புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
165 Posts - 76%
heezulia
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
9 Posts - 4%
prajai
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
1 Post - 0%
Guna.D
உனக்காகத்தான் Poll_c10உனக்காகத்தான் Poll_m10உனக்காகத்தான் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காகத்தான்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Wed Nov 03, 2010 7:28 am

ஓடிவந்து உன்முகத்தில்
ஒருமுத்தம் கொடுக்கத்தான் ஆசை
உன்முகம் வெட்கத்தால்
சிவந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...

ஒலிந்திருந்து உன்னை
ஒருமுறை காக்கவைக்கத்தான் ஆசை
உன்மனம் துக்கத்தால்
சினந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...

பக்கத்தில் நின்றுஉன்
வெட்கத்தை ரசிக்கத்தான் ஆசை
பார்ப்பவர்களால் உனக்கு
சிக்கல்வரு மெனத்தான் விட்டுவிட்டேன்...

வளைகுலுங்கும் கரந்தொட்டு
உன்னோடு விளையாடத்தான் ஆசை
விளையாட்டே வினையாய்
வந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...

கக்கத்தில் கைவைத்து
ஏக்கத்தைச் சொல்லிடத்தான் ஆசை
உனக்காகக் காத்திருப்பதே
தனிசுக மெனத்தான் விட்டுவிட்டேன்...

இத்தனையும் உன்னிடம்
இன்றே சொல்லிடத்தான் ஆசை
இதற்க்கெல்லாம் ஒருவேளை
நாளைவரு மெனத்தான் விட்டுவிட்டேன்...

-- வேலுச்சாமி


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 03, 2010 9:33 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள்
ரிபாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரிபாஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உனக்காகத்தான் Logo12
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 03, 2010 10:00 am

கவிதை நன்று மகிழ்ச்சி

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Wed Nov 03, 2010 5:07 pm

பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி...



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 03, 2010 5:23 pm

வரிகளில் காதலும் கவிதை நயமும் தவழ்கிறது
வாழ்த்துக்கள்

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Wed Nov 03, 2010 5:28 pm

வினுப்ரியா wrote:வரிகளில் காதலும் கவிதை நயமும் தவழ்கிறது
வாழ்த்துக்கள்

எனக்கும், செந்தமிழில் கவிதை எழுதிடத்தான்ஆசை
ஆனால் , நான் பெற்ற கல்வியறிவு குறைவு எனவேதான்
எனக்குத்தெரிந்த எளிமையான வரிகளில் எழுதுகிறேன்..
உங்களின் பாராட்டு என்னை மேன்மேலும் வளரச்செய்யும்

sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Thu Nov 04, 2010 11:12 pm

வேலுசாமி அண்ணண் மீண்டும் சந்திப்போம்

கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கு. "மெனத்தான்" என்ற சொல்தான் எனக்கு முதலில் புரியவில்லை, பெர்ந்து புரிந்துவிட்டது..

வாழ்துக்கள் நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Nov 04, 2010 11:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



உனக்காகத்தான் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 12:45 am

நூறுவரிகளில் பாராட்டிப் புகழ்ந்திடத்தான் ஆசை.
வேறு எதுவும் நினைக்கக்கூடு மெனத்தான் விட்டுவிட்டேன்..!

.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Mon Nov 08, 2010 6:09 pm

நூறுவரிகளில் தேவையில்லை.
நீங்கள் பாராட்டிய ஒரு வரியே ஆயிரம் வரிகளுக்குச் சமம்



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக