புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை மயக்கிய நூலகமே... Poll_c10என்னை மயக்கிய நூலகமே... Poll_m10என்னை மயக்கிய நூலகமே... Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
என்னை மயக்கிய நூலகமே... Poll_c10என்னை மயக்கிய நூலகமே... Poll_m10என்னை மயக்கிய நூலகமே... Poll_c10 
2 Posts - 6%
heezulia
என்னை மயக்கிய நூலகமே... Poll_c10என்னை மயக்கிய நூலகமே... Poll_m10என்னை மயக்கிய நூலகமே... Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
என்னை மயக்கிய நூலகமே... Poll_c10என்னை மயக்கிய நூலகமே... Poll_m10என்னை மயக்கிய நூலகமே... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
என்னை மயக்கிய நூலகமே... Poll_c10என்னை மயக்கிய நூலகமே... Poll_m10என்னை மயக்கிய நூலகமே... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை மயக்கிய நூலகமே...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Dec 18, 2010 5:27 pm

என்னை மயக்கிய நூலகமே... Noolagam

நான் படித்துவிட்டு தூக்கிபோடும்
செய்தித்தாளகவோ சிறுகதை புத்தகமாகவோ
என்கையில் நீயில்லையடி பெண்ணே
சூடாக படித்துவிட்டு தூக்கியெறிய....

நான் கண்டெடுத்த நூலகம்நீ
என்றும்நான் உன்னுள் ஒன்றாய்
கலந்து இருக்க ஆசைப்பட்டுக்கொண்டு
என்னைநீ அறிந்துக்கொள்ளாமலா உன்வாழ்வில்...

நீநூலகம் என்றால் நான் நூல்களாய்
நீநூல்கள் என்றால் நான் பக்கங்களாய்
நீபக்கங்கள் என்றால் நான் எழுத்தாய்
நீஎழுத்து என்றால் நான் அதன்க(உ)ருவாய்

நூலகம் தேடிவாசல் வரைவந்தவன்
நூல்களை படித்துரசித்து சுவைத்திடதான்
ஏனோ சிறுதயக்கம் மனத்திற்குள் - நூலகத்திற்கே
புதுவாசகன் என்பதனாலோ இவன்வாழ்வில்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 5:30 pm

பார்த்து நண்பா உங்களையே யாராவது பேப்பர் பிட்டா ஆக்கிடபோறாங்க அதுசரி படத்துல அந்த பையன் அந்த பொண்ணுக்கு தம்பிபோல இருக்கானே என்ன வல்லவன் பார்ட் ரெண்டா



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை மயக்கிய நூலகமே... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Dec 18, 2010 5:38 pm

balakarthik wrote:பார்த்து நண்பா உங்களையே யாராவது பேப்பர் பிட்டா ஆக்கிடபோறாங்க அதுசரி படத்துல அந்த பையன் அந்த பொண்ணுக்கு தம்பிபோல இருக்கானே என்ன வல்லவன் பார்ட் ரெண்டா

நண்பா.. ஏற்கனவே பேப்பர் மாதிரிதான் நம்ம உடம்பே இருக்குது... அதனால நீங்க சொல்லுற மாதிரி உஷாரா இருக்கனும்.. இல்லாட்டி பிட்டு அடிக்கிற வரைக்கும் இருக்கும் மரியாதை தேர்வு முடிந்தவுடன் தூக்கிபோடும் நிலைபோல் ஆகிவிடும்....

இதெல்லாம் கரெக்டா நோட்டம் விடுறீங்களே....

ஒன்னுமில்ல அந்த பொண்ணு கல்லூரி முடிச்சுவிட்டு போறா.... பையன் இந்த வருஷம் கல்லூரி சேர்கிறான்...
இதுதான் கதையின் ஆரம்பம்... மீண்டும் எப்படி சந்திகிறாங்க? காதல் எப்படி வளருது இதுதான் கதை...

படம் ரெடி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 5:48 pm

srinihasan wrote:நண்பா.. ஏற்கனவே பேப்பர் மாதிரிதான் நம்ம உடம்பே இருக்குது... அதனால நீங்க சொல்லுற மாதிரி உஷாரா இருக்கனும்.. இல்லாட்டி பிட்டு அடிக்கிற வரைக்கும் இருக்கும் மரியாதை தேர்வு முடிந்தவுடன் தூக்கிபோடும் நிலைபோல் ஆகிவிடும்....

இதெல்லாம் கரெக்டா நோட்டம் விடுறீங்களே....

ஒன்னுமில்ல அந்த பொண்ணு கல்லூரி முடிச்சுவிட்டு போறா.... பையன் இந்த வருஷம் கல்லூரி சேர்கிறான்...இதுதான் கதையின் ஆரம்பம்... மீண்டும் எப்படி சந்திகிறாங்க? காதல் எப்படி வளருது இதுதான் கதை..படம் ரெடி...

படத்துல ஒரு ட்விச்டே இல்லையே



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை மயக்கிய நூலகமே... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Dec 18, 2010 5:58 pm

balakarthik wrote:

படத்துல ஒரு ட்விச்டே இல்லையே

படத்துல டுவிஸ்ட் காலேஜ் லைப் முடிச்சிட்டு போன பெண்ணுக்கும் காலேஜ் சேர போகிற பையனுக்கும் எப்படி காதல் வந்ததது? மூன்று வயது வித்தியாசம் இருந்தும்? இது ஒரு பக்கம் இருக்க....

அதே மாதிரி மற்றொரு பக்கம்... இவள் கல்லூரி சேரும்போது, கல்லூரியை முடித்து செல்லும் மற்றொரு பையனுக்கும் இடையில் காதல் எப்படி மலர்ந்து?

இப்ப இந்த பையனுக்கும் அந்த பையனுக்கும் இடையில் சண்டை வந்துவிட.... இரண்டு பேரிடம் இருந்து அவள் எப்படி தப்பிக்கிறாள் என்பது கிளைமாக்ஸ்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Dec 18, 2010 6:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 18, 2010 9:38 pm

இதைத்தான் இலக்கியத்தில் பெருந்திணை என்று அழகா சொல்லிட்டு போனாங்க...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 12:02 pm

கார்த்திக் wrote: என்னை மயக்கிய நூலகமே... 677196 என்னை மயக்கிய நூலகமே... 677196 என்னை மயக்கிய நூலகமே... 677196 என்னை மயக்கிய நூலகமே... 677196 என்னை மயக்கிய நூலகமே... 677196

அருமை

மிக்க நன்றி... என்னை மயக்கிய நூலகமே... 678642 என்னை மயக்கிய நூலகமே... 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 12:06 pm

கலை wrote:இதைத்தான் இலக்கியத்தில் பெருந்திணை என்று அழகா சொல்லிட்டு போனாங்க...!

மிக்க நன்றி அண்ணா.... என்னை மயக்கிய நூலகமே... 678642 என்னை மயக்கிய நூலகமே... 154550

இதுக்கு தான் தமிழ் கற்ற சான்றோராக இருக்க வேண்டும்... அழகாக இலக்கிய சொல்லை எடுத்துகூறியமைக்கு...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Dec 20, 2010 4:28 pm

என்னை மயக்கிய நூலகமே... 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக