புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடான பனித்துளி


   
   

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 03, 2010 6:47 pm

First topic message reminder :

சூடான பனித்துளி!

சூடான பனித்துளி
உன் பார்வையில் கண்டேன்!
ஜில்லென்ற நெருப்பினை
உன்னருகில் உணர்ந்தேன்!

உன்னழகு
ஆபுத்திரன் கொடுத்த
அமுத சுரபியோ!
நான் அள்ளிப் பருகப் பருக
அதிகமாகிகொண்டே போகிறதே!?


உன் காலடித் தடம் கண்ட
என் வாசல்- புதுக்
கோலம் கொண்டதடி!


நீ வீசிச் சென்ற பார்வை-என்
வீதியில் வண்ணத்துப்பூச்சிகளாய்
வலம் வருகுதடி!


நீ பேசாத வார்த்தைகள்
என் வானத்தில்
தாரகைகளாக மின்னுதடி!


நீ சூடிய மல்லிகை
உன் கூந்தலில் இருந்து
உதிர்ந்த பின்பும்
என் கைகளில் வாசம் தருகுதடி!

நீ சூடாத மல்லிகை
உன் கழுத்தில் மாலையாக
என் கரங்களில் காத்திருக்குதடி!







வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Dec 04, 2010 10:12 pm

கார்த்திக் wrote:அருமை வரிகள் டீச்சர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 05, 2010 12:14 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



சூடான பனித்துளி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Dec 05, 2010 3:38 pm

அப்புகுட்டி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி நன்றி நன்றி

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 05, 2010 3:47 pm

சூடான பனித்துளி - Page 2 677196

swarnamala
swarnamala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 05/12/2010

Postswarnamala Sun Dec 05, 2010 6:52 pm

nee soodatha malligai..vun kaluthirkaga..
yen karangalil kathirukkuthadi..wow how beautiful lines you are composed. but I think these are your personal experience..? மகிழ்ச்சி மகிழ்ச்சி


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 05, 2010 6:56 pm

swarnamala wrote:nee soodatha malligai..vun kaluthirkaga..
yen karangalil kathirukkuthadi..wow how beautiful lines you are composed. but I think these are your personal experience..? மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்களை பற்றி இங்கே அறிமுகபடுத்திகொல்லுங்கள் ஸ்வர்ணமாலா http://www.eegarai.net/-f1/--t35455.htm



ஈகரை தமிழ் களஞ்சியம் சூடான பனித்துளி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 10:29 pm

வினுப்ரியா wrote:சூடான பனித்துளி!

சூடான பனித்துளி
உன் பார்வையில் கண்டேன்!
ஜில்லென்ற நெருப்பினை
உன்னருகில் உணர்ந்தேன்!

உன்னழகு
ஆபுத்திரன் கொடுத்த
அமுத சுரபியோ!
நான் அள்ளிப் பருகப் பருக
அதிகமாகிகொண்டே போகிறதே!?


உன் காலடித் தடம் கண்ட
என் வாசல்- புதுக்
கோலம் கொண்டதடி!


நீ வீசிச் சென்ற பார்வை-என்
வீதியில் வண்ணத்துப்பூச்சிகளாய்
வலம் வருகுதடி!


நீ பேசாத வார்த்தைகள்
என் வானத்தில்
தாரகைகளாக மின்னுதடி!


நீ சூடிய மல்லிகை
உன் கூந்தலில் இருந்து
உதிர்ந்த பின்பும்
என் கைகளில் வாசம் தருகுதடி!

நீ சூடாத மல்லிகை
உன் கழுத்தில் மாலையாக
என் கரங்களில் காத்திருக்குதடி!


பனித்துளி குளிர்வதும் தீ நம்மை குளிர்விப்பதும் காதல் வேதியியல் மாற்றங்கள்...

முதல் முறை அழகாகத் தெரியும் காதலி பிறகு போகப்போக பேரழகியாக மாறும் கண்கட்டு வித்தையும் காதலில் தான் நடக்கும்..!

காலடித்தடங்கள் பாதைகளாக மாறும் புதிய மாற்றமும் காதலில் மட்டுமே சாத்தியம் ஆகும்..!

வீசிச்சென்ற வார்த்தைகளும் பேசிமகிழ்ந்த கணங்களும் வருடங்களை நொடிகளாக்கும் மாயம் காதலில் மட்டுமே காணப்படும்...!

பார்வைகள் ஒவ்வொன்றும் உலக துன்பங்களுக்கு ஒத்தடங்கள் ஆகும்..!

கடவுளுக்குக்கூட பூச்சார்த்தியறியாத காதலன் காதலிக்கு பூமாலை போர்த்திப் பெருமிதப்படுவது காதலில் காணும் புதுமை ஆகும்...!

அனைத்துமே அற்புதமாகும் அதிசயம் காதலில் மட்டும் உருவாகும்..!

அழகிய கவிதைக்கு பாராட்டுக்கள் வினு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Dec 07, 2010 5:43 pm

swarnamala wrote:nee soodatha malligai..vun kaluthirkaga..
yen karangalil kathirukkuthadi..wow how beautiful lines you are composed. but I think these are your personal experience..? மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி சொர்ணமாலா நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக