புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
21 Posts - 84%
heezulia
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
2 Posts - 8%
viyasan
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
213 Posts - 42%
heezulia
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
21 Posts - 4%
prajai
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
7 Posts - 1%
mruthun
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையின் மடியில்-SUNDARJI


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 9:54 pm

தெருவில் பிணத்துடன் ஆடிச்செல்லும் பறையோ
நாற்சந்தியில் எட்டு நாதஸ்வரமும்
தவிலும் சேர்ந்து உருவெடுக்கும் ம்ல்லாரியோ
அல்லது சாஸ்த்ரீய சுத்தத்துடன் திருவையாறோ
தான்சென்னின் சபையோ
ஒரு குழந்தையின் உறக்கத்துக்குப்
பாடத்தெரியாத தாயின் தாலாட்டோ
விட்டுபோனவனின்
துயரத்தைப் பாடும் பிலாக்கணமோ
என் மனம் பற்றுவதற்கு
ஒரு கொடியிருந்தால் போதும்.
பற்றி ஏறி விடும்.

பச்சைமாமலை போல் மேனியும், ஆறிரண்டும் காவேரியும் கேட்கும்போதெல்லாம் என் பிடிவாதப் பாட்டி நினைவில் அசைகிறாள்.

திருப்பாவையும் திருவெம்பாவையும் என் தூக்கத்துக்கு நடுவிலும் கேட்கப்பிடிக்கும் மார்கழியும் என் அம்மாவின் குரலும் ஞாபகத்துக்கு வருகிறது.

எனக்காக என் அம்மாவால் பாடப்பட்ட அதே பச்சை மரம் ஒன்று என் மகனுக்கும் பாடப்படுகிறது என்னாலும் என் மனைவியாலும். கூட முத்தான முத்தல்லவோவும், நிலா காய்கிறது(இந்திரா)ம் சேர்ந்துகொள்கிறது.

சக்கரவாகத்தைக் ( உள்ளத்தில் நல்ல உள்ளம்-விடுகதையா என் வாழ்க்கை இதெல்லாம்) கேட்கும்போதெல்லாம் என் நண்பன் முரளி -தஞ்சைபிரகாஷ்- தஞ்சாவூர்க்கவிராயர் இவர்கள் முன்னால் பாடிக்கொண்டிருக்கிறேன்.

சஹானா (பார்த்தேன் சிரித்தேன்,அழகே சுகமா) எங்கெல்லாம் பாடப்படுகிறதோ மறுபடியும் மறுபடியும் நான் என் மனைவியைக் காதலிக்கத்தொடங்குகிறேன்.

ப்ரமதவனமும் கோபிகாவசந்தமும் கேட்கும்போது என் நண்பன் செல்லத்துரையுடன் சஃபையரில் ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா பார்த்துவிட்டு திருவல்லிக்கேணிக்குத் திரும்பிச்செல்கிறேன்.

ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பிர்காக்களின் இடைவெளியில் 70களில் ஆல் இந்தியா ரேடியோவின் சாஸ்த்ரீய சம்மேளனை என் அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தூங்குமூஞ்சிமரத்தின் தனிமையில் அமைந்த என் வீட்டின் பயம் கலந்த இரவுகளைத் தவளைகளின் கோரஸோடு போர்த்திக்கொள்கிறேன்.

தபேலாவும் டோலும் ஆக்ரமிக்கும் ரபீந்த்ரோ சங்கீதத்தின் சருகுகளின் உதிர்வில் கொமோல் ராயின் அட்டகாசங்களும் அவன் ஆடும் ஆட்டங்களும் மறுபடி என் கண்ணெதிரில் விரிகிறது.

மெஹ்தி ஹசனும் நஸ்ரத் ஃபடே அலிகானும் தூங்கவிடாது செய்த சூஃபி இசையின் நிழல் பிரம்மச்சாரி வாழ்க்கையின் பிதுரார்ஜித சொத்தாக என் பெட்டகத்தின் மேல்தட்டில் எப்போதும் இருக்கிறது.

ஹரிஹரனும் சுரேஷ் வாத்கரும் பாடிய உர்து கஸல்களும் நதியோட்டத்தின் அடியே படியும் மணலின் மிருதுவாய் மனதின் சுவர்களில் வர்ணம் தீட்டியபடியே இருக்கிறது.

காலித் பாடிய தீதீயும் போனியெம்மும் மிக்கேல் ஜாக்ஸனின் புத்துணர்விசையும் இன்னும் என் இளமையை தூரெடுத்தபடி இருக்கின்றன.
மறக்கவியலா அண்டோனியோ விவால்டியும் அவனின் நான்கு பருவங்களும் என்னை அழச்செய்து தவிக்கவைக்கின்றன. இதை யாரிடம் சொல்வேன்?
மொஸார்ட்டும் பீத்தோவனும் இன்றும் புதுமையாய் என்னைத் தினமும் உருக்கொள்ள வைக்கிறார்கள்.

பிறவா வரம் தாரும் என்கிற கோபாலக்ருஷ்ண பாரதியாரின் கீர்த்தனையை யார் பாடினாலும் மனம் இளகிக் கரைகிறது. பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் தேஷில் கெஞ்சும்போது யாழ் வாசிக்கத் தெரியாதுபோனாலும் ஓடோடிப் போய் யாழை மீட்டத் தோன்றுகிறது.
போறாளே பொன்னுத் தாயியும் சின்னத் தாயவளும் கேட்கும் ஒவ்வொரு தடவையும் வடியும் கண்ணீரால் நனைகின்றன கன்னங்கள்.
இன்னும் சொல்ல இருக்கிறது. என்றாலும் பெரும் மழையாய் வீழ்கிறது இசை. நிற்பது பெருவெளியில் முழுதும் நனைந்தபடியா சொட்டுச் சொட்டாய் நனைக்கும் கூரையின் அடியில் மறைந்தபடியா உடையும் மனமும் நனையாப் பெருமையுடன் வாழ்வெல்லாம் ஒழுகாத கூரையின் கீழா என்பதில்தான் என்ற வரிகளோடு இதை முடிக்கிறேன்.

-சுந்தர்ஜி பிரகாஷ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 11:51 pm

//பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் தேஷில் கெஞ்சும்போது யாழ் வாசிக்கத் தெரியாதுபோனாலும் ஓடோடிப் போய் யாழை மீட்டத் தோன்றுகிறது.//

கட்டுரை ஆசிரியர் கூறியுள்ள அனைத்தும் இனிமை. இது அதனோடு தேன் மழை.. நன்றி அஜித்.. இப்போது அப்பாடலை கேட்டுக்கொண்டு.....



இசையின் மடியில்-SUNDARJI Aஇசையின் மடியில்-SUNDARJI Aஇசையின் மடியில்-SUNDARJI Tஇசையின் மடியில்-SUNDARJI Hஇசையின் மடியில்-SUNDARJI Iஇசையின் மடியில்-SUNDARJI Rஇசையின் மடியில்-SUNDARJI Aஇசையின் மடியில்-SUNDARJI Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 05, 2010 1:43 pm

Aathira wrote://பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் தேஷில் கெஞ்சும்போது யாழ் வாசிக்கத் தெரியாதுபோனாலும் ஓடோடிப் போய் யாழை மீட்டத் தோன்றுகிறது.//

கட்டுரை ஆசிரியர் கூறியுள்ள அனைத்தும் இனிமை. இது அதனோடு தேன் மழை.. நன்றி அஜித்.. இப்போது அப்பாடலை கேட்டுக்கொண்டு.....
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக