புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Poll_c10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Poll_m10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Poll_c10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Poll_m10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Poll_c10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Poll_m10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 04, 2010 1:05 am

First topic message reminder :

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Karate-wedding

தன்னைக்காதலித்துவிட்டு மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக ஊர் சுற்றித் திரிந்த காதலனின் செயற்பாட்டினால் கோபமடைந்த இளம் பெண் ஒருத்தி அக்காதலனுக்கு சரியான பாடம் புகட்ட எண்ணி தனது இரு தோழிகளுடன் காதலன் வீட்டிற்கு உருட்டுக்கட்டைகளுடன் சென்று அங்குள்ள பொருட்களை உடைத்து கலாட்ட செய்துள்ளனர்.

இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இங்குள்ள ஜலான் டா-ஒமாரில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவ தினத்தில் அந்த ஆடவனால் ஏமாற்றப்பட்ட இளம் பெண்ணும் அவரது தோழிகளும் அந்த ஆடவனின் வீட்டினுள் உருட்டுக்கட்டைகளுடன் புகுந்து அவனை அடித்து உதைக்க தீர்மானித்துள்ளனர். எனினும் அந்த ஆடவன் வீட்டில் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டினுள் இருந்த மின்பொருட்கள் உட்பட பலவற்றை உடைத்து நொறிக்கியுள்ளனர்.

இம் மூன்று பெண்களின் நடவடிக்கையைக் கண்டு அஞ்சிய அந்த ஆடவனின் தம்பி, தங்கைகள் ஓர் அறைக்குள் புகுந்து பூட்டிக்கொண்டு நந்தையை தொடர்பு கொண்டு சம்பவத்தை கூறியுள்ளனர். அதன் பிறகு அங்கு வந்த அந்த ஆடவனின் தந்தை அயல் வீட்டாரின் உதவியோடு அந்த மூன்று வீரச்செயல்மிக்க பெண்களையும் காவல்துறையினரிடம் பிடித்து ஒப்படைத்துள்ளனர்.

செம்பருத்தி

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 04, 2010 10:00 am

ரிபாஸ் wrote:என்ன தல சொந்த கத பெரிய சோக கதையா இருக்கு மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 168300 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 168300

நாங்கள்லாம் சிங்கம்ல! மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 230655

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 04, 2010 10:07 am

சிவா wrote:
ரிபாஸ் wrote:என்ன தல சொந்த கத பெரிய சோக கதையா இருக்கு மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 168300 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 168300

நாங்கள்லாம் சிங்கம்ல! மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 230655

என்ன தல இப்படி சொல்லிவிட்டு ஓடுறிங்க சிங்கம்னா சிங்குலதான் வருவிங்களா ஜாலி ஜாலி ஜாலி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 04, 2010 10:23 am

ச்சே என்ன கொடும சார் இது இந்த ஜனநாயக நாட்டுல இதுக்கு கூட உரிமை இல்லையா

ஈகரை தமிழ் களஞ்சியம் மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 04, 2010 10:26 am

balakarthik wrote:ச்சே என்ன கொடும சார் இது இந்த ஜனநாயக நாட்டுல இதுக்கு கூட உரிமை இல்லையா

என் இனமடா நீ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 04, 2010 10:29 am

ரபீக் wrote:
balakarthik wrote:ச்சே என்ன கொடும சார் இது இந்த ஜனநாயக நாட்டுல இதுக்கு கூட உரிமை இல்லையா

என் இனமடா நீ

இரண்டு பேருக்கும் மகளிரணியிடமிருந்து ஆயுதம் பறந்து வர போகுது ... ஜாக்கிரதை நண்பர்களே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 04, 2010 10:32 am

சாந்தன் wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:ச்சே என்ன கொடும சார் இது இந்த ஜனநாயக நாட்டுல இதுக்கு கூட உரிமை இல்லையா

என் இனமடா நீ

இரண்டு பேருக்கும் மகளிரணியிடமிருந்து ஆயுதம் பறந்து வர போகுது ... ஜாக்கிரதை நண்பர்களே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அவனவன் நாட்டுல எதேதேலாமோ செஞ்சுகிட்டு இருக்கிறான் நாங்க சின்ன பெட்டி கேசு இதுக்கு இவ்வளவு வன்முறை தேவையா எங்கள அன்பாலே திருத்தலாமே

ஈகரை தமிழ் களஞ்சியம் மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 04, 2010 10:33 am

சாந்தன் wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:ச்சே என்ன கொடும சார் இது இந்த ஜனநாயக நாட்டுல இதுக்கு கூட உரிமை இல்லையா

என் இனமடா நீ

இரண்டு பேருக்கும் மகளிரணியிடமிருந்து ஆயுதம் பறந்து வர போகுது ... ஜாக்கிரதை நண்பர்களே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எங்களுக்கு ஆயுதம் எல்லாம் பறக்கும் காகிதம் மாதிரி நண்பா ,,பயப்படமாட்டோம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 11:43 am

சாந்தன் wrote:ஆகா சரியான பதிலடி ..... இங்கே அப்ப ஒரு நாளைக்கு எத்தனை பேர் அடி வாங்குவார்கள் ....
யப்பா தலை சுத்த்துதுதுதுதுதுதுதுதுதுதுது
தலை சுத்துறது இருக்கட்டும் , மொதல்ல ரம்யா கிட்ட அடிவாங்காம தப்பிக்குற வழிய பாருங்க , உங்க மேட்டர் ஏதோ அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சாம் . மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 705463 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 705463

avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Thu Nov 04, 2010 12:00 pm

எந்த சூழலிலும் இந்த வன்முறை பிரச்சனைக்கு தீர்வு ஆகாது.இது போன்று ஒவ்வொருவரும் களத்தில் இறங்கினால் வாழ்க்கை இருவருக்கும் இனிமை ஆக இருக்காது .இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து காதல் செய்தால் இந்த வன்முறை ஏற்படாது.ஆனால் இந்த நிகழ்வுகளை பார்த்தால் இது இனகவர்சியால் ஏற்பட்ட வன்முறை என்றே தோன்றுகிறது .

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Nov 04, 2010 4:23 pm

அடுத்த வாரம் மற்றொரு ஆணுடன் சுற்றித்திரிந்த காதலிக்கு செருப்படி காத்திருங்கள்.

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக