புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
25 Posts - 68%
heezulia
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உனக்காகத்தான் - Page 2 Poll_c10உனக்காகத்தான் - Page 2 Poll_m10உனக்காகத்தான் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காகத்தான்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Wed Nov 03, 2010 7:28 am

First topic message reminder :

ஓடிவந்து உன்முகத்தில்
ஒருமுத்தம் கொடுக்கத்தான் ஆசை
உன்முகம் வெட்கத்தால்
சிவந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...

ஒலிந்திருந்து உன்னை
ஒருமுறை காக்கவைக்கத்தான் ஆசை
உன்மனம் துக்கத்தால்
சினந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...

பக்கத்தில் நின்றுஉன்
வெட்கத்தை ரசிக்கத்தான் ஆசை
பார்ப்பவர்களால் உனக்கு
சிக்கல்வரு மெனத்தான் விட்டுவிட்டேன்...

வளைகுலுங்கும் கரந்தொட்டு
உன்னோடு விளையாடத்தான் ஆசை
விளையாட்டே வினையாய்
வந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...

கக்கத்தில் கைவைத்து
ஏக்கத்தைச் சொல்லிடத்தான் ஆசை
உனக்காகக் காத்திருப்பதே
தனிசுக மெனத்தான் விட்டுவிட்டேன்...

இத்தனையும் உன்னிடம்
இன்றே சொல்லிடத்தான் ஆசை
இதற்க்கெல்லாம் ஒருவேளை
நாளைவரு மெனத்தான் விட்டுவிட்டேன்...

-- வேலுச்சாமி



புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 6:12 pm

அழகன காதல் கவிதை.... பாராட்ட வார்த்தைகள் இல்லை...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 6:13 pm

காதலியிடம் கொண்ட ஆசை வரிகள் அனைத்தும் அழகுக் கோர்வைகள்! சிறப்பான கவிதை வேலுச்சாமி! உனக்காகத்தான் - Page 2 154550



உனக்காகத்தான் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:17 pm

அருமையான கவிதை நண்பரே..தொடருங்கள்..
உங்கள் கவி பயணத்தை.. உனக்காகத்தான் - Page 2 677196 உனக்காகத்தான் - Page 2 677196 உனக்காகத்தான் - Page 2 677196




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உனக்காகத்தான் - Page 2 Friendshipcomment54உனக்காகத்தான் - Page 2 00fq051jst
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Tue Nov 09, 2010 8:45 pm

நன்றி சூர்யா....



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:48 pm

veluchamy wrote:நன்றி சூர்யா....

நண்பரே..சிங்கையில் எங்கு உள்ளீர்கள்..? நானும் சிங்கை தான்... உனக்காகத்தான் - Page 2 359383



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உனக்காகத்தான் - Page 2 Friendshipcomment54உனக்காகத்தான் - Page 2 00fq051jst
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Tue Nov 09, 2010 11:04 pm

நன்பரே நான் ''கேலாங்-24 '' ல் இருக்கிறேன்.
தவறாக நினைக்க வேண்டாம். நான் வேலை செய்யும் நிறுவனம் எங்களுக்கு இங்குதான் தங்குவதற்க்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது..
நீங்கள் எங்கு உள்ளீர்கள்...?




எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 11:10 pm

veluchamy wrote:நன்பரே நான் ''கேலாங்-24 '' ல் இருக்கிறேன்.
தவறாக நினைக்க வேண்டாம். நான் வேலை செய்யும் நிறுவனம் எங்களுக்கு இங்குதான் தங்குவதற்க்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது..
நீங்கள் எங்கு உள்ளீர்கள்...?

நல்லாதான் போய்கிட்டிருக்கு! அப்புறம் வேலு.. சொல்லுங்க..!



உனக்காகத்தான் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Tue Nov 09, 2010 11:18 pm

சூர்யா கேட்டார், அதனால்தான் சொன்னேன்..
நான் இருக்கும் பகுதி தவறுகள் நடக்கும்பகுதி அதனால்தான் அப்படிச்சொன்னேன் சிவா



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 11:21 pm

veluchamy wrote:சூர்யா கேட்டார், அதனால்தான் சொன்னேன்..
நான் இருக்கும் பகுதி தவறுகள் நடக்கும்பகுதி அதனால்தான் அப்படிச்சொன்னேன் சிவா

தவறுகள் நடக்கும் பகுதி என்றால் எப்படி வேலு? சிங்கப்பூரில் இப்படி ஒரு இடமும் உண்டா? ஆச்சரியமாக உள்ளது!



உனக்காகத்தான் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Nov 09, 2010 11:22 pm

வாழ்த்தினால் உங்களுக்கு வெட்கம் வந்துவிடுமோ எனநினைத்து வாழ்த்தாமல் விட்டுவிடவில்லை. வாழ்த்துகிறேன்!

நல்ல கவிதை. படிக்கும்போது முகத்தில் புன்முறுவல் வரவழைத்துவிட்டது.

வாழ்த்துக்கள் புன்னகை
அன்புடன்
யாதுமானவள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக