புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_vote_lcapஎலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_voting_barஎலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_vote_rcap 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_vote_lcapஎலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_voting_barஎலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_vote_rcap 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_vote_lcapஎலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_voting_barஎலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_vote_rcap 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_vote_lcapஎலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_voting_barஎலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:01 am

எலும்புகளின் பயன்கள்

எலும்புகள் இருப்பதினால் தான் நாம் நிற்கிறோம், நடக்கிறோம், கை, கால்களை நீட்டுகிறோம். முக்கியமா உருவ அமைப்பைப் பெறுவதற்கு இந்த எலும்புகள் ரொம்ப உதவி செய்யுது. இல்லைன்னா வெறும் சதைக்குவியலா ஒரே இடத்துல தான் கிடப்போம். நம்ம உடம்புல வலுவான பகுதியா இருப்பதும் இந்த எலும்பு தான்.

நம்ம உடம்புல இருக்குற கால்சியத்துல 99 சதவீதமும், பாஸ்பரஸ்ல 88 சதவீதமும் இந்த எலும்புகள்ல தான் இருக்குதாம். மனிதனோட உடல்ல இருக்குற மிகப்பெரிய எலும்பு, அவனோட தொடை எலும்பு. இது வீடு கட்டப் பயன்படும் கான்கிரீட் கலவையைவிட பலமா இருக்குமாம். நம்முடைய உயரத்துல 25 சதவீத அளவுக்கு, அதாவது கால் பங்கு உயர அளவுக்கு இந்தத் தொடை எலும்பு காணப்படும்.

குழந்தை பிறக்கும்போது மொத்தம் 300 எலும்புகள் இருக்கும். ஆனால், வளர்ந்ததும் 206 எலும்புகள் மட்டுமே இருக்கும். வளரும்போது சில எலும்புகள் ஒன்று சேர்ந்து விடுவதே அதற்குக் காரணம். காதின் நடுவுல இருக்குற எலும்பு தான், மனித உடல்ல இருக்குற மிகச்சிறிய எலும்பு. இது ஒரு அரிசியோட பாதி அளவு தான் இருக்குமாம். எலும்புகள் பலமாக இருக்க, கால்சியம் சத்து அவசியம். இது பாலில் அதிகமாக இருக்கு.

***

தீக்குச்சி' தோன்றியது எப்படி?

1825-ம் வருடம். ஜான் வாக்கர் அப்படிங்கிற வேதியியல் ஆராய்ச்சியாளர், தீவிரமான ஆராய்ச்சியில ஈடுபட்டிருந்தாரு. அப்போது ஆன்டிமனி சல்பைடும், பொட்டாசியம் குளோரேட்டும் கலந்த கலவையில, சிக்கிமுக்கி கல் மற்றும் இரும்பு சேர்த்து எரிïட்டும் கலவையைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணிக்கிட்டிருந்தாரு.

அந்தக்கலவையை அவர் எதார்த்தமா அடுப்புக் கல்லுல தேய்க்கப் போக, அது உடனே பற்றி எரிய ஆரம்பிச்சது. அந்தக்கலவையை உப்புத்தாள்ல தேய்ச்சு, எரியும் குச்சியை அவர் தயாரிச்சாரு. ஆனா, அதுக்கான காப்புரிமையை அவர் வாங்கவில்லை. அதனால 1828-ம் ஆண்டு சாமுவேல் ஜோன்ஸ் என்பவர், அதைத் தன்னுடைய கண்டுபிடிப்பா பதிவு செஞ்சு பிரபலமாக்கினாரு.

1829-ம் ஆண்டு தான் சர் ஐசக் ஹோல்டன் என்பவர், பாஸ்பரஸ் மற்றும் கந்தகம் கலந்த தீக்குச்சிகளை உருவாக்கினாரு. இந்தக் குச்சிதான் எல்லாரிடமும் எளிதில் பிரபலமானது.

சுதந்திரதேவி சிலை

அமெரிக்கா என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது, மிக உயரமாக இருக்கும் சுதந்திரதேவி சிலை தான். தற்போதைய நவீனத் தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்துல இந்தச்சிலை வடிவமைக்கப்பட்டதுன்னு சொல்றாங்க. ஒரு கையில் ஏந்திய தீபத்துடனும், மறு கையில் புத்தகத்தை அணைத்தபடியும் உள்ள இந்தச்சிலை, பிரான்சு நாட்டால் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டதாம். அதாவது, அமெரிக்கா விடுதலையடைந்த நூறாவது ஆண்டை முன்னிட்டு இந்தச்சிலையை பரிசளித்தது பிரான்ஸ்.

தலைசிறந்த கட்டுமான நிபுணரான கசுடாவ்வு ஈபில் என்பவர், இந்தச்சிலையை வடிவமைச்சாரு. இதை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆனதாம். கடைசியில 1884-ம் ஆண்டு பிரான்சு நாட்டோட அமெரிக்கத் தூதுவர்கிட்ட இந்தச்சிலை ஒப்படைக்கப்பட்டது. 151 அடி உயரமுடைய இந்தச்சிலையை, 214 பெட்டிகள்ல அடைச்சி, கப்பல் மூலமா 1885-ம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்தாங்க.

1886-ம் ஆண்டு ஜுலை மாதம் 4-ந் தேதி சுதந்திரதேவி சிலை நிறுவப்பட்டது. இரும்பால் செய்யப்பட்ட இந்தச்சிலை, நூறாண்டுகளுக்கு மேலாகியும் துருப்பிடிக்காமல் காலங்கடந்து விளங்குகிறது. அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவருவதில் முன்னணியில் உள்ளதாம் இந்தச்சிலை.

***

தங்கமலர்

எலும்புகளின் பயன்கள் - தீக்குச்சி' தோன்றியது எப்படி? - சுதந்திரதேவி சிலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 02, 2010 11:13 am

மகிழ்ச்சி நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Nov 02, 2010 11:29 am

பயனுள்ளதோர் தகவல்களுக்கு மிக்க நன்றி சிவா அண்ணா

j.jegan2012
j.jegan2012
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/06/2010

Postj.jegan2012 Tue Nov 02, 2010 12:51 pm

எனக்கு எலும்பு கொஞ்சம் வீக்கு

j.jegan2012
j.jegan2012
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/06/2010

Postj.jegan2012 Tue Nov 02, 2010 12:52 pm

எனக்கு எலும்பு கொஞ்சம் வீக்கு அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக