புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்..ஊட்டியே ....

Page 4 of 52 Previous  1, 2, 3, 4, 5 ... 28 ... 52  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Nov 05, 2010 3:50 pm

First topic message reminder :

காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Nov 10, 2010 5:57 pm

balakarthik wrote:ஹி ஹி ஹி ஹி ஹி சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
நன்றி.. நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 5:57 pm

அமுத வர்ஷிணி wrote:நண்பர் 1: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?

நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.

நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.

நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....

[நண்பர் 2கண்ணுக்குள் மனைவி பூரிக்கட்டையுடன் காட்சி தருகிறார்]

கணவன் மனைவி என்றாலே சண்டைதான் என்பது ஒரு மாயை! விட்டுக்கொடுத்தல், உண்மையான அன்பு, காதல் என்று வாழும் தம்பதிகள் 90% பேர் உள்ளனர்!

இருப்பினும் நகைச்சுவையை ரசித்தேன்!

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Nov 10, 2010 5:58 pm

புவனா wrote:மண்டையில் அடி இப்படியா காட்சி தருகிறார்....
ஹி ஹி ஹி ஹி ஹி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதே...
நன்றி.. குதூகலம் குதூகலம்

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Nov 10, 2010 6:00 pm

உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நன்றி நன்றி நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 6:00 pm

சிவா wrote:
அமுத வர்ஷிணி wrote:நண்பர் 1: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?

நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.

நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.

நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....

[நண்பர் 2கண்ணுக்குள் மனைவி பூரிக்கட்டையுடன் காட்சி தருகிறார்]

கணவன் மனைவி என்றாலே சண்டைதான் என்பது ஒரு மாயை! விட்டுக்கொடுத்தல், உண்மையான அன்பு, காதல் என்று வாழும் தம்பதிகள் 90% பேர் உள்ளனர்!

இருப்பினும் நகைச்சுவையை ரசித்தேன்!
பக்கத்துல அண்ணி இருக்காங்கனு நினைக்கிறேன் அதான் இப்படி சொல்லுறாரு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Nov 10, 2010 6:01 pm

ரபீக் wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 6:03 pm

balakarthik wrote:

பக்கத்துல அண்ணி இருக்காங்கனு நினைக்கிறேன் அதான் இப்படி சொல்லுறாரு கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 168300

இந்த நகைச்சுவையும் நன்றாகவே உள்ளது! கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 705463

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 10, 2010 6:04 pm

அது எப்படி பாலா அண்ணா சிவா அண்ணா பக்கத்துலே அண்ணி நிக்கறது உங்களுக்கு தெரிந்தது ....

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 6:05 pm

புவனா wrote:அது எப்படி பாலா அண்ணா சிவா அண்ணா பக்கத்துலே அண்ணி நிக்கறது உங்களுக்கு தெரிந்தது ....

அவர் அடிவாங்கினால், அனைவரும் வாங்கிக் கொண்டிருப்பர்கள் என்ற எண்ணம்தான்!

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 6:07 pm

சிவா wrote:
புவனா wrote:அது எப்படி பாலா அண்ணா சிவா அண்ணா பக்கத்துலே அண்ணி நிக்கறது உங்களுக்கு தெரிந்தது ....

அவர் அடிவாங்கினால், அனைவரும் வாங்கிக் கொண்டிருப்பர்கள் என்ற எண்ணம்தான்!

அப்படி ஒரு அவல நிலை எனக்கு என்றுமே வராது அப்படி வந்தா நாங்கலாம் அடிக்கறதுக்கு முன்னாடியே சரணாகதி ஆகிடுவோம் சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் கடி ஜோக்..ஊட்டியே .... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 52 Previous  1, 2, 3, 4, 5 ... 28 ... 52  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக