புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_m10முத்தத்தில் எத்தனை மாயம்? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தத்தில் எத்தனை மாயம்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 20, 2008 11:19 pm

First topic message reminder :

அதாவது ஒரு ஆண், பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஆணையோ தொடும் போது நாம் தனியாக இல்லை. ஒரு துணையோடு தான் இருக்கிறோம் என்ற பாதுகாப்பான உணர்வு தோன்றுகிறது. அது தவிர பிறரால் விரும்பப் படுகிறோம் என்ற நம்பிக்கை உணர்வு அங்கே துளிர் விடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுள்ள மனிதப்படைப்பு என்கிற எண்ணமும், அதன் மூலம் ஒரு வித இன்பமும் உண்டாகிறது.

கைகளால் மட்டுமே தொட முடியும் என்பதில்லை. ஒரு விதக் கதகதப்பு, நெருக்கம், இனம் புரியாத மென்மை போன்ற உணர்வுகளை ஊட்ட தோலோடு தோல் உரசும் பல வகைத் தொடுதல்கள் உண்டு. இந்த வகைகளுள் ஒரு முக்கிய அம்சமாக விளங்குவது தான் முத்தம்...*

முத்தம் என்பது பல வகை இன்ப உணர்வுகளைக் கிளர்ச்சி அடையச் செய்யும் தன்மை கொண்டது. அற்புதமான உணர்வுகளை நரம்புகளில் ஆர்ப்பரித்து எழச் செய்வது.

ஒரு ஆண் பெண்ணிடமோ, அல்லது ஒரு பெண் ஆணிடமோ தனது மனதுக்குள் வைத்திருக்கும் ஆசை, நெருக்கம் போன்றவற்றைத் தெரிவிக்க முத்தத்தைப் போல ஒரு அற்புத சாதனம் வேறொன்றில்லை.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 21, 2008 12:12 am

இப்படியும் முத்தமிடலாமே ( மூலம்: காதலா.காம்)

தித்திப்பது முத்தம் என்பதை சொல்லியா தரவேண்டும்? கிஸ் அடிப்பதென்றால் அந்தச் சந்தப்பபத்தை மிஸ் பண்ணி விடக்கூடாது என்று எல்லலோருமே ஜாக்கிரதையாக இருப்பதுண்டு. இந்த கிஸ் விடயத்தில் நடிகர் கமலஹாஸன் படு கில்லாடி. தன்னுடன் நடிக்க வரும் நடிகைகளை. படத்திற்குப் படம் கிளுகிளுப்பூட்டும் வகையில், வித்தியாசமாக முத்தமிடுவதில் வீராதி வீரன் இவர். முத்தமிடும் கலையில், பாண்டித்தியம் பெற்றவர் என்றுகூடச் சொல்லி விடலாம்.

என்றுமில்லாதவாறு, அழகுப் பெண்களின் தொப்புள்கள், மார்பகங்களை மிஞ்சி வருகின்றன. விம்மித் தணியும் மார்பகங்களைவிட, விரிந்த குவிந்த தொப்புள்களைக் காட்டுவதில், இன்றைய இளம் பெண்கள் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கிறார்கள். தொப்புளில் பம்பரம் சுழன்றது. ஓம்லெட் போட்டுப் பார்த்தார்கள். மண்ணை அள்ளிக் கொட்டினார்கள். இனித் தொப்புளில் தேநீர் ஊற்றிக் குடித்தாலும் குடிப்பார்கள். இதை முத்தமிட்டும் கிளுகிளுப்பூட்டி வருகின்றார்கள்.

இணையப் பரப்பை மேய்ந்ததில், இப்படியும் முத்தமிடலாமே என்று சொல்லும் வகையில், வித்தியாசமான பெயர்களில், வித்தியாசமாக முத்தமிடுவதுபற்றி அலசியிருக்கின்றார்கள். காதலிக்கு இதுவரையில், ஒரே மாதிரியே முத்தம் கொடுத்து அலுத்துப் போயிருப்பவர்கள் இனிவரும் காலங்களில், நாளொரு தழுவலும், பொழுதொரு முத்தமுமாக காதலை வளர்த்துக் கொள்ள இதோ சில பயனுள்ள குறிப்புகள்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 21, 2008 12:14 am

வண்ணத்துப்பூச்சி முத்தம்: அன்புக் காதலி நெருங்கி விட்டாளா? மூச்சு முட்டும் தூரத்தில் அவளை வைத்துக் கொண்டு வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பதுபோல, கண்மடல்களை படபடவென்று திறந்து மூடுங்கள். ஒரு இனிய முத்தம் இங்கே பரிமாறப்பட்டு விட்டது.



எஸ்கிமோ முத்தம்: உறையவைக்கும் குளிரில், இதமாகச் சூடான முத்தமொன்று கிடைப்பதில் யாருக்குத்தான் உடன்பாடு இல்லை? முகத்தைச் சற்று எட்ட வைத்துக்கொண்டு, காதலியின் மூக்கோடு உங்கள் மூக்கை உரசுங்கள். தீப்பொறி பறக்காவிடினும், காதல்பொறி பறப்பது நிச்சயம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 21, 2008 12:15 am

கண்மடல் முத்தம்: தன் கண்களை மூடியபடி, இனிய கனவுகளில் திளைத்து, உங்கள் காதலி உறங்கும்போது உங்களுக்கு ஒரு முத்தம் கொடுக்கும் வாய்ப்பு தேடிவருகின்றது. ஆவளை நெருங்கி, மெல்லக் குனிந்து, கண்மடலில் முத்தமிடுங்கள். ஜாக்கிரதை. உணர்ச்சிவசப்பட்டு, முத்தமிடும் இடத்தை மாற்றி விடாதீர்கள். நித்திரை கலைந்து, வெறுப்போடு உங்களைக் காதலி விரட்டும் அவல நிலை வேண்டாம்.



நெற்றியில் முத்தம்: நாம் நல்ல நண்பர்கள் என்பதை இந்த முத்தம் வெளிப்படுத்தி விடுகின்றது. மெதுவாகக் குனிந்து, உறங்கும் காதலியின் இதழ்களில் உங்கள் இதழ் பதியுங்கள். அனுபவம் அற்புதமாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 21, 2008 12:17 am

புலி முத்தம்: இந்த முத்தத்தில் சிங்கம், புலி, யானைகளும் வருகின்றனவா என்று ஆச்சரியப்படுகின்றீர்களா? பதுங்கித் தாக்குவதில் புலியை எந்த மிருகமும் மிஞ்சி விடமுடியாது. புலி முத்தம் கொடுக்கத் தயாராகி விட்டீர்களா? ஓ.கே. புலி போல காதலிக்குப் பின்னால் பதுங்கி வாருங்கள். புலிப் பாய்ச்சல் இனி வேண்டாம். மெல்லக் காதலியின் கழுத்தைப் பிடித்து கடியுங்கள். புலி போல செல்லமாகச் சில உறுமல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். காதலி சற்றே மிரண்டாலும் சுவையான சூடான முத்தம் பரிமாறப்பட்டு விடுகின்றது.


விழிபபூட்டும் முத்தம்: தேவதை போல தூங்கிக் கொண்டிருக்கிறாள் உங்கள். காதலி. காலைப் பொழுதில் உணர்ச்சிகளைக் கிளற உங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். விட்டுவிடலாமா? மெல்லக் குனிந்து, உங்கள் இதழ்களால், காதலியின் பூவிதழ்களை வருடிக் கொடுங்கள். எதற்கும் முன்ஜாக்கிரதையாக, முதல் நாள் இரவு நல்ல பற்பசை கொண்டு உறங்கச் செல்லும்படி காதலிக்குச் சொல்லிவைப்பது நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 21, 2008 12:18 am

தொப்புள் முத்தம்: உங்களுக்கு ஓணானுக்கு உள்ள நாக்கு போல, நீண்ட நாக்கு இருப்பது இந்த வகை முத்தத்திற்கு நல்லது. அதற்காக இல்லாத நீளத்திற்கு எங்கே போவது,? இருப்பதில் திருப்தி காணவேண்டியதுதான். காதலியின் தொப்புளைக் குறிவைத்து குனியுங்கள். நாக்கை நீட்டி, தொப்புளில் நிலைநிறுத்தி, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என்று மாற்றி மாற்றி துளாவிப் பாருங்கள். இருவரும் சொர்க்கலோகத்திற்கு பாதித்தூரம் பறந்திருப்பீர்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக