புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழி மேல் விழி வைத்து...!
Page 1 of 1 •
பளீரென்ற முகத்துடன் காபி தந்தாள் ரதி.
ரகுவிற்கு ஜிவ்வென்று இருந்தது. மனைவியை இடை பற்றி அணைத்து முத்தமிட்டான். ஏற்கனவே சிவந்த முகம் வெட்கத்தில் மேலும் சிவந்தது.
"அத்தான் காபி'' திவ்யாவின் குரலில் திடுக்கிட்டு விழித்த ரகு, கனவில் இருந்து கலைந்தான்.
"வெந்நீர் தயாரா இருக்கா?''-குரலில் கண்டிப்பு.
"இருக்கு அத்தான்''
"நான் குளிக்கணும்.''
"காபி?''
"அது அப்புறம்''
மனைவியின் முகம் பாராமல் விரட்டினான். திவ்யா ஒரு பெருமூச்சோடு நகர்ந்தாள்.
இவர்களுக்கு மணமாகி நான்கு மாதங்கள் ஆகிறது. ரகு அவளிடம் அதிகம் நெருங்கவில்லை. திவ்யா சற்றே மாநிறமாக இருந்தாலும், களையான முகம். நிறப் பிரச்சினை மட்டுமே அவளிடம் இருந்து அவனைத் தள்ளி நிறுத்தி வேடிக்கை பார்க்க வைத்தது. திவ்யா கணவனின் மனக்கசப்பை உணர்ந்து கொண்டாலும், அமைதியாய் காலம் தள்ளினாள்.
ரகு சீட்டியடித்தபடியே அலுவலகம் கிளம்பினான்.
அப்போது செல்போன் ஒலித்தது. "சொல்லு ஆனந்த்... எப்படி இருக்கே?''
"ம்... உன்னைப் பார்க்கணும்''
"வீட்டுக்கு வாயேன்''
"சாயங்காலம வரவா?
"வா''
ஆனந்தும் புதிதாய் திருமணமானவன் தான். அவன் மனைவி சுமதி அவ்வளவு அழகு. தங்க நிறத்தில் தகதகவென கருந்திராட்சை கண்களோடு எடுப்பான தோற்றம். வரவேற்பில் அவளைக் கண்டதும், மயங்காத குறைதான். அவளோடு நின்றிருந்த தன் மனைவி திவ்யாவைக் காண பவுர்ணமியின் அருகே அமாவாசை இருப்பது போல இருந்தது.
`எல்லாம் இந்த அப்பாவைச் சொல்லணும். இந்த கறுப்பியை என் தலையில் கட்டிட்டாங்க! நாலு இடம் வெளியே போனாக்கூட அவமானமாப் போச்சு! ச்சே...' அவன் தன்னையே நொந்து கொண்டான்.
கால்சென்டரில் பணிபுரியும் அவன் கனவுகளில் பல்வேறு ஆசைகள். ஆனால் திவ்யா அவனுக்கு சற்றும் பொருந்தவில்லை. அப்பாவிற்கு பயந்து திவ்யாவைக் கரம் பிடித்தான். தந்தையின் மேல் உள்ள கோபம் ஒட்டுமொத்தமாய் மனைவியின் மேல் பாய்ந்தது. கொஞ்சம்கொஞ்சமாய் ஒதுக்க ஆரம்பித்தவன், ஒரு கட்டத்தில் எதற்கெடுத்தாலும் எரிந்து விழ ஆரம்பித்தான்.
சொன்னபடி ஆனந்த் வந்து விட்டான்.
'வா ஆனந்த்!'' வரவேற்றவன், "திவ்யா காபி கொண்டு வா!''
"வாங்க''
இன்முகமாய் வரவேற்று காபி தந்தாள் திவ்யா.
'நீ உள்ளே போ. நாங்க கொஞ்சம் பேசணும்.'' ரகு சொல்ல, அமைதியாய் சென்றாள்.
ஆனந்த் மெல்ல பேச்சைத் துவங்கினான். 'மனசே சரியில்லைடா''
'அப்சரஸ் மாதிரி ஒரு பொண்டாட்டியை கட்டிக்கிட்டு உனக்கு என்னடா மனவருத்தம்? வாழ்க்கையை நல்லா அனுபவிக்க வேண்டியது
தானே!'''தப்பு ரகு. வாழ்க்கை அழகு சம்பந்தப்பட்டது இல்லை. மனம் சம்பந்தப்பட்டது. அழகு என்னப்பா அழகு... உன் மனைவியைப் பாரு.. எத்தனை அன்பா உபசரிச்சாங்க! கல்யாணமான பிறகு, நீ ஒரு சுத்து பெருத்துட்டே! அதுக்கு அவங்களோட கவனிப்பும்
காரணம்.'''சுமதி அழகாத்தான் இருக்கா.. ஆனா மனசிலே கொஞ்சம் கூட என் மேலான அக்கறையே இல்லை. யாரையும் மதிக்கிறது இல்லை. வந்த ஒரு மாதத்திலேயே பிரச்சினைக்கு மேல பிரச்சினை? நீ செய்வது சரியில்லைன்னா சரிக்கு சரி வாயாடறா. அப்புறமா நான் கோபிச்சிக்கிட்டுப்போனாலும் என்ன ஏதுன்னு கேட்கறதில்லே. நான் சாப்பிட்டேனா இல்லியான்னு கூட கேட்காம, இருக்கறதை அவளே கொட்டிக்கிட்டு நிம்மதியா தூங்கிடறா. நான் தான் நிம்மதியே இல்லாம இருக்கிறேன். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு! கடவுள் செயல்ல உனக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு! நான் வர்றேன்டா?'' ஆனந்த் கிளம்பிட, திகைப்பாய் அமர்ந்திருந்தான்.
அன்று மாலையில்...
'ஏங்க? நான் கோவிலுக்குப் போயிட்டு
வர்றேன்.'' -திவ்யா பூக்கூடையுடன் கிளம்பி வாசலுக்கு வர, 'இரு திவ்யா, நானும் வர்றேன்'' சொன்ன கணவன் ரகுவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் திவ்யா.
அதேநேரத்தில் ஆனந்த், சுமதியிடம் சொன்னான். "ரகுவை நல்லா பேயோட்டி இருக்கேன். இனி உன் தோழியை நல்லபடியா
நடத்துவான்.'''ரொம்ப நன்றிங்க!''
'விடும்மா, ஆனா ஒரு விஷயம்... உன்னைப்பத்தி ஏன் குறைச்சி பேசச் சொன்னே?''
'உங்க ப்ரண்டு, என் தோழி திவ்யா நிறமாயில்லைன்னு ரொம்பவும் மட்டமா நடத்துறார். அன்னைக்கு நம்ம ரிசப்ஷன்ல கூட அவளை விட்டு இரண்டடி
தள்ளியே நின்னார். திவ்யா மூலம் இதை தெரிஞ்சதும், அழகு மேல் அவருக்கு ஒரு மோகம் இருப்பது புரிந்தது. ஆனா வெளியழகு மட்டும் நிரந்தரம் இல்லை... மன அழகும் முக்கியம்ன்னு அவர் உணரணும்தான் உங்களை அப்படிப் பேசச் சொன்னேன்.''
'உணர்ந்திருப்பானா? அதுவும் ஒரே நாளில்!''
'மனித மனம் அப்படிங்க. இனிமே திவ்யாவோட நல்ல விஷயங்களும் அவர் கண்ணில் படும். அடுத்தமுறை பாருங்க, இரண்டுபேரும் நல்ல புரிதலோட இருப்பாங்க!''
புன்னகைத்தான் ஆனந்த்.
***
லதா சரவணன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1