புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சகலகலா வல்லவன் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு இனிய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!.
_______________________________________
:suspect:
_______________________________________
:suspect:
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! 0gzjyceo4](https://2img.net/r/ihimizer/img809/2456/0gzjyceo4.jpg)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! 141775](https://2img.net/u/1813/71/41/02/smiles/141775.gif)

எங்கள் நண்பர் கிரிகாசனுக்கு ஈகரை சார்பாக
பிறந்த தின வாழ்த்துக்கள்..
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறேன் சகோதரன்.
நீண்ட ஆயுளுடன் நலமாகவும் மகிழ்வாகவும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
என்றும் அன்புடன்
மலைமகள்
நீண்ட ஆயுளுடன் நலமாகவும் மகிழ்வாகவும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
என்றும் அன்புடன்
மலைமகள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அன்புடன் நெஞ்சம் நிறைவுற வாழ்த்துக்கள் தந்த சிவா அவர்களுக்கும்!
தொடர்ந்து வாழ்த்துக்களை அள்ளி வழங்கிய அன்பு உறவுகளுக்கும் இனி வழங்குபவர்க்கும் என் மனம் கனிந்த நன்றிகளைக் கூறி உங்களுக்காக இதை நன்றி கூறலாக வழங்குகிறேன்
மணிமுத்துமாலைகள் மார்பிலே தாங்கி
மலைமேலே நின்றுபார்த்தேன்
அணிவித்து உயரத்தில் வைத்தவர்யாரோ
அன்பான மனங்கள் கண்டேன்
கணினிக்கு அன்பினை தெரியாது என்றொரு
கணக்கொன்று அன்றுபோட்டேன்
பணிவுற்று நன்றிகள் கூறவே இன்றங்கு
பல அன்பு இதயங் கண்டேன்
வலைஎன்ன ஈகரை மின்னலை யோஅன்பு
வலைகொண்ட பின்னல்தானோ
கலையென்று கதை சொல்லக் காண்இழை யோஅல்ல
கட்டிடும் அன்பு நூலோ
விலை இல்லை நான்பெற்ற வெகுமதி தான்அன்பு
வெள்ளமே கொஞ்சம் நில்லு
தலை மூழ்கிக் கூத்தாடி சுழியோடி நீந்தவே
தருணமிது பொங்கிநில்லு
கனவல்ல அன்றொரு காரிருள் சூழ்கொடுங்
காட்டிலே நானிருந்தேன்
மனம்விட்டு உரையாடி மகிழ ஒரு உறவின்றி
மருகியே நலிவு கண்டேன்
வனமீதில் ஒளியொன்று காணவே நேருள்ள
வழிகண்டு நடைபோடவே
தினமன்பு பொழிசோலை தேனமுத மாமலையென்
திகழீகரைக்கு வந்தேன்
வந்தவன் துன்பம் இருள் வான்வெளிச் சூரியன்
உண்டபனி போலஓட
சந்தனமும் மூங்கிலும் கொண்டதோர் சோலையின்
செந்தமிழ் பேசுகுயிலாய்
நந்தவனம் தூங்குநறு சுந்தரமலரில்மது
நாடுமொருவண்டினைப்போல்
சிந்தனையில் மென்மைதரும் செம்மனக்கள்கூடிய
அன்புதனில் இன்பமடைந்தேன்
இந்த அன்புக்கு ஈடிணை எங்குமில்லை
கிரிகாசன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
இன்றைய இன்பங்கள் என்றுமிருக்க மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணீயன்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் முனைவர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|