புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10 
1 Post - 6%
Barushree
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்..ஊட்டியே ....

Page 21 of 52 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 36 ... 52  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Nov 05, 2010 3:50 pm

First topic message reminder :

காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 03, 2010 9:24 pm

அமுத வர்ஷிணி wrote:மதியழகன்: நான் மனைவிக்கு பயந்து நடக்கற ஆசாமி இல்ல...

ஒளியழகன்: பின்னே..!

மதியழகன்: ஓடுற ஆளு.... ஹிஹிஹி

வீட்டுக்கு வீடு வாசப்படி...! அழுகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 03, 2010 9:25 pm

அமுத வர்ஷிணி wrote:கண்ணன்: நண்பா! இந்த தென்னைமரத்தில் ஏறிப் பார்த்தா பக்கத்தில் இருக்கும் லேடீஸ் காலேஜ் தெரியுமா...?

ராமன்: தென்னைமரத்தில் ஏறி இரண்டு கையையும் விட்டுட்டுப் பார்த்தால் லேடீஸ் காலேஜ் என்ன மெடிக்கல் காலேஜேத் தெரியுமே.........!!!
கண்ணன்: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கரெக்ட் தானே...! மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 03, 2010 9:26 pm

உதுமான் மைதீன். wrote:பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.

பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 03, 2010 9:29 pm

அமுத வர்ஷிணி wrote:[கடவுளிடம் 3 நாட்டைச் சேர்ந்தோர் அவரவர்க்குப் பிடித்தமானதைக் கேட்டு வேண்டிக் கொள்வதாக ஒரு சிறிய கற்பனை.]

அமெரிக்கன்:கடவுளே!ஒரு அறை முழுதும் தங்கம் கொடு.

ரஷ்யன்:கடவுளே!ஒரு அறை முழுதும் பெண்களைக் கொடு.

இந்தியன்:கடவுளே!அந்த இருவரின் அறைகளோடச் சாவியையும் எனக்குக் கொடு!!

இந்தியனென்று சொல்லுவோம்... பெருமைகொள்ளுவோம்..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 03, 2010 9:31 pm

உதுமான் மைதீன். wrote:மகள்: அப்பா நான் சாதிக்க விரும்புகிறேன்ப்பா!

அப்பா:நல்ல விஷயம்தானேம்மா.

சரி,எந்தத் துறையில் சாதிக்க விரும்புற?

மகள்:ஐயோ!அப்பா அவன் பேரு சாதிக்ப்பா!

அப்பா:!!!

சாதிக்க வேண்டி பிறந்தவள்... சிரி சிரி சிரி சிரி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Fri Dec 03, 2010 11:24 pm

பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்:- பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்:- கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்:- அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்:- மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்:- அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்:- ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்:- முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்:- வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்:- முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்:- ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்:- சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 04, 2010 11:09 am

உதுமான் மைதீன். wrote:பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்:- பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்:- கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்:- அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்:- மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்:- அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்:- ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்:- முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்:- வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்:- முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்:- ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்:- சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...

அந்த நாட்டி மாணவன் பெயர் உதுமான் தானே....? ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Dec 04, 2010 6:02 pm

உதுமான் மைதீன். wrote:மகள்: அப்பா நான் சாதிக்க விரும்புகிறேன்ப்பா!

அப்பா:நல்ல விஷயம்தானேம்மா.

சரி,எந்தத் துறையில் சாதிக்க விரும்புற?

மகள்:ஐயோ!அப்பா அவன் பேரு சாதிக்ப்பா!

அப்பா:!!!

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 677196

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Dec 04, 2010 6:11 pm

கலை wrote:
அமுத வர்ஷிணி wrote:மதியழகன்: நான் மனைவிக்கு பயந்து நடக்கற ஆசாமி இல்ல...

ஒளியழகன்: பின்னே..!

மதியழகன்: ஓடுற ஆளு.... ஹிஹிஹி

வீட்டுக்கு வீடு வாசப்படி...! கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 67637

உங்க வீட்டுலேயும் இப்படித்தானா...........! பயம் பயம்

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Dec 04, 2010 6:13 pm

கலை wrote:
அமுத வர்ஷிணி wrote:கண்ணன்: நண்பா! இந்த தென்னைமரத்தில் ஏறிப் பார்த்தா பக்கத்தில் இருக்கும் லேடீஸ் காலேஜ் தெரியுமா...?

ராமன்: தென்னைமரத்தில் ஏறி இரண்டு கையையும் விட்டுட்டுப் பார்த்தால் லேடீஸ் காலேஜ் என்ன மெடிக்கல் காலேஜேத் தெரியுமே.........!!!
கண்ணன்: கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 56667

கரெக்ட் தானே...! கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 677196
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 678642 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 21 678642

Sponsored content

PostSponsored content

Page 21 of 52 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 36 ... 52  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக