புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள் Poll_c10கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள் Poll_m10கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள் Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள் Poll_c10கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள் Poll_m10கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள் Poll_c10 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள்

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 05, 2010 2:05 am

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10
வசதிகள்

கூகுள் என்றாலே எளிமை தான். அவர்களின் அனைத்து வசதிகளிலும் கடைபிடிக்கும்
தாரகமந்திரம். கூகுளின் ஒரு அங்கமான கூகுள் குரோம் வெளிவந்து இரண்டே
வருடங்களில் சக்கை போடு போட்டு அனைவராலும் உபயோகபடுத்த படும் ஒரு இணைய உலவி
ஆகும். இதில் உள்ள சிறப்பம்சமே எளிமை தான். வெளியில் பார்ப்பதற்கு ஒன்றுமே
இருக்காதது போன்று காணப்படும்.
மிகவும் எளிமையான இந்த உலவியில் எவ்வளவோ வசதிகள் மறைந்து கிடக்கின்றன. இந்த
வசதிகள் அனைவராலும் பயன்படுத்த படுகிராதா என்றால் அது சந்தேகமே ஆகவே அதில்
இருந்து சில முக்கியமான வசதிகள் உங்கள் பார்வைக்கு.

*1) PIN TAB*

- உங்கள் குரோம் உலவியில் TAB வசதி இருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரே
விண்டோவில் பல பக்கங்களை திறப்பதற்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த TAB களை கையாள PIN TAB என்ற வசதி இங்கு உள்ளது. இந்த வசதியை பெற TAB
மீது ரைட்க்ளிக் செய்து பாருங்கள்.
- இந்த PIN TAB வசதி மூலம் நம்முடைய TABஇன் அளவை குறைக்கலாம்.

*2) PASTE AND GO/ PASTE AND SEARCH*

- குரோமின் அட்ரஸ் பாரில் ரைட் க்ளிக் செய்தால் உங்களுக்கு மேலே இருப்பதை
போல விண்டோ வரும்.
- இதில் ஏதேனும் URL காப்பி செய்து பேஸ்ட் செய்து விட்டு பின்னர் ENTER
கொடுப்பதிற்கு பதில் இந்த வசதியை பயன் படுத்தினால் நாம் ENTER கொடுக்காமலே அந்த
பக்கம் நமக்கு ஓபன் ஆகும்.

*3) DRAG AND DROP DOWNLOADS*

- இந்த வசதி மூலம் இணையத்தில் உள்ள படங்களை நம் கணினியில் சேமிக்க ரைட்
க்ளிக் செய்து SAVE IMAGS AS என்று கொடுத்து தான் சேமிக்க வேண்டிய என்ற அவசியம்
இல்லை.
- நமக்கு தேவையான படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தி இழுத்து நம்
கணினியில் விட்டாலே போதும் அந்த படங்கள் நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.

*4) CALCULATOR*

- கூகுள் குரோமின் அட்ரஸ் பார் கூகுள் SEARCH ENGINE ஆக உபயோகிக்கலாம் என்று
அனைவருக்கும் தெரியும்.
- ஆனால் அதை சிறிய கணக்குகள் போதும் கால்குலேட்டராகவும் உபயோகிக்கலாம்.
- உதாரனத்திற்க்கு 1254*5 என்று நீங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்தால் அடுத்த
வினாடியே அதற்க்கான விடை உங்களுக்கு வரும்.

* 5) RESIZE WEB FORMS*

- நாம் இணையத்தில் பல தளங்களில் உறுப்பினராகி இருப்போம் அல்லது ஏதேனும்
தளங்களில் FEEDBACK போடுவதற்கும் இந்த WEB FORMS கொடுக்கப்பட்டிருக்கும்.
- இந்த படிவங்களை கூகுள் குரோம் மூலம் சிறியதாகவும் பெரியதாகவும் ஆக்கலாம்.

*6) TASK MANAGER*

- நம் கணினியில் task manager என்று இருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.
CTRL+ALT+DEL கீகளை ஒருசேர அழுத்தினால் கணினியின் TASK MANAGER வரும்.
- இதில் எந்தெந்த வேலைகள் எவ்வளவு மெமரியை உபயோகிக்கின்றன என்றும் மற்றும்
ஏதேனும் ப்ரோக்ராம் ஹாங் ஆகி நின்றால் இதனை உபயோகித்து அதை நிறுத்திவிடும்.
- இதே போன்று கூகுள் குரோமில் ஒரு TASK MANAGER வசதி உள்ளது. இது பிரவுசரில்
இதே வேலையை செய்ய உதவுகிறது.
- SETTING- TOOLS - TASK MANAGER என்றும் செல்லலாம் அல்லது உங்கள்
கீபோர்டில் SHIFT+ESC அழுத்தியும் இந்த வசதியை பெறலாம்.

*7) ABOUT : MEMORY*

- கூகுள் குரோமின் அட்ரஸ் பாரில் about:memory என்று டைப் செய்து என்ட்டர்
கொடுங்கள்.
- உங்கள் பிரவுசரில் நீங்கள் திறந்துள்ள பக்கங்கள் எவ்வளவு மெமரியை எடுத்து
கொண்டுள்ளன என்ற அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.

*8) FULL SCREEN*

- கூகுள் குரோமில் நீங்கள் தற்போது பார்த்து கொண்டிருக்கும் விண்டோவை FULL
SCREEN மோடில் பார்க்க வேண்டுமேண்டுமா
- உங்கள் கீபோர்டில் F11 கீயை அழுத்தவும். உடனே உங்கள் ஸ்க்ரீன் பெரிதாக
காட்டப்படும். மீண்டும் பழைய நிலைக்கு வர அதே கீயை திரும்பவும் அழுத்தவும்.

*9) COPY TEXT ONLY*

- நாம் ஏதேனும் இணைய பக்கத்தில் உள்ள தகவலை சேமிக்க நினைப்போம். ஆனால் அதை
காப்பி செய்து நம் கணினியில் பேஸ்ட் செய்தால் அந்த பக்கத்தில் உள்ள
அனைத்தும்(படங்களோடு) நமக்கு வரும்.
- ஆனால் நமக்கு வெறும் எழுத்தக்கள் மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் முதலில்
அந்த இணைய பக்கத்தை காப்பி செய்து கொள்ளுங்கள்.
- GMAIL, GOOLE DOC போன்ற இடங்களில் CTRL+SHIFT+V அழுத்துங்கள். நீங்கள்
காப்பி செய்த பக்கங்களில் உள்ள எழுத்தக்கள் மட்டும் பேஸ்ட் ஆகி இருக்கும்.
- அதை காப்பி செய்து உங்கள் கணினியில் நீங்கள் சேமித்து கொள்ளலாம்.

*10) APPLICATION SHORTCUTS*

- நீங்கள் ஏதேனும் வலைதளத்தை தினமும் ஓபன் செய்ய வேண்டுமென்றால் நீங்கள்
ஒவ்வொரு முறையும் அந்த தளத்தின் URL டைப் செய்து ஓபன் செய்ய வேண்டிய
அவசியமில்லை.
- அந்த தளத்திற்கு ஒரு SHORTCUT கீ வைத்து கொள்ளலாம். நம் STRAT MENU ,
QUICK LAUNCH, DESKTOP போன்ற இடங்களில் அமைத்து கொள்ளலாம்.
- இதற்க்கு SETTINGS- TOOLS - CREATE APPLICATION SHORTCUT என்பதை க்ளிக்
செய்து இந்த வசதியை பெறலாம்.

Thanks : vandhemadharam.blogspot.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 05, 2010 2:12 am

குரோமில் இவ்வளவு வசதிகள் உள்ளனவா? ஆனால் எனக்கு நெருப்புநரியில் மட்டுமே நாட்டம் அதிகம்!

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Fri Nov 05, 2010 11:40 am

thank u moideen

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக