புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
11 Posts - 33%
heezulia
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
6 Posts - 18%
i6appar
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
1 Post - 3%
Jenila
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
88 Posts - 35%
i6appar
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_m10விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 8:06 pm

நம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது, திரை கருப்பாகக் காட்சி அளிக்கிறது. ஏதோதோ ஓடுகிறது; பல பைல்களின் பெயர்கள், எண்கள் காட்சி அளிக்கின்றன. இவற்றை எல்லாம் நாம் பார்ப்பதில்லை. எனக்கு என் டெஸ்க்டாப் கிடைத்தால் போதும் என்று இருந்து விடுகிறோம்.

இந்த கருப்பு திரையில் காட்டப்படும் விஷயங்கள், ஒரு கம்ப்யூட்டர் தன் இயக்கத்தினைத் தொடங்கும்போது, தன்னிடம் உள்ள மற்றும் தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களும், சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து பார்த்துக் கொள்கிறது. இந்த சோதனையை, மதர்போர்டில் இணைக்கப்பட்டுள்ள சிப் ஒன்றில் பதியப்பட்டுள்ள புரோகிராம் ஒன்று மேற்கொள்கிறது. இதை BIOS – Basic Input Output System என்று அழைக்கின்றனர். கம்ப்யூட்டரின் மூளையாக இயங்கும், சிபியு, டிஸ்க் ட்ரைவ், சிஸ்டம் கடிகாரம், கீ போர்டு, மவுஸ், சிஸ்டத்தில் உள்ள விசிறிகள் போன்ற அனைத்தும் சோதனைக்குள்ளாகின்றன. இந்த சோதனையை POST (the poweron self tests) என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.

கம்ப்யூட்டரைத் தொடங்கும்போது, பயாஸ் புரோகிராம் தொடங்கி வைத்த சோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, அவை அனைத்தும் சரியாக உள்ளன என்று முடிவு தெரிந்த பின், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேடுகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்தபடி அது பிளாப்பி ட்ரைவ், அதன்பின் ஹார்ட் ட்ரைவ் அல்லது சிடி ட்ரைவில் இதனைத் தேடி இயக்க வேண்டும்.

வெகுதூரம் காரில் போக வேண்டும் என்றால், நீங்கள் ஒரு கார் மெக்கானிக்கிடம் சென்று, காரை நன்றாகச் சோதனை செய்து கொடு என்று கேட்பது போலத்தான் இது. கார் இங்கு கம்ப்யூட்டர். அதன் BIOS தான் மெக்கானிக். அவர் நடத்தும் சோதனைதான் POST.

இனி அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பயாஸ், முதலில் பிளாப்பி ட்ரைவில் சென்று ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளதா என்று தேடும். அங்கு இல்லை என்றால், ஹார்ட் டிஸ்க்கில் சி ட்ரைவ் செல்லும். அங்கும் கிடைக்கவில்லை என்றால், சிடி ட்ரைவில் தேடும். கோவை நண்பரின் கம்ப்யூட்டரில் பயாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேடும் முதல் இடம் சிடி ட்ரைவாக இருக்க வேண்டும். அவ்வாறு அது செட் செய்யப் படவில்லை. இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்?

கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கிய வுடன், இதுவரை நீங்கள் சரியாகக் கவனிக்காத, அந்த கருப்பு திரையை இப்போது நன்கு பார்க்கவும். முதல் திரையிலேயே Enter Setup என்று கிடைக்கும். அங்கு எந்த கீயை அழுத்தினால் செட் அப் கிடைக்கும் எனத் தரப்பட்டிருக்கும். சில கம்ப்யூட்டர்களில் இது டெலீட் கீ; சிலவற்றில் எப்1 கீ யாக இது தரப்பட்டிருக்கும்.

எந்த கீ தரப்பட்டுள்ளதோ, அதனை அழுத்தவும். இதனைக் கவனித்து அழுத்த முடியவில்லை என்றால், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்து, மிகக் கவனமாகப் பார்த்து, உடனே குறிப்பிட்ட கீயினை அழுத்தவும். அழுத்தியவுடன் நீல வண்ணத்தில் ஒரு திரை தரப்பட்டு, அதில் பல செட்டிங்ஸ் அமைக்க பல விருப்பங்கள் தரப்பட்டிருக்கும். மற்றவற்றை புறக்கணித்து, ADVANCED BIOS FEATURES என்ற இடத்திற்குச் சென்று தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் Boot Sequence என்ற திரைக்கு செல்வீர்கள். கீ போர்டு அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, First Boot Device என்று இருப்பதில் CDROM எனவும், Second Boot Device என்று இருப்பதில் Hard Disk எனவும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். மூன்றாவதாக இருப்பது குறித்து கவலைப்பட வேண்டாம். அது பிளாப்பி ட்ரைவ் சம்பந்தப்பட்டது. பிளாப்பி ட்ரைவ் இல்லாத கம்ப்யூட்டர் என்பதனால் அதனை Disabled என்று அமைத்துவிடவும்.

அடுத்து நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை என்ன செய்ய வேண்டும் என்று அமைக்கக் கீழாக, ஒரு பிரிவில் Save, Exit என இருக்கும். திரையின் கீழாக என்று இருப்பதில், என்டர் தட்டவும்.

இப்போது ஒரு பாக்ஸ் கிடைக்கும். இது சிகப்பு வண்ணத்தில் இருக்கும். இதனைக் கண்டு பயப்பட வேண்டாம். இதில் Save to CMOS and EXIT (Y or N) என்று இருக்கும். இங்கு Y அழுத்தி என்டர் தட்டவும். என்டர் தட்டியவுடன், உங்கள் கம்ப்யூட்டர் மீண்டும் இயங்கத் தொடங்கும். இப்போது உங்கள் சிடி ட்ரைவில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் சிடி இருந்தால், அதில் உள்ள சிஸ்டம் பைல்களை இயக்கப்படும். இனி எளிதாக, விண்டோஸ் சிஸ்டத்தினை ரீ இன்ஸ்டால் செய்திடலாம்.

கம்ப்யூட்டர் மலர்

விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 03, 2010 5:44 am

நல்ல பகிர்வு. இதன் பிரயோசனம் எப்போதுதெரியுமென்றால்
Startup sequence ல் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு கறுப்புத்திரையோடு கணினி அடம்பிடிக்கும்போதுதான்
இதன் தேவை பெரிதாகும்.

கணினியின் வேலைநிறுத்தப்போரட்டத்தின் அத்திவாரக் கல் இங்கேதான் இருக்கிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக