புதிய பதிவுகள்
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_m10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10 
24 Posts - 48%
heezulia
                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_m10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_m10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_m10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_m10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10 
24 Posts - 48%
heezulia
                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_m10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_m10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_m10                                       நீ  ரசிக்காத கவிதை     Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ ரசிக்காத கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 02, 2010 11:04 pm

                                       நீ  ரசிக்காத கவிதை     007h051famg

அன்பே..நீ

மழையை ரசிக்கிறாய்.
மழை தரும் இசையை ரசிக்கிறாய்..
மலையை ரசிக்கிறாய்..தவழும்
மேகத்தை ரசிக்கிறாய்..
ரோஜாவை ரசிக்கிறாய்...அதனுடன்
உள்ள முள்ளை ரசிக்கிறாய்..

கடலலை ரசிக்கிறாய்.மிதக்கும்
கடல்நுரை ரசிக்கிறாய்..
வானை ரசிக்கிறாய்.பறக்கும்
பறவையை ரசிக்கிறாய்..
பாடல் ரசிக்கிறாய்..அதனோடு..
பரதமும் ரசிக்கிறாய்..

நிலவை ரசிக்கிறாய்..அங்குள்ள
நீங்கா கறையை ரசிக்கிறாய்..
காற்றை ரசிக்கிறாய்..அதில்
கரையும் தென்றலை ரசிக்கிறாய்..
புல்வெளி ரசிக்கிறாய்..படுத்துறங்கும்
பனித்துளி ரசிக்கிறாய்.

எல்லாம் ரசிக்கின்றவள் நீ..என்றாலும்
நீ ரசிக்காத கவிதையாக நான்...                                        நீ  ரசிக்காத கவிதை     599303

கொஞ்சம் எழுத்துப்பிழையோடு..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                       நீ  ரசிக்காத கவிதை     Friendshipcomment54                                       நீ  ரசிக்காத கவிதை     00fq051jst
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 02, 2010 11:22 pm

உங்கள் ரசனையும் சூப்பர்தான் சூர்யா அருமை
கவலை வேண்டாம் காலம் உள்ளது அவர்கள் உங்களை ரசிக்க காத்திரு.

அன்புடன்
அப்புகுட்டி.



                                       நீ  ரசிக்காத கவிதை     Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 02, 2010 11:42 pm

அப்புகுட்டி wrote:உங்கள் ரசனையும் சூப்பர்தான் சூர்யா அருமை
கவலை வேண்டாம் காலம் உள்ளது அவர்கள் உங்களை ரசிக்க காத்திரு.

அன்புடன்
அப்புகுட்டி.

நன்றி..அப்புக்குட்டி..நண்பா...                                        நீ  ரசிக்காத கவிதை     678642                                        நீ  ரசிக்காத கவிதை     678642                                        நீ  ரசிக்காத கவிதை     678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                       நீ  ரசிக்காத கவிதை     Friendshipcomment54                                       நீ  ரசிக்காத கவிதை     00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 03, 2010 2:49 am

அழகான கவிதை அண்ணா...
கவலை வேண்டாம்
பிழைகள் இருந்தாலும் விரைவில் உங்கள் ரசிகை ஆகிவிடுவார்.... அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 03, 2010 9:25 am

அருமையான கவிதை நண்பா வாழ்த்துக்கள் மேலும் மலரட்டும்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

                                       நீ  ரசிக்காத கவிதை     Logo12
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 03, 2010 10:07 am

கவிதை நன்று.

sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Wed Nov 03, 2010 2:09 pm

கவிதை பிரமாதம்

அவள்தான் உங்களை ரசிக்கவில்லை, ஆனால் நாங்கள் எல்லாம் உங்கள் கவிதையை ரசிக்கிறோம்.. ரிலாக்ஸ்



                                       நீ  ரசிக்காத கவிதை     Signaturej
ரம்யா
ரம்யா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 01/11/2010

Postரம்யா Wed Nov 03, 2010 2:15 pm

மிக அருமை..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்பே சிவம்.......
ரம்யா
ரம்யா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 01/11/2010

Postரம்யா Wed Nov 03, 2010 2:16 pm

sullan wrote:கவிதை பிரமாதம்

அவள்தான் உங்களை ரசிக்கவில்லை, ஆனால் நாங்கள் எல்லாம் உங்கள் கவிதையை ரசிக்கிறோம்.. ரிலாக்ஸ்
சியர்ஸ்



அன்பே சிவம்.......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 2:19 pm

sullan wrote:கவிதை பிரமாதம் , அவள்தான் உங்களை ரசிக்கவில்லை, ஆனால் நாங்கள் எல்லாம் உங்கள் கவிதையை ரசிக்கிறோம்..                                        நீ  ரசிக்காத கவிதை     102564
சூப்பர் ,                                        நீ  ரசிக்காத கவிதை     678642                                        நீ  ரசிக்காத கவிதை     154550 உங்களை பற்றி உறுப்பினர் அறிமுகத்தில் கொள்ளுங்களேன் தம்பி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக