புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 4:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 4:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 4:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 3:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 3:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 3:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 3:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 3:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 3:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 8:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am
by ayyasamy ram Today at 4:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 4:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 4:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 3:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 3:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 3:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 3:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 3:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 3:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 8:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குர்ஆனில் உள்ள பிரார்த்தனைகள்
Page 1 of 1 •
திருக்குர்ஆனில் உள்ள பிரார்த்தனைகள்:-
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
1. எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (2:201)
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களை தண்டித்துவிடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தை சுமத்திய போன்று எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் பாவங்களை பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்கு கருணை புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி! (உன்னை) மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (2:286)
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
3. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் உள்ளங்களை தடம் புரளச் செய்துவிடாதே! இன்னும் எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாக இருக்கிறாய்! (3:8)
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
4. எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! (3:16)
رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ
5. என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு தூய்மையான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுப்போனாக இருக்கின்றாய். (3:38)
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
6. எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்புமீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!(உன்னை)மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக. (3:147)
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
7. எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக! (5:83)
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
8. எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருள் செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் (7:23)
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْن
9. நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்துவிட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! (10:85,86)
رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْن
10. என் இறைவனே! எனக்கு எதைப் பற்றி அறிவில்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்.
(11:47)
رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
12. எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோர்களையும், நம்பிக்கைக் கொண்டோரையும் விசாரணை நடைபெறும்(மறுமை)நாளில் மன்னிப்பாயாக! (14:41)
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
رَبِّ زِدْنِيْ عِلْمًا
رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
15. என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) தனியாளாக விட்டுவிடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்(21:89)
رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ
16. என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்(23:97). رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
17. எங்கள் இறைவனே! நாங்கள் (உன் மீது) நம்பிக்கைக் கொண்டோம். எங்கள் குற்றங்களை மன்னித்து அருள்புரிவாயாக! கருணையாளர்களிலெல்லாம் நீயே மிகச் சிறந்தவன்(23:109).
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
18. என் இறைவனே! மன்னித்து அருள்புரிவாயாக! அருள்புரிவோரில் மிக்க மேலானவன் நீயே!(23:118)
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
19. எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்.(25:65) رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا
20. எங்கள் இறைவனே! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், எங்கள் சந்ததியரிடமிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக! (25:74)
رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِيْنَ
21. என் இறைவனே! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக. மேலும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! இன்னும், பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! (26:83,84) وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ
رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا
20. எங்கள் இறைவனே! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், எங்கள் சந்ததியரிடமிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக! (25:74)
21. என் இறைவனே! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக. மேலும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! இன்னும், பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! (26:83,84)
وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ
وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ
23. இன்னும் மனிதர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் என்னை இழிவு படுத்திவிடாதே! (26:87)
رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
23. என் இறைவா! என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையக்கூடிய நல்லறங்கள் செய்யவும் எனக்கு உதவி செய்வாயாக! இன்னும் உன் அருளால் உன்னுடைய நல்லடியார்களில் என்னையும் சேர்த்தருள்வாயாக! (27:19)
رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ
24. என் இறைவா! நிச்சயமாக எனக்கே நான் அநியாயம் செய்துவிட்டேன்; எனவே என்னை மன்னிப்பாயாக! (28:16)
رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ
25. என் இறைவனே! நல்லவர்களிலிருந்து எனக்கு வாரிசை தந்தருள்வாயாக. (37:100)
26. என் இறைவனே! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய நல்லவற்றை நான் செய்யவும் எனக்கு வாய்ப்பளிப்பாயாக! எனக்காக என்னுடைய சந்ததிகளை சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கின்றேன். (46:15)
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
28. எங்கள் இறைவனே! உன்னை மறுப்போருக்கு சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே! எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, எங்கள் இறைவா! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (60:5)
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
29. எங்கள் இறைவனே! எங்களுடைய ஒளியை எங்களுக்கு முழுமையாக்கி வைப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். (66:8)
رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَلاَ تَزِدِ الظَّالِمِيْنَ إِلاَّ تَبَارًا
30. என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாக நுழைந்தவர்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கும் மன்னிப்பளிப்பாயாக! மேலும், இந்த அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே! (71:28)
நன்றி : http://payanikkumpaathai.blogspot.com/
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَلاَ تَزِدِ الظَّالِمِيْنَ إِلاَّ تَبَارًا
அனைத்து துவாக்களும் மிக முக்கியமான துஆக்கள் நன்றி
ஜஸாக்கல்லாஹுஹைறா
அனைத்து துவாக்களும் மிக முக்கியமான துஆக்கள் நன்றி
ஜஸாக்கல்லாஹுஹைறா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- siddiqbashaபண்பாளர்
- பதிவுகள் : 138
இணைந்தது : 08/11/2009
thank u Mr.Hasan....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1