புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை அறைந்த ஆசிரியை Poll_c10ஆசிரியரை அறைந்த ஆசிரியை Poll_m10ஆசிரியரை அறைந்த ஆசிரியை Poll_c10 
30 Posts - 88%
heezulia
ஆசிரியரை அறைந்த ஆசிரியை Poll_c10ஆசிரியரை அறைந்த ஆசிரியை Poll_m10ஆசிரியரை அறைந்த ஆசிரியை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆசிரியரை அறைந்த ஆசிரியை Poll_c10ஆசிரியரை அறைந்த ஆசிரியை Poll_m10ஆசிரியரை அறைந்த ஆசிரியை Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரை அறைந்த ஆசிரியை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 12, 2009 4:07 am

கிண்டல் செய்த ஆசிரியரை அறைந்த ஆசிரியை சஸ்பெண்ட்



திருச்சி: மாணவர்கள் முன்னிலையில் இடைநிலை ஆசிரியை ஒருவர், முதுகலை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள கீழவண்ணாரப்பேட்டையில், சி.இ., என்ற பெயரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

நேற்று காலை ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 மாணவர்கள் வரை பங்கேற்கும், இறைவணக்கக் கூட்டம் பள்ளி மைதானத்தில் நடந்தது. கூட்டம் முடிந்து மாணவர்கள் வரிசையாக தங்களின் வகுப்புகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ப்ளஸ் 2 மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்லும் போது கத்திக் கொண்டே சென்றனர். இதை அங்கு நின்றிருந்த இடைநிலை ஆசிரியை ஸ்டெல்லா (40), மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த முதுநிலை ஆசிரியர் லேமக்ஸை (53) பார்த்து, "மாணவர்கள் சத்தம் போட்டு செல்கின்றனர். அதைக் கண்டிக்கக்கூடாதா?' என்று கோபமாக கேட்டுள்ளார்.

அதற்கு, "கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள்' என்று முதுநிலை ஆசிரியர் லேமக்ஸ் கூறியுள்ளார். இவ்வாறு துவங்கிய வாக்குவாதம் கடும் வார்த்தைகளை பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஆசிரியர் லேமக்ஸ் கன்னத்தில், ஆசிரியை ஸ்டெல்லா, "பளார்' என்று அறைந்துவிட்டார். சற்றும் எதிர்பாராத லேமக்ஸ் அதிர்ச்சியில் உறைந்தார். அப்போது உடனிருந்த தமிழாசிரியர் பன்னீர்செல்வம், ஸ்டெல்லாவை தட்டிக் கேட்டுள்ளார். அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளிவிட்டுள்ளார் ஆசிரியை ஸ்டெல்லா.

ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க, அடி மற்றும் திட்டு வாங்கிய ஆசிரியர்களுடன் மாணவர்கள்,ஊர்வலமாக புறப்பட்டனர். போலீசார் சமாதானம் பேசி மாணவர்களை பள்ளிக்கு திரும்பி அனுப்பிவைத்தனர். இச் சம்பவம் குறித்து போலீசில் ஆசிரியர்கள் இருவரும் புகார் செய்தனர். ஆசிரியை ஸ்டெல்லாவும் ஆசிரியர்கள் லேமக்ஸ், பன்னீர்செல்வம் ஆகியோர் தன்னை கிண்டல் செய்ததாக புகார் செய்துள்ளார்.ஆசிரியை ஸ்டெல்லாவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Aug 12, 2009 1:10 pm

என்ன தான் இருந்தாலும் அறைந்தது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 12, 2009 1:20 pm

இது போல் ஆசிரியை இருந்தால் , மாணவர்களின் கதி என்ன?
ஆசிரியை முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Aug 12, 2009 1:32 pm

Photo please...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக