புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_m10ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 06, 2010 10:39 pm

ஈகரை மனம் கவர் கவிஞர் விருது

ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Kalai210


இதுவரை நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்குகள் பெற்று ஈகரை உறுப்பினர்களின் மனம் கவர்ந்த கவிஞர்களாக திரு கிரிகாசன் அவர்களும் செல்வி புவனா அவர்களும் ‘’ மனம் கவர் கவிஞர்களாக அறிவிக்கப்பட்டு இந்த பாராட்டுப்பத்திரமும் அடைவும் பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

கிரிகாசன் மற்றும் புவனா இருவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!


முதலாவது ஈகரை மனம் கவர் கவிஞர்களுக்கான போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்த எங்கள் தலைமை நடத்துனர் கலை அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து உறுப்பினர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!




ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 06, 2010 10:45 pm

என் மனமார்ந்த வாழ்த்தினை இருவருக்கும் தெரிவித்து பாராட்டுதல்களை வழங்கிக்கொள்கிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 06, 2010 10:50 pm

கிரிகாசன் அண்ணா & புவனா இரு கவிஞ்சர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....மேலும் பல ஈகரையில் பெற வாழ்த்துகிறேன்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect:

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 06, 2010 10:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 6:31 am

கிரிகாசன் மற்றும் புவனா இருவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!



ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Aஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Aஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Tஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Hஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Iஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Rஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Aஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 07, 2010 7:25 am

அன்புடன் உறவுகளுக்கு!
என் கவிதையை நேசித்த அனவருக்கும் மனமுவர்ந்த நன்றிகளை என் இதயத்திலிருந்து வழங்குகிறேன்.

மாகரையில் அலைதுள்ள
மணிசங்கு முத்தெனவே
சாகரம் கொள்ஆழ்நிதியம்
சாற்றில் பலநூறென்னில்
ஈகரையில் நானிடறி
எங்கே விழுந்தாலும்
பாவரைந்த தாம் எனக்கு
பல்கோடி முத்தளிப்பார்

நாஉரைத்த கவிநன்று
நயமுண்டு எனில் பெருமை
தாமரையைசேர்ந்தவள் என்
தாயவளைச் சாரும் பல
பூநிரைகொள் மாலையென
புகழ்தந்த நல்லோர்கள்
சேர்கரையாம் ஈகரைக்கு
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

கலை யன்பு கொண்டுதிரு
கலைவேந்த னெண்ணமதில்
நிலை கொண்ட கருவொன்று
நிகழுருவம் கொண்டின்று
தலைகொண்டு உயிர் கொண்டு
தவழ்ந்த ஒரு குழந்தையென
பலர் பாடிச் சீராட்ட
பார்த்துநடை போடுகுதே

தங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்!!

அன்புடன் கிரிகாசன்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Nov 07, 2010 9:39 am

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
என்றென்றும் வாழ்வில் செழித்திட தோழமையுடன் பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Nov 07, 2010 9:44 am

மனம்கவர்ந்த இருவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் ......



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 07, 2010 9:58 am

என்ன மனம் கவர்ந்த மரபு கவி கிரிகாசன் அண்ணா அவர்களுக்கும் ஈகரை செல்ல கவி புவிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 07, 2010 10:01 am

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக