புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_m10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_m10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10 
3 Posts - 8%
heezulia
என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_m10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_m10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_m10என்னை அறிமுகம் செய்கிறேன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை அறிமுகம் செய்கிறேன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Wed Nov 03, 2010 3:11 pm

ஈகரை நண்பர் கேட்டுக் கொண்டதின் படி என்னை அறிமுகம் செய்கிறேன் மீண்டும் சந்திப்போம்

எனது பெயர் கோகுலன், ஆனால் நண்பர்கள் என்னை சுள்ளான் என்று அழைப்பார்கள் "தனுஷ் மாதிரி இருப்பதனாலோ" சிரி சிரி
நான் பிறந்து வழந்த இடம் யாழ்பாணம், சிறிய வயதிலே DK வந்து விட்டேன். இங்கே நான் படித்துக்கொன்டு இருக்கிறேன்.
தழிழை மறந்து விடக்கூடது என்று, இணையத்தளங்கள் ஊடாக செய்திகளை வாசித்து தமிழை கூர்மை செய்வேன்.
பொழுதுபோக்கு: football and volleyball விழையாடுதல். .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 03, 2010 3:17 pm

கோகுலத்துக் கண்ணனை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்! தமிழ் மீது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் காதல் பாராட்டப்பட வேண்டியது! நீங்கள் தமிழைக் கூர்மை செய்ய சிறந்த தளத்தை நாடித்தான் வந்துள்ளீர்கள்!

சுள்ளான், ஒரு உண்மை சொல்லவா? உங்கள் அழகில் தனுஷ் கால் தூசு அளவுகூடப் பெறமாட்டார்! எனவே இனியொரு முறை அவரைப் போல் உள்ளேன் எனக் கூறாதீர்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 3:18 pm

ஈகரைக்கு அன்புடன் அழைக்கிறேன் , கோகுலன் (எ) சுள்ளான் அவர்களே , [You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 3:19 pm

சிவா wrote:சுள்ளான், ஒரு உண்மை சொல்லவா? உங்கள் அழகில் தனுஷ் கால் தூசு அளவுகூடப் பெறமாட்டார்! எனவே இனியொரு முறை அவரைப் போல் உள்ளேன் எனக் கூறாதீர்கள்!
நானும் இதை சொல்ல நினைத்து , மறந்து விட்டேன் ........ [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 03, 2010 3:24 pm

ராஜா wrote:
சிவா wrote:சுள்ளான், ஒரு உண்மை சொல்லவா? உங்கள் அழகில் தனுஷ் கால் தூசு அளவுகூடப் பெறமாட்டார்! எனவே இனியொரு முறை அவரைப் போல் உள்ளேன் எனக் கூறாதீர்கள்!
நானும் இதை சொல்ல நினைத்து , மறந்து விட்டேன் ........ [You must be registered and logged in to see this image.]

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ராஜா, ஆண்களுக்கு மட்டுமே மற்ற ஆண்களைப் பார்த்து மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூற முடியுமாம்! பெண்களால் இவ்வாறு இயலாதாம், அவ்வாறு கூறினாலும் அது உண்மையான கூற்றாக இருக்காதாம்! நான் சொல்லவில்லை, ஆராய்ச்சி முடிவு! சிரி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Wed Nov 03, 2010 3:30 pm

பாடகன்




[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 03, 2010 3:32 pm

sino wrote: [You must be registered and logged in to see this image.]

இப்படி மௌனமாக வரவேற்பதற்குப் பதில் அன்புடன் வருக நண்பரே என எழுதி வரவேற்கலாமே சினோ! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Wed Nov 03, 2010 3:38 pm

ஒ அன்புடம் வருக நண்பரே

எனக்கு பயமா இருந்துச்சு அதுதான் மௌனம் அன்று என்னை கொன்று எடுத்தீங்களே அது நீங்க தானா?




[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 03, 2010 3:40 pm

sino wrote:ஒ அன்புடம் வருக நண்பரே

எனக்கு பயமா இருந்துச்சு அதுதான் மௌனம் அன்று என்னை கொன்று எடுத்தீங்களே அது நீங்க தானா?

இது என்ன புதுக் கதையா இருக்கு?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 3:47 pm

சிவா wrote:
sino wrote:ஒ அன்புடம் வருக நண்பரே எனக்கு பயமா இருந்துச்சு அதுதான் மௌனம் அன்று என்னை கொன்று எடுத்தீங்களே அது நீங்க தானா?
இது என்ன புதுக் கதையா இருக்கு?
அதானே .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக