புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 11:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Aug 01, 2024 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Aug 01, 2024 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Aug 01, 2024 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 4:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
96 Posts - 51%
heezulia
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
71 Posts - 38%
mohamed nizamudeen
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
5 Posts - 3%
சுகவனேஷ்
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
4 Posts - 2%
prajai
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
2 Posts - 1%
Ratha Vetrivel
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
28 Posts - 47%
ayyasamy ram
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
26 Posts - 43%
சுகவனேஷ்
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
2 Posts - 3%
T.N.Balasubramanian
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
1 Post - 2%
prajai
         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_lcap         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_voting_bar         “தமிழுக்கு அமுதென்று பேர்..” I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தமிழுக்கு அமுதென்று பேர்..”

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 12:55 am

         “தமிழுக்கு அமுதென்று பேர்..” Valluvar

ஆம்!..
தமிழுக்கு அமுதென்று பெயர்தான்..

“தமிழ்” உச்சரிக்கும் போதே.
என் உள்ளம் உற்சாகப் படுகிறது..
“தமிழ்” இதை உணர்ந்து பார்! இதனுள் ஒன்றிப்பார்!
“தமிழ்” ஒரு மொழியல்ல...உலகம்...

ஆதி கால செம்மொழி தமிழ்..முதல்-இன்று
கோவை மக்கள் பேசும் கொங்குத்தமிழ்,
நெல்லை மக்கள் பேசும் நெல்லைத்தமிழ்
மதுரை மக்கள் பேசும் மதுரத்தமிழ்
சென்னை மக்கள் பேசும் சென்னைத்தமிழ்
அது போல..மலேசியத்தமிழ்
இலங்கைத்தமிழ்,சிங்கைத்தமிழ்.
இன்னும்..பல தமிழ்.. தமிழ்..

குழந்தை பேசும் மழலைத்தமிழ்
பள்ளிப்பருவ கொஞ்சுத்தமிழ்
வாலிபவயதில் கவிதைத்தமிழ்.
தமிழ் தெரியாத
மாற்றான் பேசும் பிழைத்தமில்.
அயல்நாட்டு வாகனத்தில்
ஒலிக்கும் அறிவிப்புத்தமிழ்..

கணினியில் தெரியும் அழகுத்தமிழ்.
அன்னியநாட்டு நண்பன் பேசும் கொச்சைத்தமிழ்
இவற்றை எல்லாம் நீ ரசித்து பார்!..
நீயும் சொல்வாய் “தமிழுக்கு அமுதென்று பேர்..”

(தமிழுக்கு அமுதென்று பேர்...!எண்-101)
கவிதை போட்டி-3 க்கு அனுப்பியதை என் பகுதியில் இணைக்கிறேன்..

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

         “தமிழுக்கு அமுதென்று பேர்..” Friendshipcomment54         “தமிழுக்கு அமுதென்று பேர்..” 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 31, 2010 12:31 pm

தலைப்பு மிக அருமை. ஆயினும் அதனை நிறைவு செய்யவில்லை இக்கவிதை வரிகள் என்பதைச் சொல்லியே தீரவேண்டும்.

பலவகைத்தமிழை பட்டியலிடும் போது கட்டுரை வாசிப்பது போல் அமைவதைத் தவிர்க்க இயலவில்லை.

முயற்சிக்குத் தலைசிறந்த பாராட்டுக்கள் பாஸ்கரன்....!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 2:31 pm

கலை wrote:தலைப்பு மிக அருமை. ஆயினும் அதனை நிறைவு செய்யவில்லை இக்கவிதை வரிகள் என்பதைச் சொல்லியே தீரவேண்டும்.

பலவகைத்தமிழை பட்டியலிடும் போது கட்டுரை வாசிப்பது போல் அமைவதைத் தவிர்க்க இயலவில்லை.

முயற்சிக்குத் தலைசிறந்த பாராட்டுக்கள் பாஸ்கரன்....!

நன்றி..கலை அண்ணா.. அன்பு மலர் அன்பு மலர் ஒவ்வொரு விதமான தமிழ் பற்றி சொல்லும் போதும் அந்த இனிமையை உணர்ந்தேன் அப்போது.அதனால் அது பற்றிய ரசிப்பு தன்மையை எழுத்தில் கொண்டு வரவில்லை..அண்ணா..
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்... நன்றி நன்றி நன்றி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

         “தமிழுக்கு அமுதென்று பேர்..” Friendshipcomment54         “தமிழுக்கு அமுதென்று பேர்..” 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 01, 2010 6:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 6:27 pm

///கணினியில் தெரியும் அழகுத்தமிழ்.
அன்னியநாட்டு நண்பன் பேசும் கொச்சைத்தமிழ்
இவற்றை எல்லாம் நீ ரசித்து பார்!..
நீயும் சொல்வாய் “தமிழுக்கு அமுதென்று பேர்..”///

அருமை பாஸ்!

         “தமிழுக்கு அமுதென்று பேர்..” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 8:13 pm

புவனா wrote:          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 677196          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 677196          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 677196

நன்றி..புவி..          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 154550          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 154550          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

         “தமிழுக்கு அமுதென்று பேர்..” Friendshipcomment54         “தமிழுக்கு அமுதென்று பேர்..” 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 8:15 pm

சிவா wrote:///கணினியில் தெரியும் அழகுத்தமிழ்.
அன்னியநாட்டு நண்பன் பேசும் கொச்சைத்தமிழ்
இவற்றை எல்லாம் நீ ரசித்து பார்!..
நீயும் சொல்வாய் “தமிழுக்கு அமுதென்று பேர்..”///

அருமை பாஸ்!

நன்றி.அண்ணா..தங்கள் வாழ்த்து கிடைத்து ரெம்ப நாலாயுற்று...          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 154550          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 154550          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

         “தமிழுக்கு அமுதென்று பேர்..” Friendshipcomment54         “தமிழுக்கு அமுதென்று பேர்..” 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 01, 2010 8:44 pm

தமிழ்” உச்சரிக்கும் போதே.
என் உள்ளம் உற்சாகப் படுகிறது..
“தமிழ்” இதை உணர்ந்து பார்! இதனுள் ஒன்றிப்பார்!
“தமிழ்” ஒரு மொழியல்ல...உலகம்...

அருமை

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Nov 01, 2010 8:49 pm

நண்பா தொடர்ந்து உற்சாகத்தோடு எழுதுங்கள். தமிழ் உங்களுக்கு கவி எனும் தங்க சிமிழ் தந்திடும். வாழஙத்துக்கள்
அன்பு மலர்

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 9:26 pm

வினுப்ரியா wrote:தமிழ்” உச்சரிக்கும் போதே.
என் உள்ளம் உற்சாகப் படுகிறது..
“தமிழ்” இதை உணர்ந்து பார்! இதனுள் ஒன்றிப்பார்!
“தமிழ்” ஒரு மொழியல்ல...உலகம்...

அருமை

         “தமிழுக்கு அமுதென்று பேர்..” 678642          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 678642          “தமிழுக்கு அமுதென்று பேர்..” 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

         “தமிழுக்கு அமுதென்று பேர்..” Friendshipcomment54         “தமிழுக்கு அமுதென்று பேர்..” 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக