புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
46 Posts - 70%
heezulia
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
211 Posts - 75%
heezulia
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
8 Posts - 3%
prajai
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_m10இயற்கை மருத்துவம்-மஞ்சள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை மருத்துவம்-மஞ்சள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 01, 2010 6:24 am

தமிழ் உணவிலேயே மிக முக்கியமாக சேர்க்கப்படும் −ம்மஞ்சள், சமையல் பொருளாகவும் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது.

நோய் பரவாமல் தடுக்கும் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள் உலகிலே இலங்கையில் மிக அதிகமாக வளர்கிறது


வகைகள்/பயன்கள்

மூன்று வகை

முதல் வகை

முகத்திற்கு போடும் மஞ்சள். −தற்கு முட்டா மஞ்சள் என்று பெயர். உருண்டையாக −ருக்கும்.

பயன்

முகத்திற்கு பூசும் மஞ்சள், முகத்தில் முடி வளர்வதை தடுக்கிறது.

முகத்திற்கு ஒருவித மினுமினுப்பை வசீகரத்தைத் தருகிறது.

மஞ்சளை அரைத்து −ரவில் பூசி காலையில் கழுவ தேவையில்லாத முடி நீங்கும்.

−ரண்டாவது வகை

கஸ்தூரி மஞ்சள் வில்லை, வில்லையாக தட்டையாக −ருக்கும்.

பயன்

வாசனை மிகுந்தது. வாசனை பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் −தைச் சேர்த்து வருகிறார்கள்.

மூன்றாவது வகை

நீட்ட நீட்டமாக −ருக்கும் விரல் மஞ்சள் என்று பெயர்.

பயன்

−துதான் சமையலறையின் முதற்பொருள்.

−ம்மஞ்சளுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியும், மருத்துவ குணமும் அதிகம்.

வாசற்படிகளில், பூசுவதற்கும், வீடு முழுவதும் கரைத்துத் தெளிப்பதற்கும் −ந்த மஞ்சளில் கிருமிநாசினிப் பொருட்கள் −ருப்பதும் காரணம்.

மருத்துவ குணங்கள்

பசி உண்டாக்கி/உடல் வெப்ப அகற்றி/நோய் தணித்தல்/குடல் வாயு அகற்றல்/சரீர தாது அழுகலை தவிர்க்கும்/நாடி நடையை மிகுத்து உடலுக்கு வெப்பம் தரும்/தாது பலம் கொடுக்கும்/வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்/கிருமிகளை அழிக்கும்/உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும்/உடலின் விஷப் பொருளை வெளியேற்றும்.

சில எளிய வைத்தியங்கள்

* அம்மை, புட்டாலம்மை, கொப்புளங்கள், புண்கள்

மஞ்சளையும் வேப்ப −லையையும் அரைத்து உடலுக்கு தேய்த்து தலைக்கு நீராட்ட குணமாகும்.

−ந்நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

மதுமேகம்

நெல்லிக்காய் ஐந்தை நிரிலிட்டு காய்ச்சி பின் காய்ச்சிய நிரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி கலந்து காலை, மாலை சாப்பிட விரைவில் குணமாகும்.

வறட்டு −ருமல்

1 டம்ளர் பாலில் 1 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து காலை, மாலை அருந்த குணமாகும்.

மஞ்சளை சுட்டு அதன் புகையை முகரத் தலைவலி, நீர்கோவை, மண்டை நீர், மூக்கடைப்பு, நீர் ஏற்றம் தீரும். மேலும் மூச்சு அடைத்து மயங்கி விழுந்தவர்களுக்கு −ப்புகையை மூக்கில் காட்ட தெளிவு ஏற்படும்.

வேனில் கட்டி, விரல் சுற்றி, அடிபட்ட வீக்கம், மஞ்சளை அரைத்து சூடாக்கி பற்றுபோட்டால் குணமாகும்.

நன்றி: மருத்துவம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 01, 2010 1:23 pm

மிகவும் பயனுனுள்ள தகவல்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 06, 2010 6:19 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 06, 2010 3:14 pm

தமிழ் உணவிலேயே மிக முக்கியமாக சேர்க்கப்படும் இம்மஞ்சள், சமையல் பொருளாகவும் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது.

நோய் பரவாமல் தடுக்கும் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள் உலகிலே இலங்கையில் மிக அதிகமாக வளர்கிறது


வகைகள் - பயன்கள்

மூன்று வகை

முதல் வகை

முகத்திற்கு போடும் மஞ்சள். இதற்கு முட்டா மஞ்சள் என்று பெயர். உருண்டையாக இருக்கும்.

பயன்

முகத்திற்கு பூசும் மஞ்சள், முகத்தில் முடி வளர்வதை தடுக்கிறது.

முகத்திற்கு ஒருவித மினுமினுப்பை வசீகரத்தைத் தருகிறது.

மஞ்சளை அரைத்து இரவில் பூசி காலையில் கழுவ தேவையில்லாத முடி நீங்கும்.

இரண்டாவது வகை

கஸ்தூரி மஞ்சள் வில்லை, வில்லையாக தட்டையாக இருக்கும்.

பயன்

வாசனை மிகுந்தது. வாசனை பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் இதைச் சேர்த்து வருகிறார்கள்.

மூன்றாவது வகை

நீட்ட நீட்டமாக இருக்கும் விரல் மஞ்சள் என்று பெயர்.

பயன்

இதுதான் சமையலறையின் முதற்பொருள்.

இம்மஞ்சளுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியும், மருத்துவ குணமும் அதிகம்.

வாசற்படிகளில், பூசுவதற்கும், வீடு முழுவதும் கரைத்துத் தெளிப்பதற்கும் இந்த மஞ்சளில் கிருமிநாசினிப் பொருட்கள் இருப்பதும் காரணம்.

மருத்துவ குணங்கள்

பசி உண்டாக்கி - உடல் வெப்ப அகற்றி - நோய் தணித்தல் - குடல் வாயு அகற்றல் - சரீர தாது அழுகலை தவிர்க்கும் - நாடி நடையை மிகுத்து உடலுக்கு வெப்பம் தரும் - தாது பலம் கொடுக்கும் - வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும் - கிருமிகளை அழிக்கும் - உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும் - உடலின் விஷப் பொருளை வெளியேற்றும்.

சில எளிய வைத்தியங்கள்

அம்மை, புட்டாலம்மை, கொப்புளங்கள், புண்கள்

மஞ்சளையும் வேப்ப இலையையும் அரைத்து உடலுக்கு தேய்த்து தலைக்கு நீராட்ட குணமாகும்.

இந்நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

மதுமேகம்

நெல்லிக்காய் ஐந்தை நிரிலிட்டு காய்ச்சி பின் காய்ச்சிய நிரில் 1 - 2 ஸ்பூன் மஞ்சள் பொடி கலந்து காலை, மாலை சாப்பிட விரைவில் குணமாகும்.

வறட்டு இருமல்

1 டம்ளர் பாலில் 1 1 - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து காலை, மாலை அருந்த குணமாகும்.

மஞ்சளை சுட்டு அதன் புகையை முகரத் தலைவலி, நீர்கோவை, மண்டை நீர், மூக்கடைப்பு, நீர் ஏற்றம் தீரும். மேலும் மூச்சு அடைத்து மயங்கி விழுந்தவர்களுக்கு இப்புகையை மூக்கில் காட்ட தெளிவு ஏற்படும்.

வேனில் கட்டி, விரல் சுற்றி, அடிபட்ட வீக்கம், மஞ்சளை அரைத்து சூடாக்கி பற்றுபோட்டால் குணமாகும்.

நன்றி: மருத்துவம்



பகிர்வுக்கு நன்றி தாமு!



இயற்கை மருத்துவம்-மஞ்சள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 06, 2010 8:45 pm

பயனுனுள்ள தகவல் ! நன்றி தாமு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 10, 2010 4:13 pm

அண்ணா & krishnaamma
நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக