புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_m10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_m10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_m10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_m10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_m10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_m10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_m10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_m10கடல் தாண்டிய காதல் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் தாண்டிய காதல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 1:13 am

First topic message reminder :

கடல் தாண்டிய காதல் - Page 2 Img5352h



கண்மணியே!..
கை நிறைய காசு சம்பாரிக்கலாம்!..
வளமாய் வாழலாம்..என நினைத்து
ஐந்து வட்டி, பத்து வட்டி என பார்க்காமல்..
கடன் வாங்கிக்கொண்டு..
கடல் தாண்டி வந்தேன்..உன்னை பிரிந்து..

ஆனால்..
“நேசத்தின் மகத்துவம்”எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை”
என்பதை அறிந்தேன்..நீ
என் அருகில் இல்லாதபோது..

இங்கு..நான் மட்டும் தனிமரமாய்..
நாள்தோறும் இருக்கிறேன்.. – தினம்
அலைபேசி வாழ்க்கை வாழ்கிறேன்..-உன்னோடு..

இரைச்சிலிடும் மெசின்கள்..
சப்தமிடும் வாகனங்கள்..
அதிரவைக்கும் கிரேன்கள்..
தீப்பொறி கக்கும் கிரைண்டர்கள்..

ஒளியை கக்கும் எலேக்ட்ரோடுகள்..
அனலாய் கொதிக்கும் அணு உலைகள்..
இவற்றுக்கிடையே நான் இருந்தபோதும்..
என் மனதில் தென்றலாய்..மெல்லிசையாய்.
உன் நினைவுகள்...

இதுவாய் வாழ்க்கை...!
பணம் சேர்த்தால் வளமாய் வாழலாம்..என
நினைத்து..தினம்..தினம் ..பிணமாய்
வாழ்கிறேன்..

இதுவாய் சந்தோஷம்...!
அன்று..தினம் ஒருவேளை உணவாக..
உன் கையால் வெறும் சாதம் மட்டும்
உண்டபோது அமிர்தமானது..

இன்று...
(சொல்ல வார்த்தை வரவில்லை..)
“போதுமடி.. இந்த வாழ்க்கை”
புறப்படுகிறேன்..நாளையடி”


(தொலைதூரக் காதல்! எண்-80)
கவிதை போட்டி-3 க்கு அனுப்பியதை என் பகுதியில் இணைக்கிறேன்..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் - Page 2 Friendshipcomment54கடல் தாண்டிய காதல் - Page 2 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 2:36 pm

Aathira wrote://“நேசத்தின் மகத்துவம்”எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை”//
ஆம்.. உண்மை.. உண்மைக்கவிதை (Truth is beauty always). நன்றி.

நன்றி..அக்கா... நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் - Page 2 Friendshipcomment54கடல் தாண்டிய காதல் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 2:37 pm

கலை wrote:பிரிவுத்துயரைப் பறை சாற்றும் அருமையான வரிகள்.

பாராட்டுக்கள் பாஸ்கரன்..!

நன்றி..அண்ணா.. நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் - Page 2 Friendshipcomment54கடல் தாண்டிய காதல் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 2:38 pm

இந்திரஜித்தன் wrote:அருமை நண்பரே.

நன்றி..நண்பரே... நன்றி நன்றி நன்றி





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் - Page 2 Friendshipcomment54கடல் தாண்டிய காதல் - Page 2 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Oct 31, 2010 6:56 pm

அருமையான ஏக்கம். வாழ்த்துக்கள் .



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 31, 2010 9:52 pm

ஆனால்..
“நேசத்தின் மகத்துவம்”எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை”
என்பதை அறிந்தேன்..நீ
என் அருகில் இல்லாதபோது..

அர்த்தமுள்ள வரிகள்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 01, 2010 6:22 pm

"//“நேசத்தின் மகத்துவம்”எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை”//"

உண்மை வரிகள் அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 8:11 pm

மு.வித்யாசன் wrote:அருமையான ஏக்கம். வாழ்த்துக்கள் .

நன்றி..நண்பா.. கடல் தாண்டிய காதல் - Page 2 154550 கடல் தாண்டிய காதல் - Page 2 154550 கடல் தாண்டிய காதல் - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் - Page 2 Friendshipcomment54கடல் தாண்டிய காதல் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 8:11 pm

வினுப்ரியா wrote:ஆனால்..
“நேசத்தின் மகத்துவம்”எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை”
என்பதை அறிந்தேன்..நீ
என் அருகில் இல்லாதபோது..

அர்த்தமுள்ள வரிகள்

நன்றி..வினு... கடல் தாண்டிய காதல் - Page 2 154550 கடல் தாண்டிய காதல் - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் - Page 2 Friendshipcomment54கடல் தாண்டிய காதல் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 8:12 pm

புவனா wrote:"//“நேசத்தின் மகத்துவம்”எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை”//"

உண்மை வரிகள் அண்ணா...

நன்றி..புவி...வேலைக்கு வந்தாச்சா..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் - Page 2 Friendshipcomment54கடல் தாண்டிய காதல் - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக