு தேகம் கெட்டுது -நீயும்
கொண்டதூக்கம் ராத்திரிக்கு பாதிபோச்சுது
மாத்தி மாத்தி கணனி போட்டு காலம்போகுது -இந்த
மாமன் செய்யும் சேட்டை கவலை மனசு கொள்ளுது
பாட்டு பாடிஈகரையில் போட்டு வைத்தேண்டி -இந்தா
பாரு உந்தன் துன்பம்போகும் கேட்டுக்கொள்ளடி
ஓட்டுப்போட்டுநேத்துத் தூறல்வெள்ளம் ஆச்சடி -அது
ஓடி வந்து மூச்சுமூட்ட மேலே போச்சடி
வாழ்த்துஎன்று சொல்லி என்னை வானம் தூக்கியே -பல
வண்ண மலர்சூடி நல்ல தேவைதைகளே
பூத்த வெள்ளி தாரகைகள் கூட்டமுன்னிலே -என்னைப்
போகவிட்டுஇன்பமிட்டார் பொறுக்குதில்லையே
(துள்ளி ஆடுகிறார்)
பாவி இந்தமனுசன் புத்தி பேதலிச்சுதோ ஒரு
பைத்தியமோ குழந்தைபோலக் கூத்தடிக்குதே
ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆலமரச் சாமிகிட்ட கூட்டிப்போகணும்

உணமை தான் சுதா. என்னை பிடிச்சு ஆட்டரது இந்தப் பேய்தான். தினமும் நான் வாங்குற வேப்பில அடி உங்களுக்கு எப்படி தெரியும்..உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு கிரிகாசன் அண்ணா.ஆனா அதுக்காக காத்து கருப்புன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த கூடாது.பத்தாதுக்கு இந்த ஆதிராக்கா வேற பேய்,பிசாசுன்னு சொல்லி கிலிய கிளப்புறாங்க.
Aathira wrote:உணமை தான் சுதா. என்னை பிடிச்சு ஆட்டரது இந்தப் பேய்தான். தினமும் நான் வாங்குற வேப்பில அடி உங்களுக்கு எப்படி தெரியும்..உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு கிரிகாசன் அண்ணா.ஆனா அதுக்காக காத்து கருப்புன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த கூடாது.பத்தாதுக்கு இந்த ஆதிராக்கா வேற பேய்,பிசாசுன்னு சொல்லி கிலிய கிளப்புறாங்க.
எல்லாமே சும்மா கற்பனைதானே! கவிதைக்கு பொய்யழகு! ஒன்றை பத்தாக்கி சொல்லவேண்டும்.
வர்ணனையை அதீதமாக்க வேண்டும். அதுதான் நானும் இவர்களை எல்லாம் உள்ளே அழைத்து வந்தேன்.’
அவ்வளவுதான்.
சிவா wrote:இறுதியில் சரியான தீர்ப்பு!
///ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆலமரச் சாமிகிட்ட கூட்டிப்போகணும்///
- ஆலமரச் சாமியார்!
ஆமாம் ... ஆமாம்... !
- பிரதமச்சீடன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira wrote:உணமை தான் சுதா. என்னை பிடிச்சு ஆட்டரது இந்தப் பேய்தான். தினமும் நான் வாங்குற வேப்பில அடி உங்களுக்கு எப்படி தெரியும்..உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு கிரிகாசன் அண்ணா.ஆனா அதுக்காக காத்து கருப்புன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த கூடாது.பத்தாதுக்கு இந்த ஆதிராக்கா வேற பேய்,பிசாசுன்னு சொல்லி கிலிய கிளப்புறாங்க.
ஆமாம்... ஆமாம்..!
- வேப்பிலை பறித்துக் கொடுக்கும் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:Aathira wrote:உணமை தான் சுதா. என்னை பிடிச்சு ஆட்டரது இந்தப் பேய்தான். தினமும் நான் வாங்குற வேப்பில அடி உங்களுக்கு எப்படி தெரியும்..உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு கிரிகாசன் அண்ணா.ஆனா அதுக்காக காத்து கருப்புன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த கூடாது.பத்தாதுக்கு இந்த ஆதிராக்கா வேற பேய்,பிசாசுன்னு சொல்லி கிலிய கிளப்புறாங்க.
ஆமாம்... ஆமாம்..!
- வேப்பிலை பறித்துக் கொடுக்கும் கலை
தினமும் அடி வாங்கும் போது தலைநகர் வாசம் இருக்கே என்று சிந்தித்தேன்.. இது மூன்றாவது சைடு பிடினஸோ வேப்பிலை வியாபாரம்?
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
நேத்துவலை வீசி நானும் இணையகடலிலே -மூழ்கி
நின்றதாலே அந்த நாலு தும்மாலாச்சடி
அழகிய கற்பனைநயம்
நின்றதாலே அந்த நாலு தும்மாலாச்சடி
அழகிய கற்பனைநயம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2